Roman script
Singers : Kovai Soundararajan and L. R. Anjali Music by : K. Vijaya Baskar Lyrics by : Kannadasan Female Part Manjal poosi manjam konda rama rama Manthiraththai solli vidu rama rama Mayangiya seetha varavazhaiththaalaa Madiyinil unnai anumaththaalaa Male Part Manjal poosi manjam konda seetha seetha Manthiraththai solli vidu seetha seetha Mayangiya raman varavazhaiththaanaa Madiyinil unnai anumathithaanaa Female Part Manjal poosi manjam konda rama rama Male : Manthiraththai solli vidu rama rama Male Part Dhasarathan magan naan janaganin magal nee Mamanin veettil indru virunthukku vanthaen Female : Adhisaya varavu anantha uravu Aranmanai kaavakalkaaran thoongivittaana Male : Naayagan ingae kaavalan angae Nalla neram poojai seiyaa…. Female Part Manjal poosi manjam konda rama rama Male : Manthiraththai solli vidu rama rama Female Part Gopura kalasam kovilin azhagu Yaavaiyum unthan sonthan azhagiya rama
Male : Maalaiyum illai manavarai illai Manathinil sontham undu azhagiya seetha Female : Naanoru paathi neeyoru paathi Nalla neram poojai seiyya.. Female Part Manjal poosi manjam konda rama rama Male : Manthiraththai solli vidu rama rama Male Part Neram kuraivu nerungattum uravu Aaraththi kondu vanthu deepaththai kaattu Female : Thazhaiththathu ninaivu paliththathu kanavu Thanthaikku bakthi ennum thiraiyinai pottu Male : Ini enna velai inaiththathu selai Nalla neram poojai seiyya Female Part Manjal poosi manjam konda rama rama Manthiraththai solli vidu rama rama Mayangiya seetha varavazhaiththaalaa Madiyinil unnai anumaththaalaa Male Part Manjal poosi manjam konda seetha seetha Manthiraththai solli vidu seetha seetha Mayangiya raman varavazhaiththaanaa Madiyinil unnai anumathithaanaa Female Part Manjal poosi manjam konda rama rama Male : Manthiraththai solli vidu rama rama
தமிழ்
பாடகர்கள் : கோவை சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். அஞ்சலி இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட ராமா ராமா மந்திரத்தை சொல்லி விடு ராமா ராமா மயங்கிய சீதா வரவழைத்தாளா மடியினில் உன்னை அனுமதித்தாளா ஆண் : மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட சீதா சீதா மந்திரத்தை சொல்லி விடு சீதா சீதா மயங்கிய ராமன் வரவழைத்தானா மடியினில் உன்னை அனுமதித்தானா பெண் : மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட ராமா ராமா ஆண் : மந்திரத்தை சொல்லி விடு சீதா சீதா ஆண் : தசரதன் மகன் நான் ஜனகனின் மகள் நீ மாமனின் வீட்டில் இன்று விருந்துக்கு வந்தேன் பெண் : அதிசய வரவு ஆனந்த உறவு அரண்மனை காவல்காரன் தூங்கிவிட்டானா ஆண் : நாயகன் இங்கே காவலன் அங்கே நல்ல நேரம் பூஜை செய்ய..... பெண் : மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட ராமா ராமா ஆண் : மந்திரத்தை சொல்லி விடு சீதா சீதா பெண் : கோபுர கலசம் கோவிலின் அழகு யாவையும் உந்தன் சொந்தன் அழகிய ராமா ஆண் : மாலையும் இல்லை மணவறை இல்லை மனதினில் சொந்தம் உண்டு அழகிய சீதா பெண் : நானொரு பாதி நீயொரு பாதி நல்ல நேரம் பூஜை செய்ய....... பெண் : மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட ராமா ராமா ஆண் : மந்திரத்தை சொல்லி விடு சீதா சீதா ஆண் : நேரம் குறைவு நெருங்கட்டும் உறவு ஆரத்தி கொண்டு வந்து தீபத்தைக் காட்டு பெண் : தழைத்தது நினைவு பலித்தது கனவு தந்தைக்கு பக்தி என்னும் திரையினைப் போட்டு ஆண் : இனி என்ன வேலை இணைத்தது சேலை நல்ல நேரம் பூஜை செய்ய...... பெண் : மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட ராமா ராமா மந்திரத்தை சொல்லி விடு ராமா ராமா மயங்கிய சீதா வரவழைத்தாளா மடியினில் உன்னை அனுமதித்தாளா ஆண் : மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட சீதா சீதா மந்திரத்தை சொல்லி விடு சீதா சீதா மயங்கிய ராமன் வரவழைத்தானா மடியினில் உன்னை அனுமதித்தானா பெண் : மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட ராமா ராமா ஆண் : மந்திரத்தை சொல்லி விடு சீதா சீதா
Song information
Singers: Kovai Soundararajan and L. R. Anjali
Music by: K. Vijaya Baskar
Lyrics by: Kannadasan
Release information: From Ungal Viruppam (1974) · Singer: Kovai Soundararajan and L. R. Anjali · Lyricist: Kannadasan · Music: K. Vijaya Bhaskar
Explore this song
- Singer: Kovai Soundararajan and L. R. Anjali
- Film / album: Ungal Viruppam
- Composer: K. Vijaya Baskar
- Lyricist: Kannadasan