Roman script
Singers : Malaysia Vasudevan and Sasi Rekha Music by : Ilayaraja Male Part Mangala vaanam kungumamam theettum Manmatha neramithu Sooriyan meethu santhanam alli Yaarathu poosiyathu Male Part Maaligai devathai vaadiyatho Thendral thedi maalaiyil thaamarai yaengiyatho Ennai enni Maaligai devathai vaadiyatho Thendral thedi maalaiyil thaamarai yaengiyatho Male Part Mangala vaanam kungumamam theettum Manmatha neramithu Chorus …………………… Male Part Paavai ival padham pattaal Paadhaikkum mogam varum Female : Rajan magan thottu vittaal Aadaikku aasai varum Male Part Paavai ival padham pattaal Paadhaikkum mogam varum Female : Rajan magan thottu vittaal Aadaikku aasai varum Male Part Unai moodum antha aadai Pala sedhi ariyum Female : Nee kettaal unakkaaga Adhu seedhanam aagividum Male Part Mangala vaanam kungumamam theettum Manmatha neramithu Chorus …………………… Female Part Poo virintha saalaiyengum Megangal oorvalangal Male : Koondhalinai kodhividum Aayiram poomarangal Female Part Puvi yaavum malar thoovum Athil meani valikkum Male : Anthimaalai intha maalai Enthan maarbil ooivedukkum Chorus Mangala vaanam kungumamam theettum Manmatha leelai idhu Sooriyan meedhu santhanam alli Yaarathu poosiyathu Chorus Maligai devathai vaadiyaatho Female : Thendral thedi Chorus : Malaiyil thaamarai yaengiyathoo Female : Ennai ennai Chorus Maaligai devathai vaadiyatho Female : Thendral thedi Chorus : Malaiyil thaamarai yaengiyathoo Lala lala lalalala lala lala laala laalaalalaa
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் சசி ரேஹா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : மங்கல வானம் குங்குமம் தீட்டும் மன்மத நேரமிது சூரியன் மீது சந்தனம் அள்ளி யாரது பூசியது ஆண் : மாளிகை தேவதை வாடியதோ தென்றல் தேடி மாலையில் தாமரை ஏங்கியதோ என்னை எண்ணி மாளிகை தேவதை வாடியதோ தென்றல் தேடி மாலையில் தாமரை ஏங்கியதோ ஆண் : மங்கல வானம் குங்குமம் தீட்டும் மன்மத நேரமிது குழு : .................................. ஆண் : பாவையிவள் பாதம் பட்டால் பாதைக்கும் மோகம் வரும் பெண் : ராஜன் மகன் தொட்டு விட்டால் ஆடைக்கும் ஆசை வரும் ஆண் : பாவையிவள் பாதம் பட்டால் பாதைக்கும் மோகம் வரும் பெண் : ராஜன் மகன் தொட்டு விட்டால் ஆடைக்கும் ஆசை வரும் ஆண் : உனை மூடும் அந்த ஆடை பல சேதி அறியும் பெண் : நீ கேட்டால் உனக்காக அது சீதனம் ஆகிவிடும் ஆண் : மங்கல வானம் குங்குமம் தீட்டும் மன்மத நேரமிது குழு : ...................... பெண் : பூ விரிந்த சாலையெங்கும் மேகங்கள் ஊர்வலங்கள் ஆண் : கூந்தலினை கோதிவிடும் ஆயிரம் பூமரங்கள் பெண் : பூ விரிந்த சாலையெங்கும் மேகங்கள் ஊர்வலங்கள் ஆண் : கூந்தலினை கோதிவிடும் ஆயிரம் பூமரங்கள் பெண் : புவி யாவும் மலர் தூவும் அதில் மேனி வலிக்கும் ஆண் : அந்திமாலை இந்த மாலை எந்தன் மார்பில் ஓய்வெடுக்கும் குழு : மங்கல வானம் குங்குமம் தீட்டும் மன்மத லீலை இது சூரியன் மீது சந்தனம் அள்ளி யாரது பூசியது குழு : மாளிகை தேவதை வாடியதோ பெண் : தென்றல் தேடி குழு : மாலையில் தாமரை ஏங்கியதோ பெண் : என்னை எண்ணி குழு : மாளிகை தேவதை வாடியதோ பெண் : தென்றல் தேடி குழு : மாலையில் தாமரை ஏங்கியதோ லல லால லாலாலல லல லால லாலாலலா
Song information
Singers: Malaysia Vasudevan and Sasi Rekha
Music by: Ilayaraja
Release information: From Nizhal Thedum Nenjangal (1982) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Malaysia Vasudevan and Sasi Rekha
- Film / album: Nizhal Thedum Nenjangal
- Composer: Ilayaraja