Roman script
Singer : P. Jayachandran Music by : Chandrabose Lyrics by : Kannadasan Male : Mani maaligai Kanda magaraniye Mani maaligai Kanda magaraniye Male Part Manmathan koyilil Mangala oasaigal Mangaiyin sorgangal Male Part Maalaiyil konjuthu Manjal nila mugam Yenadi vetkangal Male Part Mani maaligai Kanda magaraniye Mani maaligai Kanda magaraniye Female Part Lalaaa…….. Male Part Thenalai vilayaadum siru mandapam Sevvithazh sugamaana thirumanthiram Thenalai vilayaadum siru mandapam Sevvithazh sugamaana thirumanthiram Male Part Oaradi eeradi kaaladi pottathum Oaduthu ennangal Oorvasi menagai rambai thilothamai Nyaabaga chinnangal Chorus Thanthaane thaane thaane Thanthaane thaane thaane Thanthaane thaane thaane Thaanaanaa Chorus Hoy hoyya hoyya hoyyaa Hoy hoyya hoyya hoyyaa Hoy hoy hoy hoy Hoy hoy hoy.. Male Part Mani maaligai Kanda magaraniye.. Male Part Aalilai thalir podra ilam meniyo Megalai uravaadum kalaivaniyo Aalilai thalir podra ilam meniyo Megalai uravaadum kalaivaniyo Male Part Indru thodangiya athanai inbamum Nammudan vaazhattum Ennudan kodiyum unnudan kodiyum Nanmaigal serattum Chorus Thanthaane thaane thaane Thanthaane thaane thaane Thanthaane thaane thaane Thaanaanaa Chorus Hoy hoyya hoyya hoyyaa Hoy hoyya hoyya hoyyaa Hoy hoy hoy hoy Hoy hoy hoy.. Male Part Mani maaligai Kanda magaraniye Male Part Manmathan koyilil Mangala oasaigal Mangaiyin sorgangal Male Part Maalaiyil konjuthu Manjal nila mugam Yenadi vetkangal Male Part Mani maaligai Kanda magaraniye..
தமிழ்
பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : மணி மாளிகை கண்ட மகராணியே மணி மாளிகை கண்ட மகராணியே ஆண் : மன்மதன் கோயிலில் மங்கல ஓசைகள் மங்கையின் சொர்க்கங்கள் ஆண் : மாலையில் கொஞ்சுது மஞ்சள் நிலா முகம் ஏனடி வெட்கங்கள்......... ஆண் : மணி மாளிகை கண்ட மகராணியே மணி மாளிகை கண்ட மகராணியே பெண் : லாலா ...... ஆண் : தேனலை விளையாடும் சிறு மண்டபம் செவ்விதழ் சுகமான திருமந்திரம் தேனலை விளையாடும் சிறு மண்டபம் செவ்விதழ் சுகமான திருமந்திரம் ஆண் : ஓரடி ஈரடி காலடி போட்டதும் ஓடுது எண்ணங்கள்...... ஊர்வசி மேனகை ரம்பை திலோத்தமை ஞாபக சின்னங்கள்....... குழு : தந்தானே தானதந்தா தந்தானே தானதந்தா தந்தானே தானதந்தா தந்தானே தானதந்தா குழு : ஹோய்யா ஹொய்யா ஹொய்யா ஹொய்யா ஹோய்யா ஹொய்யா ஹொய்யா ஹொய்யா.. ஆண் : மணி மாளிகை கண்ட மகராணியே ஆண் : ஆலிலை தளிர் போன்ற இளம் மேனியோ மேகலை உறவாடும் கலைவாணியோ ஆலிலை தளிர் போன்ற இளம் மேனியோ மேகலை உறவாடும் கலைவாணியோ ஆண் : இன்று தொடங்கிய அத்தனை இன்பமும் நம்முடன் வாழட்டும்...... என்னுடன் கோடியும் உன்னுடன் கோடியும் நன்மைகள் சேரட்டும்..... குழு : தந்தானே தானதந்தா தந்தானே தானதந்தா தந்தானே தானதந்தா தந்தானே தானதந்தா குழு : ஹோய்யா ஹொய்யா ஹொய்யா ஹொய்யா ஹோய்யா ஹொய்யா ஹொய்யா ஹொய்யா.. ஆண் : மணி மாளிகை கண்ட மகராணியே ஆண் : மன்மதன் கோயிலில் மங்கல ஓசைகள் மங்கையின் சொர்க்கங்கள் ஆண் : மாலையில் கொஞ்சுது மஞ்சள் நிலா முகம் ஏனடி வெட்கங்கள்......... ஆண் : மணி மாளிகை கண்ட மகராணியே
Song information
Singer: P. Jayachandran
Music by: Chandrabose
Lyrics by: Kannadasan
Release information: From Tharaiyil Vazhum Meengal (1981) · Singer: P. Jayachandran · Lyricist: Kannadasan · Music: Chandrabose
Explore this song
- Singer: P. Jayachandran
- Film / album: Tharaiyil Vazhum Meengal
- Composer: Chandrabose
- Lyricist: Kannadasan