Roman script
Singer : B. S. Sasirekha Music by : Ilayaraja Female Part Thanana nanananannana Naa naaa…. Manadhinil pudhiya aruvi Perugi vizhundha kolam Female Part Velanin tholil Vedanin selvi Velanin tholil Vedanin selvi Thaenudan thinai maavum Naan ini tharuveno Naan ini tharuveno Female Part Thanana nanananannana Naa naaa…. Manadhinil pudhiya aruvi Perugi vizhundha kolam Female Part Thiruthani megangal Aayiram serndhu Thiruparamkundraththil Ooravalam pogum Female Part Sirikindra velanai Valliyin maarbil Anaikindra baavanai Angangu thondrum Female Part Naayagan madithanil Navarasam padiththu Naayagi thirumuga Arumbugal koduththu Female Part Thaenudan thinai maavum Naan ini tharuveno Naan ini tharuveno Female Part Thanana nanananannana Naa naaa…. Manadhinil pudhiya aruvi Perugi vizhundha kolam Female Part Idai ani megalai Thaalangalaaga Iniya sevaai idhazh Raagangal paada Female Part Thaai mozhi mandhiram Aarena oda Vaai mozhi thaen udal Avan vilaiyaada Female Part Kaamanin aranmanai Kalaigalai valarththu Kaalaiyil iruvarum Aruviyil kuliththu Female Part Thaenudan thinai maavum Naan ini tharuveno Naan ini tharuveno Female Part Thanana nanananannana Naa naaa…. Manadhinil pudhiya aruvi Perugi vizhundha kolam Female Part Velanin tholil Vedanin selvi Velanin tholil Vedanin selvi Thaenudan thinai maavum Naan ini tharuveno Naan ini tharuveno
தமிழ்
பாடகி : பி. எஸ். சசிரேகா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : தனன னனன னனன னனன னனன னானா பெண் : மனதினில் புதிய அருவி பெருகி விழுந்த கோலம் வேலனில் தோளில் வேடனின் செல்வி வேலனில் தோளில் வேடனின் செல்வி பெண் : தேனுடன் தினை மாவும் நான் இனி தருவேனோ நான் இனி தருவேனோ தனன னனன னனன னனன னனன னானா பெண் : மனதினில் புதிய அருவி பெருகி விழுந்த கோலம் பெண் : திருத்தணி மேகங்கள் ஆயிரம் சேர்ந்து திருப்பரங்குன்றத்தில் ஊர்வலம் போகும் சிரிக்கின்ற வேலனை வள்ளியின் மார்பில் அணைக்கின்ற பாவனை அங்கங்கு தோன்றும் பெண் : நாயகன் மடிதனில் நவரசம் படித்து நாயகி திருமுகம் அரும்புகள் கொடுத்து பெண் : தேனுடன் தினை மாவும் நான் இனி தருவேனோ நான் இனி தருவேனோ தனன னனன னனன னனன னனன னானா பெண் : மனதினில் புதிய அருவி பெருகி விழுந்த கோலம் பெண் : இடை அணி மேகலை தாளங்களாக இனிய செவ்வாய் இதழ் ராகங்கள் பாட தாய் மொழி மந்திரம் ஆறென ஓட வாய் மொழி தேன் உடல் அவன் விளையாட பெண் : காமனின் அரண்மனை கலைகளை வளர்த்து காலையில் இருவரும் அருவியில் குளித்து பெண் : தேனுடன்தினை மாவும் நான் இனி தருவேனோ நான் இனி தருவேனோ தனன னனன னனன னனன னனன னானா பெண் : மனதினில் புதிய அருவி பெருகி விழுந்த கோலம் வேலனில் தோளில் வேடனின் செல்வி வேலனில் தோளில் வேடனின் செல்வி பெண் : தேனுடன் தினை மாவும் நான் இனி தருவேனோ நான் இனி தருவேனோ
Song information
Singer: B. S. Sasirekha
Music by: Ilayaraja
Release information: From Oomai Ullangal (1981) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: B. S. Sasirekha
- Film / album: Oomai Ullangal
- Composer: Ilayaraja