Roman script
Singer : Mano Music by : Ilayaraja Lyrics by : Gangai Amaran Male Part Manja podi thaeikkaiyilae En nenja thottu thaeichcha pulla Manja podi thaeikkaiyilae En nenja thottu thaeichcha pulla Thanni thotta paagam ellaam Intha kannnan thodum kaalam eppo Kannanukku nalla padhil sollu pulla Male Part Manja podi thaeikkaiyilae En nenja thottu thaeichcha pulla Male Part Kuththaala saarlukku yogamadi Kundumallai poovukkoru neramadi Vittaakkaa yaeruthoru paaramadi Thottu thottu saerntha pinbu theerumadi Male Part Onnoda kaiyaaga naanum maari Ponnoda poovoda koodi Kannaadi paaraatha kaayam thedi Kannae naan themmaanga paadi Male Part Onnaa sera vanthaa podhum Yaerum mogam thaanaaga theerum Male Part Manja podi thaeikkaiyilae En nenja thottu thaeichcha pulla Manja podi thaeikkaiyilae En nenja thottu thaeichcha pulla Male Part Mottaana mottu onnu pooththathenna Poovukkulla thaenu vanthu saernthathenna Thaenaaru un udhadu vanthathenna Thaeneduththu naan aruntha neram enna Male Part Onnoda poo meni odum thaeru Eppothu oorkolam kooru Panneeru poovaaga thoovum pothu Panjaangam naalenna kooru Male Part Kaiyum kaiyum koodum neram Kadhal raagam kaaththum paadum Male Part Manja podi thaeikkaiyilae En nenja thottu thaeichcha pulla Manja podi thaeikkaiyilae En nenja thottu thaeichcha pulla Thanni thotta paagam ellaam Intha kannnan thodum kaalam eppo Kannanukku nalla padhil sollu pulla Male Part Manja podi thaeikkaiyilae En nenja thottu thaeichcha pulla Manja podi thaeikkaiyilae En nenja thottu thaeichcha pulla
தமிழ்
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : மஞ்சப் பொடி தேய்க்கையிலே என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள மஞ்சப் பொடி தேய்க்கையிலே என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள தண்ணி தொட்ட பாகம் எல்லாம் இந்தக் கண்ணன் தொடும் காலம் எப்போ கண்ணனுக்கு நல்ல பதில் சொல்லு புள்ள ஆண் : மஞ்சப் பொடி தேய்க்கையிலே என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள ஆண் : குத்தாலச் சாரலுக்கு யோகமடி குண்டு மல்லிப் பூவுக்கொரு நேரமடி விட்டாக்கா ஏறுதொரு பாரமடி தொட்டுத் தொட்டு சேர்ந்த பின்பு தீருமடி ஆண் : ஒன்னோட கையாக நானும் மாறி பொன்னோட பூவோட கூடி கண்ணாடி பாராத காயம் தேடி கண்ணே நான் தெம்மாங்கு பாடி ஆண் : ஒண்ணாச் சேர வந்தா போதும் ஏறும் மோகம் தானாத் தீரும்.... ஆண் : மஞ்சப் பொடி தேய்க்கையிலே என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள மஞ்சப் பொடி தேய்க்கையிலே என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள ஆண் : மொட்டான மொட்டு ஒன்னு பூத்ததென்ன பூவுக்குள்ள தேனு வந்து சேர்ந்ததென்ன தேனாறு உன் உதடு வந்ததென்ன தேனெடுத்து நான் அருந்த நேரம் என்ன ஆண் : ஒன்னோட பூ மேனி ஓடும் தேரு எப்போது ஊர்கோலம் கூறு பன்னீரு பூவாகத் தூவும் போது பஞ்சாங்கம் நாளென்ன கூறு ஆண் : கையும் கையும் கூடும் நேரம் காதல் ராகம் காத்தும் பாடும்........ ஆண் : மஞ்சப் பொடி தேய்க்கையிலே என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள மஞ்சப் பொடி தேய்க்கையிலே என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள தண்ணி தொட்ட பாகம் எல்லாம் இந்தக் கண்ணன் தொடும் காலம் எப்போ கண்ணனுக்கு நல்ல பதில் சொல்லு புள்ள ஆண் : மஞ்சப் பொடி தேய்க்கையிலே என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள மஞ்சப் பொடி தேய்க்கையிலே என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள
Song information
Singer: Mano
Music by: Ilayaraja
Lyrics by: Gangai Amaran
Release information: From Shenbagamae Shenbagamae (1988) · Singer: Mano · Lyricist: Gangai Amaran · Music: Ilayaraja
Explore this song
- Singer: Mano
- Film / album: Shenbagamae Shenbagamae
- Composer: Ilayaraja
- Lyricist: Gangai Amaran