Roman script
Singer : V. M. Mahalingam Music by : Anthony Daasan Male Part Adiyae kallichirukki…ee ee ee Adiyae…ae… kallichirukki… Male Part …………………………………….. Male Part Adiyae kallichirukki Naan kallavula neranjirukkum Kaasa pola aanen Adiyae indha porukki Ippo jillavukkae therinjikkum Collector pola aanen Male Part Vellaviyil velutha Thuniya pola aanen Vellamaiyil kolutha Eliya pola aanen Vellathiya thiriyum Kattabomman naanu Vekka pattu alaiyum Vaettai puli aanen Male Part Hey osakka osakka osakka osakka osakka Osakka osakka osakka osakka osakka Osakka osakka osakka osakka osakka Osakka osakka osakka osakka osakka Male Part ……………………… Male Part Koodu vittu koodu paanji Kaadu muyalaa thiriyiren Naadu vittu naadu thaandi Yevuganaiya paayuren Vaazheduthu veesum poril Vakkalathu vaanguren Kathadichu veesum puyalil Vakkanaiya thoonguren Male Part En saamiya unnai nenachi Unakkena nernthukitten Ennai vettuviyo kuthuviyo Saami un ishtham pulla Saami un ishtham pulla Male Part Adiyae kallichirukki Naan kallavula neranjirukkum Kaasa pola aanen Adiyae indha porukki Ippo jillavukkae therinjikkum Collector pola aanen Male Part Hey osakka osakka osakka osakka osakka Osakka osakka osakka osakka osakka Osakka osakka osakka osakka osakka Osakka osakka osakka osakka osakka
தமிழ்
பாடகர் : வி. எம் மகாலிங்கம் இசையமைப்பாளர் : அந்தோணி தாசன் ஆண் : அடியே கள்ளிசிறுக்கி....ஈ.....ஈ......ஈ.... அடியே.....ஏ........கள்ளிசிறுக்கி.... ஆண் : ........................ ஆண் : அடியே........கள்ளிச்சிறுக்கி நான் கள்ளாவுல நிறைஞ்சிருக்கும் காச போல ஆனேன் அடியே இந்த பொறுக்கி இப்போ ஜில்லாவுக்கே தெரிஞ்சிருக்கும் கலெக்டர் போல ஆனேன் ஆண் : வெள்ளாவியில் வெளுத்த துணிய போல ஆனேன் வெள்ளாமையில் கொழுத்த எலிய போல ஆனேன் வெள்ளந்த்தியா திரியும் கட்டபொம்மன் நானே வெக்க பட்டு அலையும் வேட்டை புலி ஆனேன் ஆண் : ஹே ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஆண் : .......................... ஆண் : கூடு விட்டு கூடு பாஞ்சி காட்டு முயலா திரியிறேன் நாடு விட்டு நாடுதாண்டி ஏவுகணையா பாயுறேன் வாளெடுத்து வீசும் போரில் வக்காலத்து வாங்குறேன் காத்தடிச்சு வீசும் புயலில் வக்கனையா தூங்குறேன் ஆண் : என் சாமியா உன்னை நெனைச்சி உனக்கென நேர்ந்துகிட்டேன் என்னை வெட்டுவியோ குத்துவியோ சாமி உன் இஷ்டம் புள்ள சாமி உன் இஷ்டம் புள்ள ஆண் : அடியே கள்ளிச்சிறுக்கி நான் கள்ளாவுல நிறைஞ்சிருக்கும் காச போல ஆனேன் அடியே இந்த பொறுக்கி இப்போ ஜில்லாவுக்கே தெரிஞ்சிருக்கும் கலெக்டர் போல ஆனேன் ஆண் : ஹே ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க
Song information
Singer: V. M. Mahalingam
Music by: Anthony Daasan
Release information: From Vairii (2018) · Lyricist: Vijay Tesingu
Explore this song
- Singer: V. M. Mahalingam
- Film / album: Vairii
- Composer: Anthony Daasan