Roman script
Singer : V. M. Mahalingam Music by : B Ajaneesh Loknath Lyrics by : Palani Bharathi Male Part Amma sangari sangari sakthiamma Amma sangadam pokkidu sooliamma Male Part Achaam thavairppai aasaiy aruppayae Soolam edupaai dhrogam azhipaayae Male Part Manimani koyilmani Kulungatumae jooraa Salasala salangaikatti Aadidalam vaadaa Male Part Animani alangaricha Amman mugam paaatha Gana gana ganatha Nenjam leasaagume kaathaa Male Part Amma sangari sangari sakthiamma Chorus : Amma sangadam pokkidu sooliamma Male Part Amma sangari sangari sakthiamma Chorus : Amma sangadam pokkidu sooliamma Male Part Oorukulle ellarumae Nalavana theriyum Chorus Sangari sangari sakthiamma Sangari sangari sakthiamma Male Part Unmai edhu poimai edhu Unakuthaanae priyum Chorus Sangadam pokkidu sooliamma Sangadam pokkidu sooliamma Male Part Yeh naala irundha oorukullae Ketta oru sakthi vandhu aaduthae Oorukidhu aagadhae Chorus Saamathilae saambal manam
Kaathil veesuthae Male Part Raththa tericha ezhuthukkala Achchathudan padikaiyila Aiyayo kannu rendum thoongaathae Chorus Yaaru adha Ezhudhiyathu theriyaadhae Male Part Maranam nadakuthadaa Sevvakkizhama dhorum Idiyaa eranguthadaa Thukkachaau melam Male Part Vettai thodangiduchae Bali koduka venun Kaalam thurathuthadaa Odhunga idam kaanom Male Part Amma mangala robini mariamma Chorus : Enga sonthamum bandhamum Male : Amma thunbathai pookidum dhurugaiamma Chorus : Enga thunbathai theerithida vadi amma Male Part Theeyavanae unthan mugamum Ammanuku theiyum Chorus Amma sangari sangari sakthiamma Sangari sangari sakthiamma Male Part Sakthi aval soolam pattu Un kathaiyum mudiyum Chorus Sangadam pokkidu sooliamma Sangadam pokkidu sooliamma Male Part Amma sangari sangari sakthiamma Chorus : Amma sangadam pokkidu sooliamma Male Part Amma sangari sangari sakthiamma Chorus : Amma sangadam pokkidu sooliamma
தமிழ்
பாடகர் : வி. எம் . மஹாலிங்கம் இசை அமைப்பாளர் : பி. அஜனேஷ் லோக்நாத் பாடல் ஆசிரியர் : பி. அஜனேஷ் லோக்நாத் ஆண் : அம்மா சங்கரி சங்கரி சக்திம்மா அம்மா சங்கடம் போக்கிடு சூலியம்மா ஆண் : அச்சம் தவிர்ப்பாய் ஆசையருப்பாய சூலம் எடுப்பாய் துரோகம் ஆழிப்பாய ஆண் : மணிமணி கோயில்மணி குலுங்கட்டுமே ஜோரா சலசல சலங்கைகட்டி ஆடிடலாம் வாடா ஆண் : அணிமணி அலங்கரித்து அம்மன் முகம் பாத்தா கண கண கணத்த நெஞ்சம் லேசாகுமே காத்தா ஆண் : அம்மா சங்கரி சங்கரி சக்திம்மா குழு : அம்மா சங்கடம் போக்கிடு சூலியம்மா ஆண் : அம்மா சங்கரி சங்கரி சக்திம்மா குழு : அம்மா சங்கடம் போக்கிடு சூலியம்மா ஆண் : ஊருக்குள்ளே எல்லாருமே நல்லவனா தெரியும் குழு : சங்கரி சங்கரி சக்திம்மா சங்கரி சங்கரி சக்திம்மா ஆண் : உண்மை எது பொய்மை எது உனகுத்தானே புரியும் குழு : சங்கடம் போக்கிடும் சூலியம்மா சங்கடம் போக்கிடும் சூலியம்மா ஆண் : ஏ நல்லா இருந்த ஊருக்குள்ளே கெட்ட ஒரு சக்தி வந்து ஆடுதே ஊருக்கிது ஆகாதே குழு : சாமத்திலே சாம்பல் மனம் காத்தில் வீசுதே ஆண் : ரத்தம் தெரிச்சா எழுத்துகள அச்சத்துடன் படிக்கையில ஐயயோ கண்ணு ரெண்டும் தூங்காதே குழு : யாரு அத எழுதியது தெரியாதே ஆண் : மரணம் நடக்குதடா செவ்வக்கிழமை தோறும் இடியா எறங்குதடா துக்கச்சாவு மேளம் ஆண் : வேட்டை தொடங்கிடுச்சே பலி கொடுக்க வேணும் காலம் துரத்துதடா ஓதுங்க இடம் காணோம் ஆண் : அம்மா மங்கள ரூபினி மாரியம்மா குழு : எங்க சொந்தமும் பந்தமும் நீதானம்மா ஆண் : அம்மா துன்பத்தை போக்கிடும் துர்க்கையம்மா குழு : எங்க துன்பத்தை தீர்த்திடவாடி அம்மா ஆண் : தீயவனே உந்தன் முகம் அம்மனுக்கு தெரியும் குழு : அம்மா சங்கரி சங்கரி சக்திம்மா சங்கரி சங்கரி சக்திம்மா ஆண் : சக்தி அவள் சூலம் பட்டு உந்தன் கதையும் முடியும் குழு : அம்மா சங்கடம் போக்கிடு சூலியம்மா சங்கடம் போக்கிடு சூலியம்மா ஆண் : அம்மா சங்கரி சங்கரி சக்திம்மா குழு : அம்மா சங்கடம் போக்கிடு சூலியம்மா ஆண் : அம்மா சங்கரி சங்கரி சக்திம்மா குழு : அம்மா சங்கடம் போக்கிடு சூலியம்மா
Song information
Singer: V. M. Mahalingam
Music by: B Ajaneesh Loknath
Lyrics by: Palani Bharathi
Release information: From Chevvaikizhamai (2023) · Singer: V. M. Mahalingam · Lyricist: Pazhani Bharathi · Music: B. Ajaneesh Lokhnath
Explore this song
- Singer: V. M. Mahalingam
- Film / album: Chevvaikizhamai
- Composer: B Ajaneesh Loknath
- Lyricist: Palani Bharathi