Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Mani osai kettu ezhundhu

Nenjil aasai kodi sumandhu

Thiru thaeril naanum amarndhu

Oru kovil serndha pozhudhu

Andha kovilin mani vaasalai

Ingu moodudhal muraiyoo…hm…hmum..

Female Part

Mani osai kettu ezhundhu

Nenjil aasai kodi sumandhu

Male Part

Kannan paadum paadal ketkka aaa

Raadhai vandhaal aagaadhoo

Raadhaiyodu aasaik kannan…haa..

Pesa koodaadhoo

Female Part

Kannan paadum paadal ketkka

Raadhai vandhaal aagaadhoo

Raadhaiyodu aasaik kannan…

Pesa koodaadhoo

Male Part

Raadhai manam yengalaamoo

Kannan manam vaadalaamoo

Vazhkkai maarumoo nenjam thaangumoo

Male Part

Mani osai kettu ezhundhu

Nenjil aasai kodi sumandhu

Male Part

Paadhai maari pogumbodhu…

Oorum vandhae seraadhu

Thaalam maari podumbodhu aa…

Ragam thondraadhu

Female Part

Paadhai maari pogumbodhu…

Oorum vandhae seraadhu

Male Part

Thaalam maari podumbodhu aa…

Ragam thondraadhu

Female Part

Paadum pudhu veenai ingae

Male Part

Raagam adhil maarum angae

Kaalam maarumoa thaalam serumoo

Female Part

Oho…oh…mani osai kettu ezhundhu

Male : Nenjil aasai kodi sumandhu

Female : Thiru thaeril naanum amarndhu

Male : Oru kovil serndha pozhudhu

Female : Andha kovilin mani vaasalai

Ingu moodudhal muraiyoo…

Male Part

Hhm…hmum..

Mani osai kettu ezhundhu

Nenjil aasai kodi sumandhu

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : மணியோசை கேட்டு எழுந்து

நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

திருத்தேரில் நானும் அமர்ந்து

ஒரு கோயில் சேர்ந்த பொழுது

அந்தக் கோவிலின் மணி வாசலை

இங்கு மூடுதல் முறையோ......ஹ்ம்......ஹ்ம்ம்....

பெண் : மணியோசை கேட்டு எழுந்து

நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

ஆண் : கண்ணன் பாடும் பாடல் கேட்க ஆஅ

ராதை வந்தால் ஆகாதோ

ராதையோடு ஆசைக் கண்ணன்...ஹா...ஆ....

பேசக் கூடாதோ.....

பெண் : கண்ணன் பாடும் பாடல் கேட்க

ராதை வந்தால் ஆகாதோ

ராதையோடு ஆசைக் கண்ணன்

பேசக் கூடாதோ

ஆண் : ராதை மனம் ஏங்கலாமோ

கண்ணன் மனம் வாடலாமோ

வாழ்க்கை மாறுமோ நெஞ்சம் தாங்குமோ

ஆண் : மணியோசை கேட்டு எழுந்து

நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

ஆண் : பாதை மாறிப் போகும் போது......

ஊரு வந்தே சேராது

தாளம் மாறிப் போடும் போது ஆ.....

ராகம் தோன்றாது

பெண் : பாதை மாறிப் போகும்போது

ஊரு வந்தே சேராது

ஆண் : தாளம் மாறிப் போடும்போது

ராகம் தோன்றாது

பெண் : பாடும் புது வீணை இங்கே

ஆண் : ராகம் அதில் மாறும் அங்கே

காலம் மாறுமோ தாளம் சேருமோ

பெண் : ஓஹோ......ஓ..... மணியோசை கேட்டு எழுந்து

ஆண் : நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

பெண் : திருத்தேரில் நானும் அமர்ந்து....

ஆண் : ஒரு கோயில் சேர்ந்த பொழுது.....

பெண் : அந்தக் கோவிலின் மணி வாசலை

இங்கு மூடுதல் முறையோ.....

ஆண் : ஹம் ஹ்ம்ம் ஹம்....

மணியோசை கேட்டு எழுந்து

நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Payanangal Mudivathillai (1982) · Lyricist: Muthulingam

Explore this song