Roman script
Singers : Manjari and Ilayaraja Music by : Ilayaraja Male Part Mani kuyilu saththam onakku Kekkuthaa kekkuthaa mayilae mayilae Male Part Mani kuyilu saththam onakku Kekkuthaa kekkuthaa mayilae mayilae Magan varava paatteduththu Paaduthaa paaduthaa oyile oyile Male Part Thulluthadi ullam ellaam adhuvaa adhuvaa Solluthadi ennennavo medhuvaa medhuvaa Annai ennum per unakku podhuvaa podhuvaa Pillai thara poguthadi adhuvaa adhuvaa Male Part Mani kuyilu saththam onakku Kekkuthaa kekkuthaa mayilae mayilae mayilae Male Part Naattinilae peredukkum pillai onnu Veettinilae enakku nee peththu kodu Female : Unakku vazhi kaattukira or maganai Naan tharuvaen avanidam kaththu kollu Male Part Avan varum nan naalil Anbu kondu mazhi pozhiyum Endrum endrum kaanaatha Pon vilaiyum mann sezhikkum Female Part Kanavu kandaa kandatha pola palikkanum Nenachathellaam nenachapadi nadakkanum Male : Magaraasi un mugaraasiyum avan raasithaan Female Part
Mani kuyilu saththam onakku Kekkuthaa kekkuthaa mayilae mayilae Magan varava paatteduththu Paaduthaa paaduthaa oyile oyile mayilae Female Part Thavazhnthu varum ezhunthu vilaiyaadi varum Varam koduththa dheivamae dheivamae Male : Pongi varum inbam varum pillai tharum Manam kuraiyaa selvamae selvamae Female Part Chinnajiru poo mazhalai vanna vanna adi edukka Minnal vanthu vaan meedhu vennilavu kadhai padikkum Male : Avan pirantha mannukku nalla per varanum Pettravarukku vaazhththu solla oor varanum Female Part Vanna kolangal varum kalangal nalamaagumae Female Part Mani kuyilu saththam onakku Kekkuthaa kekkuthaa mayilae mayilae Male : Magan varava paatteduththu Paaduthaa paaduthaa oyile oyile Male Part Thulluthadi ullam ellaam adhuvaa adhuvaa Solluthadi ennennavo medhuvaa medhuvaa Male : Annai ennum per unakku podhuvaa podhuvaa Pillai thara poguthadi adhuvaa adhuvaa Female Part Mani kuyilu saththam onakku Kekkuthaa kekkuthaa mayilae mayilae mayilae….
தமிழ்
பாடகர்கள் : மஞ்சரி மற்றும் இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : மணிக் குயிலு சத்தம் ஒனக்கு கேக்குதா கேக்குதா மயிலே மயிலே ஆண் : மணிக் குயிலு சத்தம் ஒனக்கு கேக்குதா கேக்குதா மயிலே மயிலே மகன் வரவ பாட்டெடுத்து பாடுதா பாடுதா ஒயிலே ஒயிலே ஆண் : துள்ளுதடி உள்ளம் எல்லாம் அதுவா அதுவா சொல்லுதடி என்னென்னவோ மெதுவா மெதுவா அன்னை என்னும் பேர் உனக்கு பொதுவா பொதுவா பிள்ளை தரப் போகுதடி அதுவா அதுவா.... ஆண் : மணிக் குயிலு சத்தம் ஒனக்கு கேக்குதா கேக்குதா மயிலே மயிலே மயிலே..... ஆண் : நாட்டினிலே பேரெடுக்கும் பிள்ளை ஒன்னு வீட்டினிலே எனக்கு நீ பெத்துக் கொடு பெண் : உனக்கு வழி காட்டுகிற ஓர் மகனை நான் தருவேன் அவனிடம் கத்துக் கொள்ளு ஆண் : அவன் வரும் நன் நாளில்....... அன்பு கொண்டு மழை பொழியும் என்றும் என்றும் காணாத பொன் விளையும் மண் செழிக்கும் பெண் : கனவு கண்டா கண்டதப் போல பலிக்கணும் நெனச்சதெல்லாம் நெனச்சபடி நடக்கணும் ஆண் : மகராசி உன் முகராசியும் அவன் ராசிதான் பெண் : மணிக் குயிலு சத்தம் ஒனக்கு கேக்குதா கேக்குதா மயிலே மயிலே ஆண் : மகன் வரவ பாட்டெடுத்து பாடுதா பாடுதா ஒயிலே ஒயிலே மயிலே பெண் : தவழ்ந்து வரும் எழுந்து விளையாடி வரும் வரம் கொடுத்த தெய்வமே தெய்வமே ஆண் : பொங்கி வரும் இன்பம் வரும் பிள்ளை தரும் மனம் குறையாச் செல்வமே செல்வமே பெண் : சின்னஞ்சிறு பூ மழலை வண்ண வண்ண அடி எடுக்க மின்னல் வந்து வான் மீது வெண்ணிலவு கதை படிக்கும் ஆண் : அவன் பிறந்த மண்ணுக்கு நல்ல பேர் வரணும் பெற்றவருக்கு வாழ்த்துச் சொல்ல ஊர் வரணும் பெண் : வண்ணக் கோலங்கள் வரும் காலங்கள் நலமாகுமே பெண் : மணிக் குயிலு சத்தம் ஒனக்கு கேக்குதா கேக்குதா மயிலே மயிலே ஆண் : மகன் வரவ பாட்டெடுத்து பாடுதா பாடுதா ஒயிலே ஒயிலே பெண் : துள்ளுதடி உள்ளம் எல்லாம் அதுவா அதுவா சொல்லுதடி என்னென்னவோ மெதுவா மெதுவா ஆண் : அன்னை என்னும் பேர் உனக்கு பொதுவா பொதுவா பிள்ளை தரப் போகுதடி அதுவா அதுவா.... பெண் : மணிக் குயிலு சத்தம் ஒனக்கு கேக்குதா கேக்குதா மயிலே மயிலே மயிலே....
Song information
Singers: Manjari and Ilayaraja
Music by: Ilayaraja
Release information: From Kida Poosari Magudi (2016) · Lyricist: Mu. Metha
Explore this song
- Singer: Manjari and Ilayaraja
- Film / album: Kida Poosari Magudi
- Composer: Ilayaraja