Roman script
Singer : V. M. Mahalingam Music by : Nivas K. Prasanna Male Part Mmm…mmm…mm…mmm… Aaaa….aaa…aaa…aaa…aaa….. Male Part Thaen koottil theeyai vaithu Erithae ponathu yaar Thenpandi thaerai ingae Theruvil vittathu yaar Male Part Veenaana vaarthaigalil Pazhiyai sonnathu yaar Pollatha vithi vadivil Sathiyai seithathu yaar…. Male Part Nee pogum paathaiyilae Panithaan kan maraikkum Nee pogum paathaiyilae Panithaan kan maraikkum Male Part Aagayam vidinthu vittaal Udanae vazhi thirakkum..mm… Aagayam vidinthu vittaal Udanae vazhi thirakkum Male Part Ye thangamae…kalangaathae Unmai endrumae Urangaathae urangaathae…ae….. Male Part Aararo aararo Aararo ooo aararo Thaalaelo ooo thaalaelo Thaalelo aararo
தமிழ்
ஆண் : ம்ம்ம்...ம்ம்....ம்ம்ம்....ம்ம்.. ஆஆ...ஆஆ....ஆஅ....ஆஅ...ஆஆ.. ஆண் : தேன் கூட்டில் தீயை வைத்து எரித்தே போனது யார் தென்பாண்டித் தேரை இங்கே தெருவில் விட்டது யார் ஆண் : வீணான வார்த்தைகளில் பழியை சொன்னது யார் பொல்லாத விதி வடிவில் சதியை செய்தது யார் ஆண் : நீ போகும் பாதையிலே பனிதான் கண் மறைக்கும் நீ போகும் பாதையிலே பனிதான் கண் மறைக்கும் ஆண் : ஆகாயம் விடிந்துவிட்டால் உடனே வழி திறக்கும்..ம்ம்.... ஆகாயம் விடிந்துவிட்டால் உடனே வழி திறக்கும்.... ஆண் : என் தங்கமே கலங்காதே உண்மை என்றுமே உறங்காதே..ஏ....உறங்காதே ஆண் : ஆராரோ ஆராரோ ஆராரோ ஓ ஆராரோ தாலேலோ தாலேலோ தாலேலோ ஓ ஆராரோ
Song details
Music by: Nivas K. Prasanna
Release information: From Sethupathi (2016) · Lyricist: Na. Muthu Kumar
- Singer: V. M. Mahalingam
- Film / album: Sethupathi
- Composer: Nivas K. Prasanna
பாடகர் : வி. எம். மகாலிங்கம் இசை அமைப்பாளர் : நிவாஸ் கே. பிரசன்னா