Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by : Chandra Bose
Female Chorus : Aa… aa… aa…
Aa…aa… aa…
Female Part
Manmadha odangalae
Mandhiram paadungalae
Thendralukku oru thandhi adikkanum
Sammadham sollungalae
Male Part
Kasangaamal thazhuvungal
Kanmani pookkalae
Female Part
Kasangaamal thazhuvungal
Kanmani pookkalae
Male Part
Manmadha odangalae
Mandhiram paadungalae
Thendralukku oru thandhi adikkanum
Sammadham sollungalae
Chorus
Thandhana thandhana thandhana thandhananaa
Thandhana thandhananaa
Thandhana thandhana thandhana thandhananaa
Thandhana thandhananaa
Chorus
Thandhana thandhana thandhana thandhana
Thandhana thandhana thandhana thandhana
Thandhana thandhana thandhana thandhana
Thandhana thandhana thandhana thandhana
Male : Aa… aa… aa… aahaa haa…
Male Part
Kannil valai veesi
Sandha mozhi paesi
Nandhavanam kolusu anindhu
Asaindhu nadandhadhae
Female Part
Yaengugindra podhum
Thoongugindra podhum
Kolusugal unadhu peyarai
Olithu azhaithadhae
Male Part
Enna oru vaedhanai
Female Part
Pathu viral sodhanai
Male Part
Mutham oru saadhanai
Chorus
Thandhana thandhana thandhana thandhana
Thandhana thandhana thandhananaa
Female Part
Manmadha odangalae
Mandhiram paadungalae
Male Part
M… thendralukku oru thandhi adikkanum
Sammadham sollungalae
Chorus
Thaanae thandhaanaa thaanae thandhaanaa
Thaanae thandhaanaa thaanae thandhaanaa
Male Part
Un azhagu paerai
Ucharikkum vaelai
Echilukkul paalum thaenum
Serndhu oorudhae
Female Part
Kothi chellum paarvai
Nenjai thodum vaelai
Manasukkum kodi minnal odi aadudhae
Male Part
Nitham oru kaelikkai
Female Part
Vekkathukku vaedikkai
Male Part
Vaalibathin vaadikkai
Chorus
Thandhana thandhana thandhana thandhana
Thandhana thandhana thandhananaa
Male Part
Aa… manmadha odangalae
Mandhiram paadungalae
Female Part
Thendralukku oru thandhi adikkanum
Sammadham sollungalae
Male Part
Kasangaamal thazhuvungal
Kanmani pookkalae
Female Part
Kasangaamal thazhuvungal
Kanmani pookkalae
Male Part
Manmadha odangalae
Mandhiram paadungalae
Female Part
Thendralukku oru thandhi adikkanum
Sammadham sollungalae

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : சந்திர போஸ்
பெண் குழு : ஆ.....ஆ......ஆ......
ஆ......ஆ......ஆ.....
பெண் : மன்மத ஓடங்களே
மந்திரம் பாடுங்களே
தென்றலுக்கு ஒரு தந்தி அடிக்கணும்
சம்மதம் சொல்லுங்களே
ஆண் : கசங்காமல் தழுவுங்கள்
கண்மணி பூக்களே
பெண் : கசங்காமல் தழுவுங்கள்
கண்மணி பூக்களே
ஆண் : மன்மத ஓடங்களே
மந்திரம் பாடுங்களே
தென்றலுக்கு ஒரு தந்தி அடிக்கணும்
சம்மதம் சொல்லுங்களே
குழு : தந்தன தந்தன தந்தன தந்தனனா
தந்தன தந்தனனா
தந்தன தந்தன தந்தன தந்தனனா
தந்தன தந்தனனா
குழு : தந்தன தந்தன தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தன தந்தன
ஆண் : ஆ.....ஆ.....ஆ.....ஆஹா ஹா...
ஆண் : கண்ணில் வலை வீசி
சந்த மொழி பேசி
நந்தவனம் கொலுசு அணிந்து
அசைந்து நடந்ததே
பெண் : ஏங்குகின்ற போதும்
தூங்குகின்ற போதும்
கொலுசுகள் உனது பெயரை
ஒலித்து அழைத்ததே
ஆண் : என்ன ஒரு வேதனை
பெண் : பத்து விரல் சோதனை
ஆண் : முத்தம் ஒரு சாதனை
குழு : தந்தன தந்தன தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தனனா
பெண் : மன்மத ஓடங்களே
மந்திரம் பாடுங்களே
ஆண் : ம்... தென்றலுக்கு ஒரு தந்தி அடிக்கணும்
சம்மதம் சொல்லுங்களே
குழு : தானே தந்தானா தானே தந்தானா
தானே தந்தானா தானே தந்தானா
ஆண் : உன்னழகு பேரை
உச்சரிக்கும் வேளை
எச்சிலுக்குள் பாலும் தேனும்
சேர்ந்து ஊறுதே
பெண் : கொத்திச் செல்லும் பார்வை
நெஞ்சை தொடும் வேளை
மனசுக்குள் கோடி மின்னல் ஓடி ஆடுதே
ஆண் : நித்தம் ஒரு கேளிக்கை
பெண் : வெக்கத்துக்கு வேடிக்கை
ஆண் : வாலிபத்தின் வாடிக்கை
குழு : தந்தன தந்தன தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தனனா
ஆண் : ஆ.....மன்மத ஓடங்களே
மந்திரம் பாடுங்களே
பெண் : தென்றலுக்கு ஒரு தந்தி அடிக்கணும்
சம்மதம் சொல்லுங்களே
ஆண் : கசங்காமல் தழுவுங்கள்
கண்மணி பூக்களே
பெண் : கசங்காமல் தழுவுங்கள்
கண்மணி பூக்களே
ஆண் : மன்மத ஓடங்களே
மந்திரம் பாடுங்களே
பெண் : தென்றலுக்கு ஒரு தந்தி அடிக்கணும்
சம்மதம் சொல்லுங்களே

Song details

Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by: Chandra Bose

Release information: From Kaalamellaam Un Madiyil (1986) · Lyricist: Vaali