Roman script
Singers : S. P. Balasubhrahmanyam and K. S. Chithra Music by : Ilayaraja Female Part Manam pona pokkil ponen En paadhaiyil Vidivelli ondru kanden Adhi kaalaiyil Female Part Yaar nammai serthu vaithadhu Namm kaiyil enna ulladhu Pudhu anbu ondru thaanae Vilaiyaadudhu Adhu nenjil nindru thaanae Pudhir podudhu Male Part Neer illaadha paalaiyl Nilavu pola neeyadi Nindru kaana iyalaa Vazhi pokkan naanadi Female Part Nee marutha podhilum Unnai thodarum vennilaa Amudha oliyai veesum Dhinam undhan kaaladi Male Part Kadal neeril Dhaagam theerumaa Kadhaigal ingae Vaazhkkai aagumaa Male Part Manam pona pokkil ponen En paadhaiyil Vidivelli ondru kanden Adhi kaalaiyil Male Part Yaar nammai serthu vaithadhu Namm kaiyil enna ulladhu Pudhu anbu ondru thaanae Vilaiyaadudhu Adhu nenjil nindru thaanae Pudhir podudhu Female Part Kaadhal varigal paadinaal Kaanal varigal aagumaa Unadhu kaigal meettum Pudhu ponnin veenai naan Male Part Vasantha kaalam pona pin Kuyilgal koova koodumo Vandhu pogum vasantham Vaazhvil endru thondrumo Female Part Kadaloram aadum neeralai Oru podhum oivadhillaiyae Female Part Manam pona pokkil ponen En paadhaiyil Vidivelli ondru kanden Adhi kaalaiyil Male Part Yaar nammai serthu vaithadhu Female : Namm kaiyil enna ulladhu Male Part Idhu therindhu pogum neram Vazhiyanuppa vaa Unnai arindhu konda neram Nee sendru vaa
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : மனம் போன போக்கில் போனேன் என் பாதையில் விடிவெள்ளி ஒன்று கண்டேன் அதிகாலையில் பெண் : யார் நம்மை சேர்த்து வைத்தது நம் கையில் என்ன உள்ளது புது அன்பு ஒன்று தானே விளையாடுது அது நெஞ்சில் நின்றுதானே புதிர் போடுது ஆண் : நீர் இல்லாத பாலையில் நிலவு போல நீயடி நின்று காண இயலா வழிப்போக்கன் நானடி பெண் : நீ மறுத்த போதிலும் உன்னைத் தொடரும் வெண்ணிலா அந்த ஒளியில் வீசும் தினம் உந்தன் காலடி ஆண் : கடல் நீரில் தாகம் தீருமா கதைகள் இங்கே வாழ்கை ஆகுமா ஆண் : மனம் போன போக்கில் போனேன் என் பாதையில் விடிவெள்ளி ஒன்று கண்டேன் அதிகாலையில் ஆண் : யார் நம்மை சேர்த்து வைத்தது நம் கையில் என்ன உள்ளது புது அன்பு ஒன்று தானே விளையாடுது அது நெஞ்சில் நின்றுதானே புதிர் போடுது பெண் : காதல் வரிகள் பாடினால் கானல் வரிகள் ஆகுமா உனது கைகள் மீட்டும் புதுப் பொண்ணின் வீணை நான் ஆண் : வசந்தக் காலம் போன பின் குயில்கள் கூவக் கூடுமோ வந்து போகும் வசந்தம் வாழ்வில் என்று தோன்றுமோ பெண் : கடலோரம் ஆடும் நீரலை.... ஒரு போதும் ஓய்வதில்லையே... பெண் : மனம் போன போக்கில் போனேன் என் பாதையில் விடிவெள்ளி ஒன்று கண்டேன் அதிகாலையில் ஆண் : யார் நம்மை சேர்த்து வைத்தது பெண் : நம் கையில் என்ன உள்ளது ஆண் : இது தெரிந்து போகும் நேரம் வழி அனுப்பவா உன்னை அறிந்து கொண்ட நேரம் நீ சென்று வா......
Song information
Singers: S. P. Balasubhrahmanyam and K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Kadhal Rojavae (2000) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubhrahmanyam and K. S. Chithra
- Film / album: Kadhal Rojavae
- Composer: Ilayaraja