Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Male Part Ommm nallavaigalai nenaipom Nallavaigalai ketppom Nallavaigalai pesuvom Nallavaigalai cheivom Ommm omm omm omm Chorus Aa…aa… aa… Aa… aa… aa… haa… Male Part Manidhan pogum pokku Indha ulagam thaangumaa Ulagam pogum pokku Andha dheivam yerkkumaa Chorus O manidhargalae O manidhargalae Neengal povadhengae Povadhengae povadhengae Male & Chorus : Manidhan pogum pokku Indha ulagam thaangumaa Ulagam pogum pokku Andha dheivam yerkkumaa Chorus Hoo ooo oo ooo Hoo ooo ooo ooo Male & Chorus : Engum kollai kolaigal Kalagam naalum valarudhu Anbu paasam karunai Indru irulil urangudhu Male & Chorus : Anbai valartha sondham Indru uravai murikkudhu Arivai valartha ulagam Indru azhivai valarkkudhu Male & Chorus : Annai thandhai pillai Endra bandham ponadhae Engum mosam vesham Pottu aattam podhudhae Ingae aattam podhudhae Chorus Manidhan pogum pokku Indha ulagam thaangumaa Ulagam pogum pokku Andha dheivam yerkkumaa Manidhan pogum pokku Indha ulagam thaangumaa Ulagam pogum pokku Andha dheivam yerkkumaa
தமிழ்
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஆ.......ஆ.......ஆ.....ஆஆ... ஆஆ...ஆஆ...ஆஆ........ ஆண் : மனிதன் போகும் போக்கு இந்த உலகம் தாங்குமா உலகம் போகும் போக்கு அந்த தெய்வம் ஏற்குமா ஆண் மட்டும் குழு : ஓ மனிதர்களே ஓ மனிதர்களே நீங்கள் போவதெங்கே போவதெங்கே போவதெங்கே...... ஆண் மட்டும் குழு : மனிதன் போகும் போக்கு இந்த உலகம் தாங்குமா உலகம் போகும் போக்கு அந்த தெய்வம் ஏற்குமா குழு : ஓ.....ஓஓ......ஓஒ.....ஓ.... ஓ.....ஓஓ......ஓஒ.....ஓ.... ஆண் மட்டும் குழு : எங்கும் கொள்ளை கொலைகள் கலகம் நாளும் வளருது அன்பு பாசம் கருணை இன்று இருளில் உறங்குது ஆண் மட்டும் குழு : அன்பை வளர்த்த சொந்தம் இன்று உறவை முறிக்குது அறிவை வளர்த்த உலகம் இன்று அழிவை வளர்க்குது ஆண் : அன்னை தந்தை பிள்ளை என்ற பந்தம் போனதே எங்கும் மோசம் வேஷம் போட்டு ஆட்டம் போடுதே இங்கே ஆட்டம் போடுதே ஆண் மட்டும் குழு : மனிதன் போகும் போக்கு இந்த உலகம் தாங்குமா உலகம் போகும் போக்கு அந்த தெய்வம் ஏற்குமா ஆண் மட்டும் குழு : மனிதன் போகும் போக்கு இந்த உலகம் தாங்குமா உலகம் போகும் போக்கு அந்த தெய்வம் ஏற்குமா
Song information
Singer: Ilayaraja
Music by: Ilayaraja
Release information: From Kali Kaalam (1992) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: Ilayaraja
- Film / album: Kali Kaalam
- Composer: Ilayaraja