Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Mandhaveli manjakkili indha vazhi vandhadhadi Maanae paaaradi en mayakkam theeradi Kurundhaadi meesai murukku Sari jodi aasaiyirukku Kurundhaadi meesai murukku Sari jodi aasaiyirukku Male Part Mandhaveli manjakkili indha vazhi vandhadhadi Maanae paaaradi Male Part Oorillulla aambalinga ennai vida azhaga Oor urangum velaiyilae unnidathil varavaa Thaen irukkum malligaiyai kaadhalikkum kannaigaiyai Moodha vittaal laabam ennadi Male Part Punnai maram irukku poovirikka namakku Thulli thulli thathi varum pullimayil enakku Kedaichaa yogam thaan Nee anaichaaa mogam thaan Kedaichaa yogam thaan Nee anaichaaa mogam thaan Male Part Mandhaveli manjakkili indha vazhi vandhadhadi Maanae paaaradi Male Part ……………………………… Male Part Kaathadikkum kaalam idhu koovudhadi kuyilu Kann irandil maediyittu aadudhadi mayilu Kaamanukkum maamanukkum kaikalappu vandhadharkku Kaaranamae kanni magalaa Male Part Pattu malar sirikka pathu viral parikka Killi killi kai irandil alli alli edukka Varava maalai neram Nee vaazhum solai oram….. Varava maalai neram Nee vaazhum solai oram….. Male Part Mandhaveli manjakkili indha vazhi vandhadhadi Maanae paaaradi en mayakkam theeradi Male Part Bale bale bale bale bale bale….
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : மந்தவெளி மஞ்சக்கிளி இந்த வழி வந்ததடி மானே பாரடி என் மயக்கம் தீரடி குறுந்தாடி மீசை முறுக்கு சரி ஜோடி ஆசையிருக்கு.... குறுந்தாடி மீசை முறுக்கு சரி ஜோடி ஆசையிருக்கு... ஆண் : மந்தவெளி மஞ்சக்கிளி இந்த வழி வந்ததடி மானே பாரடி ஆண் : ஊரிலுள்ள ஆம்பளைங்க என்னை விட அழகா ஊர் உறங்கும் வேளையிலே உன்னிடத்தில் வரவா தேனிருக்கும் மல்லிகையை காதலிக்கும் கன்னிகையை மோத விட்டா லாபம் என்னடி ஆண் : புன்னை மரம் இருக்கு பூவிரிக்க நமக்கு துள்ளி துள்ளி தத்தி வரும் புள்ளிமயில் எனக்கு கெடச்சா யோகம்தான் நீ அணைச்சா மோகம்தான்...... கெடச்சா யோகம்தான் நீ அணைச்சா மோகம்தான்...... ஆண் : மந்தவெளி மஞ்சக்கிளி இந்த வழி வந்ததடி மானே பாரடி ஆண் : ........................... ஆண் : காத்தடிக்கும் காலம் இது கூவுதடி குயிலு கண் இரண்டில் மேடையிட்டு ஆடுதடி மயிலு காமனுக்கும் மாமனுக்கும் கைக்கலப்பு வந்ததற்கு காரணமே கன்னி மகளா ஆண் : பட்டு மலர் சிரிக்க பத்து விரல் பறிக்க கிள்ளி கிள்ளி கையிரண்டில் அள்ளி அள்ளி எடுக்க வரவா மாலை நேரம் நீ வாழும் சோலை ஓரம்.......... வரவா மாலை நேரம் நீ வாழும் சோலை ஓரம்...... ஆண் : மந்தவெளி மஞ்சக்கிளி இந்த வழி வந்ததடி மானே பாரடி என் மயக்கம் தீரடி ஆண் : பலே ...பலே ... பலே ... பலே ... பலே ... பலே ...
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Naanum Oru Thozhilali (1986) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: Ilayaraja
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Naanum Oru Thozhilali
- Composer: Ilayaraja