Roman script
Singers : P. Susheela and Jayachandran Music by : Ilayaraja Female Part Oo… oo… oo… oo… Male Part Manjal nilaavukku indru orae sugam Manjal nilaavukku indru orae sugam Female Part Idhu mudhal uravu Idhu mudhal kanavu Male Part Indha thirunaal Female Part Thodarum Male Part Thodarum Manjal nilaavukku indru orae sugam Female Part Oo… oo… oo… oo… Male Part Aaduvadhu poonthottam Theenduvadhu poongaatru Female Part Aasai kiligal kaadhal kuyilgal Paadum mozhigal kodi Male Part Aadi punalil kaaviri odidum vaegam Female Part Anaikkindra pasum kodigal Ondraaga vadikkindra pudhu kavigal Female Part Oo… oo… oo… oo… Male Part Manjal nilaavukku indru orae sugam Female Part Idhu mudhal uravu Idhu mudhal kanavu Male Part Indha thirunaal Female Part Thodarum Male Part Thodarum Female Part Veenai yena nee meettu Maeni thanil or paattu Male Part Maedai amaithu maelam isaithaal Aadum nadanam kodi Female Part Kaalam muzhudhum kaaviyam Aanandham raagam Male Part Ini endha thadaiyum illai Ennaalum uravindri pirivum illai Female Part Oo… oo… oo… oo… Male Part Manjal nilaavukku indru orae sugam Female Part Idhu mudhal uravu Idhu mudhal kanavu Male Part Indha thirunaal Female Part Thodarum Male Part Thodarum Female Part Oo… oo… oo… oo…
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஓ......ஓ......ஓ.....ஓ ஆண் : மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் பெண் : இது முதல் இரவு இது முதல் கனவு ஆண் : இந்த திருநாள் பெண் : தொடரும் ஆண் : தொடரும் மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் ஆண் : ஆடுவது பூந்தோட்டம் தீண்டுவது பூங்காற்று பெண் : ஆசை கிளிகள் காதல் குயில்கள் பாடும் மொழிகள் கோடி ஆண் : ஆடி புனலில் காவிரி ஓடிடும் வேகம் பெண் : அணைக்கின்ற பசுங்கொடிகள் ஒன்றாக வடிக்கின்ற புது கவிகள் பெண் : ஓ......ஓ......ஓ.....ஓ ஆண் : மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் பெண் : இது முதல் இரவு இது முதல் கனவு ஆண் : இந்த திருநாள் பெண் : தொடரும் ஆண் : தொடரும் பெண் : வீணையென நீ மீட்டு மேனிதனில் ஓர் பாட்டு ஆண் : மேடை அமைத்து மேளம் இசைத்தால் ஆடும் நடனம் கோடி பெண் : காலம் முழுதும் காவியம் ஆனந்தம் இராகம் ஆண் : இனி எந்த தடையும் இல்லை எந்நாளும் உறவின்றி பிரிவும் இல்லை பெண் : ஓ......ஓ......ஓ.....ஓ ஆண் : மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் பெண் : இது முதல் இரவு இது முதல் கனவு ஆண் : இந்த திருநாள் பெண் : தொடரும் ஆண் : தொடரும் பெண் : ஓ......ஓ......ஓ.....ஓ
Song information
Singers: P. Susheela and Jayachandran
Music by: Ilayaraja
Release information: From Muthal Iravu (1979) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela and Jayachandran
- Film / album: Muthal Iravu
- Composer: Ilayaraja