Roman script
Singers : Mano and S. Janaki Music by : Ilayaraja Male Part Maniyae mani kuyilae Maalai ilam kadhirazhagae Kodiyae kodi malarae Kodi idaiyin nadai azhagae Male Part Thotta idam poo manakum Thulir karamo thoda inikum Male Part Poo mara paavai neeyadi Ingu naan paadum Paamara paadal keladi Female Part Ohoo hoo ooo Maniyae mani kuyilae Maalai ilam kadhirazhagae Male Part Kodiyae kodi malarae Kodi idaiyin nadai azhagae Male Part Ponnil vaditha silaiyae Bramman padaithaan unaiyae Vanna mayil polae vandha paavaiyae Female Part Enna inikum nilaiyae Inbam kodukum kalaiyae Unnai enni vaazhum endhan aaviyae Male Part Kanni mayil thoondilitu Kaadhal thannai thoondi vitu Enni enni yenga vaikum yendhizhaiyae Female Part Penivalai aadharithu Pesi thottu kaadhalithu Inbam kanda kaaranathaal thoongalaiyae Male Part Solli cholli aasai vaithen Kodi idaiyil paasam vaithen Male Part Poo mara paavai neeyadi Ingu naan paadum Paamara paadal keladi Female Part Ohoo hoo ooo Maniyae manikuyilae Maalai ilam kadhirazhagae Male Part Kodiyae kodi malarae Kodi idaiyin nadai azhagae Female Part Thotta idam poo manakum Thulir karamo thoda inikum Male Part Poo mara paavai neeyadi Ingu naan paadum Paamara paadal keladi Female Part Aaa aaaaaa aaaa Aaaaa aaaaaa aaaaa aaaaa Female Part Kannimaigalai varuthi Kanavugalai thurathi Men manadhinaal muditha mookuthi Male Part Ennuyirilae oruthi Kanda padi enai thurathi Ammanaval vaangi konda mookuthi Female Part Kodi mani osai nenjil Koodi vandhu thaan olika Odi vandhu ketka varum devadhaigal Male Part Sooda malar maalai kondu Dhoobamitu thoondi vitu Kooda vitu vaazhtha varum vaanavargal Female Part Andhi varum neramamma Aasai vilaketrudhamma Male Part Poo mara paavai neeyadi Ingu naan paadum Paamara paadal keladi Female Part Ohoo hoo ooo { Maniyae manikuyilae Maalai ilam kadhirazhagae } (2) Female Part Thotta idam poo manakum Thulir karamo thoda inikum Male Part Poo mara paavai neeyadi Ingu naan paadum Paamara paadal keladi Female Part { Ohoo hoo ooo Naanana naana naana naa } (2)
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : மணியே மணிக்குயிலே மாலை இளம் கதிரழகே கொடியே கொடிமலரே கொடி இடையின் நடையழகே ஆண் : தொட்ட இடம் பூமணக்கும் துளிர்க்கரமோ தொட இனிக்கும் ஆண் : பூமரப் பாவை நீயடி இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி பெண் : ஓஹோ ஹோ ஓஓஓ மணியே மணிக்குயிலே மாலை இளம் கதிரழகே ஆண் : கொடியே கொடிமலரே கொடி இடையின் நடையழகே ஆண் : பொன்னில் வடித்த சிலையே பிரம்மன் படைத்தான் உனையே வண்ணமயில் போல வந்த பாவையே பெண் : எண்ண இனிக்கும் நிலையே இன்பம் கொடுக்கும் கலையே உன்னை எண்ணி வாழும் எந்தன் ஆவியே ஆண் : கண்ணிமையில் தூண்டிலிட்டு காதல்தனை தூண்டிவிட்டு எண்ணி எண்ணி ஏங்கவைக்கும் ஏந்திழையே பெண் : பெண்ணிவளை ஆதரித்து பேசித்தொட்டுக் காதலித்து இன்பம்கண்ட காரணத்தால் தூங்கலையே ஆண் : சொல்லிச் சொல்லி ஆசை வைத்தேன் கொடி இடையில் பாசம் வைத்தேன் பூமரப் பாவை நீயடி இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி பெண் : ஓஹோ ஹோ ஓஓஓ மணியே மணிக்குயிலே மாலை இளம் கதிரழகே ஆண் : கொடியே கொடிமலரே கொடி இடையின் நடையழகே பெண் : தொட்ட இடம் பூமணக்கும் துளிர்க்கரமோ தொட இனிக்கும் ஆண் : பூமரப் பாவை நீயடி இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி பெண் : ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ பெண் : கண்ணிமைகளை வருத்தி கனவுகளைத் துரத்தி மென்மனதினால் முடித்த மூக்குத்தி ஆண் : என்னுயிரிலே ஒருத்தி கண்டபடி என்னை துரத்தி அம்மனவள் வாங்கி கொண்ட மூக்குத்தி பெண் : கோடிமணி ஓசைநெஞ்சில் கூடி வந்துதான் ஒலிக்க ஓடிவந்து கேட்கவரும் தேவதைகள் ஆண் : சூடமலர் மாலை கொண்டு தூபமிட்டு தூண்டிவிட்டு கூடவிட்டு வாழ்த்தவரும் வானவர்கள் பெண் : அந்தி வரும் நேரமம்மா ஆசை விளக்கேற்றுதம்மா ஆண் : பூமரப் பாவை நீயடி இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி பெண் : ஓஹோ ஹோ ஓஓஓ { மணியே மணிக்குயிலே மாலை இளம் கதிரழகே } (2) பெண் : தொட்ட இடம் பூமணக்கும் துளிர்க்கரமோ தொட இனிக்கும் ஆண் : பூமரப் பாவை நீயடி இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி பெண் : { ஓஹோ ஹோ ஓஓஓ நானன நான நான நா ஓஹோ ஹோ ஓஓஓ நானன நான நான நா } (2)
Song details
Singers: Mano and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Nadodi Thendral (1992)
- Singer: Mano and S. Janaki
- Film / album: Nadodi Thendral
- Composer: Ilayaraja