Roman script

Singer : Chithra
Music by : Ilayaraja
Female Part
Raasaathi panju maga
Ragasiyamaa poothirukkaa… hoi
Raasaava kai pudikka
Nalla vazhi paatthirukkaa… hoi
Pudhu manjal poosikkittu…
Pudhu chaela kattikkittu…
Ponnaattam poovaattam
Poo onnu aalaachu…hoi
Female Part
Manjal neeraattu pudhu manjal neeraattu
Chorus
Vanna poo pottu indha pennai paaraattu
Female Part
Pongattum pongattum pongattum
Mangalam ingu thangattum thangattum thangattum
Chorus
Pongattum pongattum pongattum
Mangalam ingu thangattum thangattum thangattum
Female Part
Manjal neeraattu pudhu manjal neeraattu
Chorus
Vanna poo pottu indha pennai paaraattu
Female Part
Thangathula seervarisa thangachikku
Vaangi vandhu
Pootti vida kaathirukkum annana paaru
Vairatthula maala katti vaidooryam mela katti
Kai niraiya pottu vidum aasaiya paaru
Enga annan pon manasu dhaaraalam thaanammaa
Thangam velli mathadhellaam yaeraalam thaanammaa
Pennellaam
Chorus
Aalaanaa
Female Part
Oru maappilla
Chorus
Ini melae
Female Part
Adhu yaarunnu thaedaama
Annan thaan kondu varuvaan
Chorus
Pongattum pongattum pongattum
Mangalam ingu thangattum thangattum thangattum
Pongattum pongattum pongattum
Mangalam ingu thangattum thangattum thangattum
Female Part
Manjal neeraattu pudhu manjal neeraattu
Chorus
Vanna poo pottu indha pennai paaraattu
Female Part
Pongattum pongattum pongattum
Mangalam ingu thangattum thangattum thangattum
Chorus
Pongattum pongattum pongattum
Mangalam ingu thangattum thangattum thangattum
Chorus
Lalaalae laalaa lalaalae laalaa
Lalaalae laalaa lalaalae laalaa
Lalaalae laalaa lalaalae laalaa
Female Part
Vangi vala modhiram thaan
Vaangi vandhu poottiduvaan
Annan ivan pola ingu aambala illa
Thangachinga aasappatta athanaiyum
Vaangi thandhu
Kan kulira paatthirukkum aasaigal ullae
Pulla kutti pethu pottaa aaraaro paaduvaan
Sothu sogam thaedavilla anbaaga kooduvaan
Annaachi
Chorus
Annaachi
Female Part
Avan anbellaam
Chorus
Ponnaachu
Female Part
Kalyaana naal paarkka kaalam naeram vandhaachu
Chorus
Pongattum pongattum pongattum
Mangalam ingu thangattum thangattum thangattum
Pongattum pongattum pongattum
Mangalam ingu thangattum thangattum thangattum
Female Part
Manjal neeraattu pudhu manjal neeraattu
Chorus
Vanna poo pottu indha pennai paaraattu
Female Part
Pongattum pongattum pongattum
Mangalam ingu thangattum thangattum thangattum
Chorus
Pongattum pongattum pongattum
Mangalam ingu thangattum thangattum thangattum

தமிழ்

பாடகி : சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ராசாத்தி பஞ்சு மக
ரகசியமா பூத்திருக்கா......ஹோய்
ராசாவ கை புடிக்க
நல்ல வழி பாத்திருக்கா.....ஹோய்
புது மஞ்ச பூசிக்கிட்டு...
புதுச் சேல கட்டிக்கிட்டு...
பொன்னாட்டம் பூவாட்டம்
பூ ஒன்னு ஆளாச்சு.....ஹோய்
பெண் : மஞ்சள் நீராட்டு புது மஞ்சள் நீராட்டு
குழு : வண்ணப் பூ போட்டு இந்த பெண்ணை பாராட்டு
பெண் : பொங்கட்டும் பொங்கட்டும் பொங்கட்டும்
மங்கலம் இங்கு தங்கட்டும் தங்கட்டும் தங்கட்டும்
குழு : பொங்கட்டும் பொங்கட்டும் பொங்கட்டும்
மங்கலம் இங்கு தங்கட்டும் தங்கட்டும் தங்கட்டும்
பெண் : மஞ்சள் நீராட்டு புது மஞ்சள் நீராட்டு
குழு : வண்ணப் பூ போட்டு இந்த பெண்ணை பாராட்டு
பெண் : தங்கத்துல சீர்வரிச தங்கச்சிக்கு
வாங்கி வந்து
பூட்டி விடக் காத்திருக்கும் அண்ணனப் பாரு
வைரத்துல மால கட்டி வைடூரியம் மேல கட்டி
கை நிறையப் போட்டு விடும் ஆசையப் பாரு
எங்க அண்ணன் பொன் மனசு தாராளம் தானம்மா
தங்கம் வெள்ளி மத்ததெல்லாம் ஏராளம் தானம்மா
பெண்ணெல்லாம்
குழு : ஆளானா
பெண் : ஒரு மாப்பிள்ள
குழு : இனி மேலே
பெண் : அது யாருன்னு தேடாம
அண்ணன்தான் கொண்டு வருவான்
குழு : பொங்கட்டும் பொங்கட்டும் பொங்கட்டும்
மங்கலம் இங்கு தங்கட்டும் தங்கட்டும் தங்கட்டும்
பொங்கட்டும் பொங்கட்டும் பொங்கட்டும்
மங்கலம் இங்கு தங்கட்டும் தங்கட்டும் தங்கட்டும்
பெண் : மஞ்சள் நீராட்டு புது மஞ்சள் நீராட்டு
குழு : வண்ணப் பூ போட்டு இந்த பெண்ணை பாராட்டு
பெண் : பொங்கட்டும் பொங்கட்டும் பொங்கட்டும்
மங்கலம் இங்கு தங்கட்டும் தங்கட்டும் தங்கட்டும்
குழு : பொங்கட்டும் பொங்கட்டும் பொங்கட்டும்
மங்கலம் இங்கு தங்கட்டும் தங்கட்டும் தங்கட்டும்
குழு : லலாலே லாலா லலாலே லாலா
லலாலே லாலா லலாலே லாலா
லலாலே லாலா லலாலே லாலா
பெண் : வங்கி வள மோதிரம்தான்
வாங்கி வந்து பூட்டிடுவான்
அண்ணன் இவன் போல இங்கு ஆம்பள இல்ல
தங்கச்சிங்க ஆசப்பட்ட அத்தனையும்
வாங்கித் தந்து
கண் குளிரப் பாத்திருக்கும் ஆசைகள் உள்ளே
புள்ள குட்டி பெத்துப் போட்டா ஆராரோ பாடுவான்
சொத்து சொகம் தேடவில்ல அன்பாகக் கூடுவான்
அண்ணாச்சி
குழு : அண்ணாச்சி
பெண் : அவன் அன்பெல்லாம்
குழு : பொன்னாச்சு
பெண் : கல்யாண நாள் பார்க்க
காலம் நேரம் வந்தாச்சு
குழு : பொங்கட்டும் பொங்கட்டும் பொங்கட்டும்
மங்கலம் இங்கு தங்கட்டும் தங்கட்டும் தங்கட்டும்
பொங்கட்டும் பொங்கட்டும் பொங்கட்டும்
மங்கலம் இங்கு தங்கட்டும் தங்கட்டும் தங்கட்டும்
பெண் : மஞ்சள் நீராட்டு புது மஞ்சள் நீராட்டு
குழு : வண்ணப் பூ போட்டு இந்த பெண்ணை பாராட்டு
பெண் : பொங்கட்டும் பொங்கட்டும் பொங்கட்டும்
மங்கலம் இங்கு தங்கட்டும் தங்கட்டும் தங்கட்டும்
குழு : பொங்கட்டும் பொங்கட்டும் பொங்கட்டும்
மங்கலம் இங்கு தங்கட்டும் தங்கட்டும் தங்கட்டும்

Song details

Music by: Ilayaraja

Release information: From Illam (1988) · Lyricist: Gangai Amaran