Roman script

Singer : Varsha Tripathi

Music by : Satish Chakravarthy

Lyrics by : Samayamurali T

Female Part

Manamae manamae

Endhan sogam thaan theeruma

Manamae manamae

Indha kaalam thaan maaruma

Female Part

Dhinanthorumae poraattama

Idhu endhan vidhi thaana

En aandavan en saamiyae

Avan senja sadhi thaana

Idhai thaangum sakthi avan tharuvaana

Illai meendum sodhipaana..aaa

Manamae manamae

Endhan sogam thaan theeruma

Female Part

Kadal naduvae karai seru

Thallaadum odamaai

Thavikkindren thaniyaaga

Thuduppaai nee maaruvaai

Alai polae urangaamal

Uzhaithae thaan theeranum

Ilai polae puyal kaatril

Veezhaamal vaazhanum

Karai naamum seranum

Female Part

Manamae manamae

Endhan sogam thaan theeruma

Manamae manamae

Indha kaalam thaan maaruma

Female Part

Dhinanthorumae poraattama

Idhu endhan vidhi thaana

En aandavan en saamiyae

Avan senja sadhi thaana

Idhai thaangum sakthi avan tharuvaana

Illai meendum sodhipaana

Female Part

Manamae manamae

Endhan sogam thaan theeruma

தமிழ்

பாடகி : வர்ஷா திருப்பதி

இசை அமைப்பாளர்  : சதீஷ் சக்ரவர்த்தி

பாடல் ஆசிரியர் : சமயமுரளி டி

பெண் : மனமே மனமே

எந்தன் சோகம் தான் தீருமா

மனமே மனமே

இந்த காலம் தான் மாறுமா

பெண் : தினந்தோறுமே போராட்டமா

இது எந்தன் விதி தானா

என் ஆண்டவன் என் சாமியே

அவன் செஞ்ச சதி தானா

இதை தாங்கும் சக்தி அவன் தருவானா

இல்லை மீண்டும் சோதிப்பானா

பெண் : மனமே மனமே

எந்தன் சோகம் தான் தீருமா

பெண் : கடல் நடுவே கரை சேரு

தள்ளாடும் ஓடமாய்

தவிக்கின்றேன் தனியாக

துடுப்பாய் நீ மாறுவாய்

அலை போலே உறங்காமல்

உழைத்தே தான் தீரணும்

இலை போலே புயல் காற்றில்

வீழாமல் வாழணும்

கரை நாம் சேரணும்

பெண் : மனமே மனமே

எந்தன் சோகம் தான் தீருமா

மனமே மனமே

இந்த காலம் தான் மாறுமா

பெண் : தினந்தோறுமே போராட்டமா

இது எந்தன் விதி தானா

என் ஆண்டவன் என் சாமியே

அவன் செஞ்ச சதி தானா

இதை தாங்கும் சக்தி அவன் தருவானா

இல்லை மீண்டும் சோதிப்பானா

பெண் : மனமே மனமே

எந்தன் சோகம் தான் தீருமா

Song information

Singer: Varsha Tripathi

Music by: Satish Chakravarthy

Lyrics by: Samayamurali T

Release information: From Kanal (2022) · Singer: Varsha Tripathi · Lyricist: Samayamurali T · Music: Satish Chakravarthy

Explore this song