Roman script

Singer : P. Susheela

Music by : Ilayaraja

Female Part

Manadhilae oru paattu

Mazhai varum adhai kettu

Female Part

Manadhilae oru paattu

Mazhai varum adhai kettu

Idhu bhoopalam pudhu aalolam

Vizhi poovum malarum kaalai neram

Female Part

Manadhilae oru paattu

Mazhai varum adhai kettu

Female Part

Kodai neer megham koodum

Kodi sangeetham paadum

Paarvai neeyendru thedum

Paasam nenjodu moodum

Female Part

{IKavinjan paadaatha

Kavidhai neeyae

Mozhiyil kooradha

Enadhu thaayae} (2)

Female Part

Idhu oru suga raagam

Idhil varum pala baavam

Padikkiren padikkiren

Mazhai megam kuda

Vaazhthu koorum

Female Part

Manadhilae oru paattu

Mazhai varum adhai kettu

Female Part

Neeyum nooraandu vaazha

Neram ponnaaga maara

Naanum paamaalai poda

Tholil naan vanthu sooda

Female Part

{Enathu raagangal

Ezhuthum vedham

Pudhiya dhaagangal

Vizhiyil oorum} (2)

Female Part

Ezhundhu vaa

Ilam poovae isaiyilae azhaithenae

Inimaigal thodarkadhai

Ini sogam yedhu serum podhu

Female Part

Manadhilae oru paattu

Mazhai varum adhai kettu

Idhu bhoopalam pudhu aalolam

Vizhi poovum malarum kaalai neram

Female Part

Manadhilae oru paattu

Mazhai varum adhai kettu

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : மனதிலே ஒரு பாட்டு

மழை வரும் அதைக் கேட்டு

பெண் : மனதிலே ஒரு பாட்டு

மழை வரும் அதைக் கேட்டு

இது பூபாளம் புது ஆலோலம்

விழிப்பூவும் மலரும் காலை நேரம்..

பெண் : மனதிலே ஒரு பாட்டு

மழை வரும் அதைக் கேட்டு

பெண் : கோடை நீர் மேகம் கூடும்...

கோடி சங்கீதம் பாடும்....

பார்வை நீயென்று தேடும்...

பாசம் நெஞ்சோடு மூடும்...

பெண் : {கவிஞன் பாடாத

கவிதை நீயே

மொழியில் கூறாத

எனது தாயே} (2)

பெண் : இது ஒரு சுக ராகம்

இதில் வரும் பல பாவம்

படிக்கிறேன் படிக்கிறேன்

மழை மேகம் கூட வாழ்த்து கூறும்

பெண் : மனதிலே ஒரு பாட்டு

மழை வரும் அதைக் கேட்டு

பெண் : நீயும் நூறாண்டு வாழ

நேரம் பொன்னாக மாற

நானும் பாமாலை போட....

தோளில் நான் வந்து சூட...

பெண் : எனது ராகங்கள் எழுதும் வேதம்

புதிய தாகங்கள் விழியில் ஊறும்

எனது ராகங்கள் எழுதும் வேதம்

புதிய தாகங்கள் விழியில் ஊறும்

பெண் : எழுந்து வா இளம் பூவே

இசையிலே அழைத்தேனே

இனிமைகள் தொடர்கதை இனி

சோகம் ஏது சேரும் போது.........

பெண் : மனதிலே ஒரு பாட்டு

மழை வரும் அதைக் கேட்டு

இது பூபாளம் புது ஆலோலம்

விழிப் பூவும் மலரும் காலை நேரம்..

பெண் : மனதிலே ஒரு பாட்டு

மழை வரும் அதைக் கேட்டு

Song information

Singer: P. Susheela

Music by: Ilayaraja

Release information: From Dhayam Onnu (1988) · Lyricist: Gangai Amaran

Explore this song