Roman script

Singers : Malathy and Senthil Dass
Music by : Dhina
Chorus
………………………
Female Part
Manja pattu palapalakka
Neththi pottu minu minukka
Madhura malli mana manakka aaththaa vaaraadaa
Maari aaththaa varaadaa
Female Part
Manja pattu palapalakka
Neththi pottu minu minukka
Madhura malli mana manakka aaththaa vaaraadaa
Maari aaththaa varaadaa
Female Part
Ulagai kaakka thaanadaa odi vantha thaayadaa
Nenachchathellaam nadaththi vaikkum
Namma thaayi maaridaa
Chorus
Ulagai kaakka thaanadaa odi vantha thaayadaa
Nenachchathellaam nadaththi vaikkum
Namma thaayi maaridaa
Female Part
Manja pattu palapalakka
Neththi pottu minu minukka
Madhura malli mana manakka aaththaa vaaraadaa
Maari aaththaa varaadaa
Chorus
Kaadhu kuththa vanthavanga
Kazhuththu seyinai paaththukkunga
dheepam yaeththa vanthavanga
Thiruttu payala paaththukkunga
Nenthukittu vanthavanga….yae maamoyee…
Chorus
Nenthukittu vanthavanga….
Neththi suttiya paaththukkunga
Solliputtam paaththukunga
Sonthamellaam kettukunga….appu appu
Solliputtam paaththukunga
Sonthamellaam kettukunga….
Chorus
Vanthaamaiyyaa vanthanam
Vantha sanangalellaam kunthanum
Kusumbukkaara kozhunthanellaam
Koodi nikkaama paaththukkanga
Female Part
Nerththi kadan pottukittu
Niththam onna nenachchukittu
Nombirunthu vanthom amma
Enga noi nodiya theerum amma
Female Part
Yaei….singaratha sapparaththil
Siriththu varum un mugaththa
Paaththaalae podhum amma
Patta kashtam ellaam vilagum amma
Female Part
Theemaigalai eriththidavae
Theechchattiya edukkurom
Mana koraiya theeththu vaikka
Maavilakka edukkurom
Female Part
Veppilaikkaari veppilaikkaari
Vendum varam vendum varam
Tharuvaai amma amma….
Chorus
Veppilaikkaari veppilaikkaari
Vendum varam vendum varam
Tharuvaai amma
Female Part
Manja pattu palapalakka
Neththi pottu minu minukka
Madhura malli mana manakka aaththaa vaaraadaa
Maari aaththaa varaadaa
Female Part
Unna vida sakthi illa
Sakthikkoru ellai illa
Bakthiyodu vanthom amma
Theeya sakthial azhippaai amma
Female Part
Mummari pozhinthidavae
Mummadhamum inainthidavae
Kann thiranthu paarum amma
Kaveri neer thirakka vaarum amma
Female Part
Kaadu valam sezhinththidavae
Karagam aadi vanthom
Olaga sanam koodi vaazh
Alagu kuththi vanthom
Female Part
Veppilaikkaari veppilaikkaari
Vendum varam vendum varam
Tharuvaai amma…thaayae…..
Chorus
Veppilaikkaari veppilaikkaari
Vendum varam vendum varam
Tharuvaai amma
Female Part
Manja pattu palapalakka
Neththi pottu minu minukka
Madhura malli mana manakka aaththaa vaaraadaa
Maari aaththaa varaadaa
Female Part
Ulagai kaakka thaanadaa odi vantha thaayadaa
Nenachathellaam nadaththi vaikkum
Namma thaayi maaridaa
Chorus
Ulagai kaakka thaanadaa odi vantha thaayadaa
Nenachathellaam nadaththi vaikkum
Namma thaayi maaridaa
Female Part
Manja pattu palapalakka
Neththi pottu minu minukka
Madhura malli mana manakka aaththaa vaaraadaa
Maari aaththaa varaadaa….

தமிழ்

பாடகர்கள் : மாலதி மற்றும் செந்தில் தாஸ்
இசையமைப்பாளர் : தினா
குழு : ...................................
பெண் : மஞ்சப் பட்டு பளபளக்க
நெத்திப் பொட்டு மினு மினுக்க
மதுர மல்லி மண மணக்க ஆத்தா வராடா
மாரி ஆத்தா வராடா......
பெண் : மஞ்சப் பட்டு பளபளக்க
நெத்திப் பொட்டு மினு மினுக்க
மதுர மல்லி மண மணக்க ஆத்தா வராடா
மாரி ஆத்தா வராடா......
பெண் : உலகைக் காக்கத்தானடா ஓடி வந்த தாயடா
நெனச்சதெல்லாம் நடத்தி வைக்கும்
நம்ம தாயி மாரிடா...
குழு : உலகைக் காக்கத்தானடா ஓடி வந்த தாயடா
நெனச்சதெல்லாம் நடத்தி வைக்கும்
நம்ம தாயி மாரிடா...
பெண் : மஞ்சப் பட்டு பளபளக்க
நெத்திப் பொட்டு மினு மினுக்க
மதுர மல்லி மண மணக்க ஆத்தா வராடா
மாரி ஆத்தா வராடா......
குழு : காது குத்த வந்தவங்க
கழுத்துச் செயினை பாத்துக்குங்க
தீபம் ஏத்த வந்தவங்க
திருட்டுப் பயலப் பாத்துக்குங்க
நேந்துக்கிட்டு வந்தவங்க...ஏ மாமோயீ....
குழு : நேந்துக்கிட்டு வந்தவங்க
நெத்தி சுட்டியப் பாத்துக்குங்க
சொல்லிப்புட்டம் பாத்துக்குங்க
சொந்தமெல்லாம் கேட்டுக்குங்க......அப்பு அப்பு
சொல்லிப்புட்டம் பாத்துக்குங்க
சொந்தமெல்லாம் கேட்டுக்குங்க......
குழு : வந்தனமய்யா வந்தனம்
வந்த சனங்களெல்லாம் குந்தணும்
குசும்புக்காரக் கொழுந்தனெல்லாம்
கூடி நிக்காமப் பாத்துக்கங்க
பெண் : நேர்த்திக் கடன் போட்டுக்கிட்டு
நித்தம் ஒன்ன நெனச்சுக்கிட்டு
நோம்பிருந்து வந்தோமம்மா
எங்க நோய் நொடியத் தீரும் அம்மா
பெண் : ஏய்.... சிங்கரத சப்பரத்தில்
சிரித்து வரும் உன் முகத்தப்
பாத்தாலே போதும் அம்மா
பட்டக் கஷ்டம் எல்லாம் விலகும் அம்மா
பெண் : தீமைகளை எரித்திடவே
தீச்சட்டிய எடுக்குறோம்
மனக் கொறையத் தீத்து வைக்க
மாவிளக்க எடுக்குறோம்
பெண் : வேப்பிலைக்காரி வேப்பிலைக்காரி
வேண்டும் வரம் வேண்டும் வரம்
தருவாய் அம்மா.... அம்மா....
குழு : வேப்பிலைக்காரி வேப்பிலைக்காரி
வேண்டும் வரம் வேண்டும் வரம்
தருவாய் அம்மா....
பெண் : மஞ்சப் பட்டு பளபளக்க
நெத்திப் பொட்டு மினு மினுக்க
மதுர மல்லி மண மணக்க ஆத்தா வராடா
மாரி ஆத்தா வராடா......
பெண் : உன்ன விட சக்தி இல்ல
சக்திக்கொரு எல்லை இல்ல
பக்தியோடு வந்தோம் அம்மா
தீய சக்திகள அழிப்பாய் அம்மா
பெண் : மும்மாரிப் பொழிந்திடவே
மும்மதமும் இணைந்திடவே
கண் திறந்து பாரும் அம்மா
காவேரி நீர் திறக்க வாரும் அம்மா
பெண் : காடு வளம் செழித்திடவே
கரகம் ஆடி வந்தோம்
ஒலக சனம் கூடி வாழ
அலகு குத்தி வந்தோம்
பெண் : வேப்பிலைக்காரி வேப்பிலைக்காரி
வேண்டும் வரம் வேண்டும் வரம்
தருவாய் அம்மா.... தாயே.....
குழு : வேப்பிலைக்காரி வேப்பிலைக்காரி
வேண்டும் வரம் வேண்டும் வரம்
தருவாய் அம்மா....
பெண் : மஞ்சப் பட்டு பளபளக்க
நெத்திப் பொட்டு மினு மினுக்க
மதுர மல்லி மண மணக்க ஆத்தா வராடா
மாரி ஆத்தா வராடா......
பெண் : உலகைக் காக்கத்தானடா ஓடி வந்த தாயடா
நெனச்சதெல்லாம் நடத்தி வைக்கும்
நம்ம தாயி மாரிடா...
குழு : உலகைக் காக்கத்தானடா ஓடி வந்த தாயடா
நெனச்சதெல்லாம் நடத்தி வைக்கும்
நம்ம தாயி மாரிடா...
பெண் : மஞ்சப் பட்டு பளபள பளக்க
நெத்திப் பொட்டு மினு மினு மினுக்க
மதுர மல்லி மண மணக்க ஆத்தா வராடா
மாரி ஆத்தா வராடா......

Song details

Singers: Malathy and Senthil Dass

Music by: Dhina

Release information: From Vedigundu Murugesan (2009) · Lyricist: Eknaath