Roman script
Singers : Ilayaraja and Chorus Music by : Ilayaraja Male Part Thalaivan thiruppadham potri Chorus : Thalaivan thiruppadham potri Male : Iraivan thirunaamam potri Chorus : Iraivan thirunaamam potri Male : Yaavum nalamaaga Edhuvum vasamaaga Chorus : Yaavum nalamaaga Edhuvum vasamaaga Male : Maevum vinai theera Menmai nilai saera Chorus : Maevum vinai theera Menmai nilai saera Male and Chorus : Thalaivan thiruppadham potri Male Part Manamae avan vaazhum koyil Chorus : Om… Male : Sivanae adhil vaazhum dheivam Chorus : Om… Male Part Pookkal dhinam koidhu Poojai pala seidhu Naangu marai odhi Naadum arul jothi Azhudhaal thozhudhaal varuvaano Male Part Manamae avan vaazhum koyil Chorus : Om… Male : Sivanae adhil vaazhum dheivam Chorus : Om… Male Part Aanmaa thirukkoyil vilakkaaga Anbae adhil kaanum thiriyaaga Aarvam neiyaaga idubavan naan Adhanaal aasaigal vidubavan naan Kadal thanil nadhi seraa neram yedhu Sivanudan seraadha jeevan yedhu Adhudhaal thozhudhaal varuvaano Chorus Manamae avan vaazhum koyil Sivanae adhil vaazhum dheivam Male Part Naanaai pirandhenaa naan ariyen Ninaithaal irappenaa naan ariyen Kuraigal kuraiyaadha maeni idhu Niraigal ariyaadha nenjam idhu Marai porul thalai kaana thudikkiradhae Iru vizhi kanneerai vadikkiradhae Azhudhaal thozhudhaal varuvaano Male Part Manamae avan vaazhum koyil Chorus : Om… Male : Sivanae adhil vaazhum dheivam Chorus : Om… Male Part Pookkal dhinam koidhu Poojai pala seidhu Naangu marai odhi Naadum arul jothi Azhudhaal thozhudhaal varuvaano Chorus Manamae avan vaazhum koyil Sivanae adhil vaazhum dheivam
தமிழ்
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தலைவன் திருப்பாதம் போற்றி குழு : தலைவன் திருப்பாதம் போற்றி ஆண் : இறைவன் திருநாமம் போற்றி குழு : இறைவன் திருநாமம் போற்றி ஆண் : யாவும் நலமாக எதுவும் வசமாக குழு : யாவும் நலமாக எதுவும் வசமாக ஆண் : மேவும் வினை தீர மேன்மை நிலை சேர குழு : மேவும் வினை தீர மேன்மை நிலை சேர ஆண் மற்றும் குழு : தலைவன் திருப்பாதம் போற்றி…… ஆண் : மனமே அவன் வாழும் கோயில் குழு : ஓம்... ஆண் : சிவனே அதில் வாழும் தெய்வம் குழு : ஓம்... ஆண் : பூக்கள் தினம் கொய்து பூஜை பல செய்து நான்கு மறை ஓதி நாடும் அருள் ஜோதி அழுதால் தொழுதால் வருவானோ… ஆண் : மனமே அவன் வாழும் கோயில் குழு : ஓம்... ஆண் : சிவனே அதில் வாழ்வும் தெய்வம் குழு : ஓம்... ஆண் : ஆன்மா திருக்கோயில் விளக்காக அன்பே அதில் காணும் திரியாக ஆர்வம் நெய்யாக இடுபவன் நான் அதனால் ஆசைகள் விடுபவன் நான் ஆண் : கடல் தனில் நதி சேரா நேரம் எது சிவனுடன் சேராத ஜீவன் எது அழுதால் தொழுதால் வருவானோ ஆண் மற்றும் குழு : மனமே அவன் வாழும் கோயில் சிவனே அதில் வாழும் தெய்வம் ஆண் : நானாய் பிறந்தேனா நான் அறியேன் நினைத்தால் இறப்பேனா நான் அறியேன் குறைகள் குறையாத மேனி இது நிறைகள் அறியாத நெஞ்சம் இது ஆண் : மறை பொருள்தனைக் காண துடிக்கிறதே இரு விழி கண்ணீரை வடிக்கிறதே அழுதால் தொழுதால் வருவானோ.... ஆண் : மனமே அவன் வாழும் கோயில் குழு : ஓம்... ஆண் : சிவனே அதில் வாழும் தெய்வம் குழு : ஓம்... ஆண் : பூக்கள் தினம் கொய்து பூஜை பல செய்து நான்கு மறை ஓதி நாடும் அருள் ஜோதி அழுதால் தொழுதால் வருவானோ… ஆண் மற்றும் குழு : மனமே அவன் வாழும் கோயில் சிவனே அதில் வாழும் தெய்வம்
Song information
Singers: Ilayaraja and Chorus
Music by: Ilayaraja
Release information: From Pagalil Pournami (1990) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Ilayaraja and Chorus
- Film / album: Pagalil Pournami
- Composer: Ilayaraja