Roman script
Singer : Varsha Tripathi Music by : Satish Chakravarthy Lyrics by : T. Samayamurali Female Part Maname maname Endhan sogam than theeruma Maname maname Indha kaalam than maaruma Female Part Dhinamthorumae porattamma Idhu endhan vidhithaana En aandavan en saamiyae Avan senja sadhi thaana Idhai thaangum sakthi avan tharuvana Illai meendum sodhipaana Female Part Maname maname Endhan sogam than theeruma Female Part Kadal naduvae karai sera Thalladum odama Thavikkindren thaniyaaga Thudupaai nee maaruvaai Female Part Alaipolae urangamaal Uzhaithae thaan theeranum Ilai polae puyal kaatril Veezhamal vaazhanum Karai naamum seranum Female Part Maname maname Endhan sogam than theeruma Maname maname Indha kaalam than maaruma Female Part Dhinamthorumae porattamma Idhu endhan vidhithaana En aandavan en saamiyae Avan senja sadhi thaana Idhai thaangum sakthi avan tharuvana Illai meendum sodhipaana Female Part Maname maname Endhan sogam than theeruma
தமிழ்
பாடகி : வர்ஷா திருப்பதி இசை அமைப்பாளர் : சதீஷ் சக்ரவர்த்தி பாடல் ஆசிரியர் : டி. சமயமுரளி பெண் : மனமே மனமே எந்தன் சோகம் தான் தீருமா மனமே மனமே இந்த காலம் தான் மாறுமா பெண் : தினந்தோறுமே போராட்டமா இது எந்தன் விதிதானா யேன் ஆண்டவன் யேன் சாமியே அவன் செஞ்ச சதி தானா இதை தாங்கும் சக்தி அவன் தருவானா இல்லை மீண்டும் சோதிபானா பெண் : மனமே மனமே எந்தன் சோகம் தான் தீருமா பெண் : கடல் நடுவே கரை சேர தள்ளாடும் ஓடமா தவிக்கின்றேன் தனியாக துடுப்பாய் நீ மாறுவாய் பெண் : அலைபோலே உறங்காமல் உழைத்தே தான் தீரனும் இலை போல் பூங்காற்று வீழாமல் வாழனும் கரை நாமும் சேரனும் பெண் : மனமே மனமே எந்தன் சோகம் தான் தீருமா மனமே மனமே இந்த காலம் தான் மாறுமா பெண் : தினந்தோறுமே போராட்டமா இது எந்தன் விதிதானா யேன் ஆண்டவன் யேன் சாமியே அவன் செஞ்ச சதி தானா இதை தாங்கும் சக்தி அவன் தருவானா இல்லை மீண்டும் சோதிபானா பெண் : மனமே மனமே எந்தன் சோகம் தான் தீருமா
Song information
Singer: Varsha Tripathi
Music by: Satish Chakravarthy
Lyrics by: T. Samayamurali
Release information: From Kanal (2022) · Singer: Varsha Tripathi · Lyricist: T. Samayamurali · Music: Satish Chakravarthy
Explore this song
- Singer: Varsha Tripathi
- Film / album: Kanal
- Composer: Satish Chakravarthy
- Lyricist: T. Samayamurali