Roman script
Singer : T. M. Soundarajan Music by : M. S. Vishwanathan Male Part Manidhan ninaippadhundu… Vaazhvu nilaikkumendru… Iraivan ninaippadhundu… Paavam manidhanendru… Male Part Manidhan ninaippadhundu Vaazhvu nilaikkumendru Manidhan ninaippadhundu Vaazhvu nilaikkumendru Iraivan ninaippadhundu Paavam manidhanendru Iraivan ninaippadhundu Paavam manidhanendru Male Part Manidhan ninaippadhundu Vaazhvu nilaikkumendru Male Part Thandhai thavaru seidhaar Thaayum idam koduthaal Thandhai thavaru seidhaar Thaayum idam koduthaal Vandhu pirandhu vittom Verum bandham valarthu vittom Manadhu thudikkiradhu Mayakkam varugindradhu Azhudhu laabamenna Avan aatchi nadakkindradhu Male Part Manidhan ninaippadhundu Vaazhvu nilaikkumendru Male Part Kaattu manamirundhaal Kavalai valardhu vidum Kaattu manamirundhaal Kavalai valardhu vidum Koottai thirandhu vittaal Andha kuruvi parandhu vidum Kaalil vilangum ittom Kadamai yena azhaithom Naalu vilangugalil dhinam Naattiyam aadugindrom Male Part Manidhan ninaippadhundu Vaazhvu nilaikkumendru Male Part Vidhiyin radhangalilae naam Viraindhu payanam seidhaal Madhiyum mayangudhadaa Siru manamum kalangudhadaa Kodukka edhuvumillai En kuzhappam mudindhadhadaa Kanakkai mudithu vitten Oru kavalai mudindhadhadaa Male Part Manidhan ninaippadhundu Vaazhvu nilaikkumendru Iraivan ninaippadhundu Paavam manidhanendru
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : மனிதன் நினைப்பதுண்டு... வாழ்வு நிலைக்குமென்று... இறைவன் நினைப்பதுண்டு... பாவம் மனிதனென்று... ஆண் : மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று ஆண் : மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று ஆண் : தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள் தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள் வந்து பிறந்து விட்டோம் வெறும் வெறும் பந்தம் வளர்த்து விட்டோம் மனது துடிக்கிறது மயக்கம் வருகின்றது அழுது லாபமென்ன அவன் ஆட்சி நடக்கின்றது ஆண் : மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று ஆண் : காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும் காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்துவிடும் கூட்டை திறந்து விட்டால் அந்த குருவி பறந்து விடும் காலில் விலங்கும் இட்டோம் கடமை என அழைத்தோம் நாலு விலங்குகளில் தினம் நாட்டியம் ஆடுகின்றோம் ஆண் : மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று ஆண் : விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால் மதியும் மயங்குதடா சிறு மனமும் கலங்குதடா கொடுக்க எதுவுமில்லை என் குழப்பம் முடிந்ததடா கணக்கை முடித்து விட்டேன் ஒரு கவலை முடிந்ததடா ஆண் : மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
Song information
Singer: T. M. Soundarajan
Music by: M. S. Vishwanathan
Release information: From Avandhan Manidhan (1975) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Avandhan Manidhan
- Composer: M. S. Vishwanathan