Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Padma Music by : Chandrabose Lyrics by : Vaali Chorus Thanthaanae thanthaanae thanthaanaenaa Thantha thanae thantha thaanae thanthaanaenaa Thanthanaa thanthanaa thanthanaa Male Part Manja kuruvi en nenja thazhuvuvathu Edhukkaaga edhukkaaga Female Chorus : Thanthanaanaa thanthanaanaa Female : Thanjam adaintha pin konji kuzhavuvathu Adhukkaaga adhukkaaga Male Chorus : Thanthanaanaa thanthanaanaa Male Part Ponga paanaiyil pudhu soru Paala pongura thirunaalu Female : Pattu selaiya pudhu vetti Thottu pesura thirunaalu Male : Jodi….serum…. Female Part Manja kuruvi en nenja thazhuvuvathu Edhukkaaga edhukkaaga Female Chorus : Thanthanaanaa thanthanaanaa Male : Thanjam adaintha pin konji kuzhavuvathu Adhukkaaga adhukkaaga Male Chorus : Thanthanaanaa thanthanaanaa Male Part Karuththa megam neer vaarkka Karisal kaadu poopookka….ooo….oo…. Female : Paruththi pooththa naal paarththu
Parisam podum poongaaththu Male : Thoppum kaaththum sera thethi paakkumaa Female Chorus : Ammamma mammutha machchaan Ippa manthiram vachchaan Ingu sambaththapatta nenja ambalaththaan Male Chorus : Appapappaa jinganukuththaan Jingu jinakkujaan Ingu solladiyammaa enna un kanakkuththaan Male Part Manja kuruvi en nenja thazhuvuvathu Edhukkaaga edhukkaaga Female : Thanjam adaintha pin konji kuzhavuvathu Adhukkaaga adhukkaaga Female Part Uravai paarththa poo maathu Mugaththa paaththu pesaathu….ooo…oo…. Male : Vizhigal pesi kettaachchu Mounam kooda paattachchu Female : Paarvai pesumpothu vaarththai venumaa Female Chorus : Appapappaa jinganukuththaan Jingu jinakkujaan Male Chorus : Ammammaaa solladiyammaa Enna un kanakkuththaan Male Part Ada manja kuruvi en nenja thazhuvuvathu Edhukkaaga edhukkaaga Chorus : Thanthanaanaa thanthanaanaa Female : Thanjam adaintha pin konji kuzhavuvathu Adhukkaaga adhukkaaga Chorus : Thanthanaanaa thanthanaanaa
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பத்மா இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : வாலி குழு : தந்தானே தந்தானே தந்தானேனா தந்த தானே தந்த தானே தந்தானேனா தந்தனா தந்தனா தந்தனா ஆண் : மஞ்சக் குருவி என் நெஞ்சத் தழுவுவது எதுக்காக எதுக்காக பெண் குழு : தந்தனானா தந்தனானா பெண் : தஞ்சம் அடைந்த பின் கொஞ்சி குலவுவது அதுக்காக அதுக்காக ஆண் குழு : தந்தனானா தந்தனானா ஆண் : பொங்கப் பானையில் புதுச் சோறு பாலப் பொங்குற திருநாளு பெண் : பட்டு சேலைய புது வெட்டி தொட்டு பேசுற திருநாளு.... ஆண் : சோடி.....சேரும்.... பெண் : மஞ்சக் குருவி என் நெஞ்சத் தழுவுவது எதுக்காக எதுக்காக பெண் குழு : தந்தனானா தந்தனானா ஆண் : தஞ்சம் அடைந்த பின் கொஞ்சி குலவுவது அதுக்காக அதுக்காக ஆண் குழு : தந்தனானா தந்தனானா... ஆண் : கருத்த மேகம் நீர் வார்க்க கரிசல் காடு பூப்பூக்க.....ஓஒ....ஒ.... பெண் : பருத்தி பூத்த நாள் பார்த்து பரிசம் போடும் பூங்காத்து ஆண் : தோப்பும் காத்தும் சேர தேதி பாக்குமா பெண் குழு : அம்மம்மா மம்முத மச்சான் இப்ப மந்திரம் வச்சான் இங்கு சம்மதப்பட்டா நெஞ்ச அம்பலத்ததான் ஆண் குழு : அப்பப்பப்பா ஜிங்கனுக்குத்தான் ஜிங்கு ஜினக்குஜான் இங்கு சொல்லடியம்மா என்ன உன் கணக்குத்தான் ஆண் : மஞ்சக் குருவி என் நெஞ்சத் தழுவுவது எதுக்காக எதுக்காக பெண் : தஞ்சம் அடைந்த பின் கொஞ்சி குலவுவது அதுக்காக அதுக்காக... பெண் : உறவை பார்த்த பூ மாது முகத்த பாத்து பேசாது....ஓஒ....ஒ.... ஆண் : விழிகள் பேசி கேட்டாச்சு மௌனம் கூட பாட்டாச்சு பெண் : பார்வை பேசும்போது வார்த்தை வேணுமா பெண் குழு : அப்பப்பப்பா ஜிங்கனுக்குத்தான் ஜிங்கு ஜினக்குஜான் ஆண் குழு : அம்மம்மம்மா சொல்லடியம்மா என்ன உன் கணக்குத்தான் ஆண் : அட மஞ்சக் குருவி என் நெஞ்சத் தழுவுவது எதுக்காக எதுக்காக குழு : தந்தனானா தந்தனானா பெண் : தஞ்சம் அடைந்த பின் கொஞ்சி குலவுவது அதுக்காக அதுக்காக குழு : தந்தனானா தந்தனானா
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Padma
Music by: Chandrabose
Lyrics by: Vaali
Release information: From Naan Petha Magane (1995) · Singer: S. P. Balasubrahmanyam and Padma · Lyricist: Vaali · Music: Chandrabose
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Padma
- Film / album: Naan Petha Magane
- Composer: Chandrabose
- Lyricist: Vaali