Roman script
Singer : P. Susheela Music by : K. G. Moorthy Lyrics by : P. Hanumandha Rao Female Part Hmm mm mmm Manamae unadhaaval yaavum Kanavo nanavoo ariyaen Manamae unadhaaval yaavum Kanavo nanavoo ariyaen Manamae….. Female Part Malarodu uravaadum thendralae Narumanam veesi kadhai yedho solludhae ..aa aa Malarodu uravaadum thendralae Narumanam veesi kadhai yedho solludhae Female Part Kanaadha pudhumai ellaam Indru kann munnae ulagamengum kaanudhae Kaniyum inimai yeno ..oo ..oo..oo..oo Manamae unadhaaval yaavum Kanavo nanavoo ariyaen Manamae….. Female Part Isai paadi kuyil yedho koovudhae Adhu enai yeno parigasam seiyudhae..aa..aa.. Isai paadi kuyil yedho koovudhae Adhu enai yeno parigasam seiyudhae.. Female Part Vaan medhulaavum nilavae Inba thaen maari en meedhu peiyudhae Kaniyum inimai yenoo..ooo..oo..oo Manamae unadhaaval yaavum Kanavo nanavoo ariyaen Manamae…..
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. ஜி மூர்த்தி பாடல் ஆசிரியர் : பி. ஹனுமந்த ராவ் பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் மனமே உனதாவல் யாவும் கனவோ நனவோ அறியேன்..... மனமே உனதாவல் யாவும் கனவோ நனவோ அறியேன் மனமே பெண் : மலரோடு உறவாடும் தென்றலே நறுமணம் வீசி கதை ஏதோ சொல்லுதே ஆ..ஆ.. மலரோடு உறவாடும் தென்றலே நறுமணம் வீசி கதை ஏதோ சொல்லுதே பெண் : காணாத புதுமை எல்லாம் இன்று கண் முன்னே உலகெங்கும் காணுதே கனியும் இனிமை ஏனோ...ஒ...ஒ...ஒ...ஒ.. மனமே உனதாவல் யாவும் கனவோ நனவோ அறியேன் மனமே பெண் : இசை பாடி குயில் ஏதோ கூவுதே அது எனை ஏனோ பரிகாசம் செய்யுதே ஆ..ஆ.. இசை பாடி குயில் ஏதோ கூவுதே அது எனை ஏனோ பரிகாசம் செய்யுதே பெண் : வான் மீதுலாவும் நிலவே இன்ப தேன் மாரி என் மீது பெய்யுதே கனியும் இனிமை ஏனோ...ஓ..ஓ..ஓ.....' மனமே உனதாவல் யாவும் கனவோ நனவோ அறியேன் மனமே
Song information
Singer: P. Susheela
Music by: K. G. Moorthy
Lyrics by: P. Hanumandha Rao
Release information: From Illarame Nallaram (1958) · Singer: P. Susheela · Lyricist: P. Hanumandha Rao · Music: K. G. Moorthy
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Illarame Nallaram
- Composer: K. G. Moorthy
- Lyricist: P. Hanumandha Rao