Roman script
Singer : Uma Ramanan Music by : Ilayaraja Lyrics by : Gangai Amaran Female Part Manjal veyyil maalaiyitta poovey Manjal veyyil maalaiyitta poovey Un vannam unthan ennam Nenjin inbam Female Part Manjal veyyil maalaiyitta poovey Female Part Ponnin thottramum poovin vaasamum Ondrinainthu thegamo Pillai mozhi amuthamo Pinju mugam kumuthamo Female Part Poo mugam en idhayam muzhuthum Poovena en ninaivai thazhuvum Nenjil konjum Female Part Manjal veyyil maalaiyitta poovey… Female Part Megam neer tharum bhoomi seer tharum Dheivam nalla per tharum Inba punal odidum Innisaigal paadidum Female Part Vaazhvellaam nam uravin nalangal Naal ellaam un ninaivin sugangal Vaazhum naalum Female Part Manjal veyyil maalaiyitta poovey Un vannam unthan ennam Nenjin inbam Female Part Manjal veyyil maalaiyitta poovey…
தமிழ்
பாடகி : உமா ரமணன் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கங்கை அமரன் பெண் : மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே உன் வண்ணம் உந்தன் எண்ணம் நெஞ்சின் இன்பம்....... பெண் : மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே.... பெண் : பொன்னின் தோற்றமும் பூவின் வாசமும் ஒன்றிணைந்து தேகமோ பிள்ளை மொழி அமுதமோ பிஞ்சு முகம் குமுதமோ பெண் : பூ முகம் என் இதயம் முழுதும் பூவென என் நினைவைத் தழுவும் நெஞ்சில் கொஞ்சும் பெண் : மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே.... பெண் : மேகம் நீர் தரும் பூமி சீர் தரும் தெய்வம் நல்ல பேர் தரும் இன்பப் புனல் ஒடிடும் இன்னிசைகள் பாடிடும் பெண் : வாழ்வெல்லாம் நம் உறவின் நலங்கள் நாள் எல்லாம் உன் நினைவின் சுகங்கள் வாழும் நாளும்... பெண் : மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே...... உன் வண்ணம் உந்தன் எண்ணம் நெஞ்சின் இன்பம்....... பெண் : மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே....
Song information
Singer: Uma Ramanan
Music by: Ilayaraja
Lyrics by: Gangai Amaran
Release information: From Nandu (1981) · Singer: Uma Ramanan · Lyricist: Gangai Amaran · Music: Ilayaraja
Explore this song
- Singer: Uma Ramanan
- Film / album: Nandu
- Composer: Ilayaraja
- Lyricist: Gangai Amaran