Roman script
Manam Aaduthu Song Lyrics is the track from Punar Jenmam Tamil Film– 1961, Starring Sivaji Ganesan, K. A. Thangavelu, T. R. Ramachandran, Padmini, Ragini, P. Kannamba and M. S. Sundaribai. This song was sung by S. Janaki and Jikki and the music was composed by T. Chalapathi Rao. Lyrics works are penned by A. Maruthakasi. Singers : S. Janaki and Jikki Music Director : T. Chalapathi Rao Lyricist : A. Maruthakasi Female Part Manam aaduthu paaduthu thedi thedi Alaiyudhu aasaiyum meeriyae Female Part Manam aaduthu paaduthu thedi thedi Alaiyudhu aasaiyum meeriyae Thannai ariyaadhu ondrum puriyaadhu Oru vazhiyum kaanadhu Female Part Manam aaduthu paaduthu thedi thedi Alaiyudhu aasaiyum meeriyae Thannai ariyaadhu ondrum puriyaadhu Oru vazhiyum kaanadhu Ho ho ho Females : Manam aaduthu paaduthu thedi thedi Alaiyudhu aasaiyum meeriyae Female Part Imai koodu munnae avai moodu munnae Vizhi konathil vandhu nindru uravadum Female Part
Haa..aaa..aa..aaa..aa..aa.. Female Part Imai koodu munnae avai moodu munnae Vizhi konathil vandhu nindru uravadum Female Part Jodiyin ennamindru sokkum valai pinni Female Part Podudhu kaadhal kanni adhai enni enni Female Part Thannai ariyaadhu ondrum puriyaadhu Oru vazhiyum kaanadhu Ho ho ho Females : Manam aaduthu paaduthu thedi thedi Alaiyudhu aasaiyum meeriyae Thannai ariyaadhu ondrum puriyaadhu Oru vazhiyum kaanadhu Female Part Varum kodaiyilae malar odaiyilae Kulir vaadaiyai kandu angae sendru Female Part Haa..aaa..aa..aaa..aa..aa.. Female Part Varum kodaiyilae malar odaiyilae Kulir vaadaiyai kandu angae sendru Female Part Naadiya inbam thannai kaanum naalum endru Female Part Soodiay malligai polae kaanbathu eppodhendru Female Part Thannai ariyaadhu ondrum puriyaadhu Oru vazhiyum kaanadhu Ho ho ho Females : Manam aaduthu paaduthu thedi thedi Alaiyudhu aasaiyum meeriyae Thannai ariyaadhu ondrum puriyaadhu Oru vazhiyum kaanadhu Ho ho ho
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் ஜிக்கி இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : மனம் ஆடுது பாடுது தேடித் தேடி அலையுது ஆசையும் மீறியே பெண் : மனம் ஆடுது பாடுது தேடித் தேடி அலையுது ஆசையும் மீறியே தன்னை அறியாது ஒன்றும் புரியாது ஒரு வழியும் காணாது............. பெண் : மனம் ஆடுது பாடுது தேடித் தேடி அலையுது ஆசையும் மீறியே தன்னை அறியாது ஒன்றும் புரியாது ஒரு வழியும் காணாது............. ஹோ ஹோ ஹோ .... பெண்கள் : மனம் ஆடுது பாடுது தேடித் தேடி அலையுது ஆசையும் மீறியே பெண் : இமை கூடு முன்னே அவை மூடு முன்னே விழிக் கோணத்தில் வந்து நின்றுறவாடும் பெண் : ஹா.ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ பெண் : இமை கூடு முன்னே அவை மூடு முன்னே விழிக் கோணத்தில் வந்து நின்றுறவாடும் பெண் : ஜோடியின் எண்ணமின்று சொக்கும் வலை பின்னி பெண் : போடுது காதல் கண்ணி அதை எண்ணி எண்ணி பெண் : தன்னை அறியாது ஒன்றும் புரியாது ஒரு வழியும் காணாது............... ஹோ ஹோ ஹோ .... பெண்கள் : மனம் ஆடுது பாடுது தேடித் தேடி அலையுது ஆசையும் மீறியே தன்னை அறியாது ஒன்றும் புரியாது ஒரு வழியும் காணாது............... பெண் : வரும் கோடையிலே மலர் ஓடையிலே குளிர் வாடையைக் கண்டு அங்கே சென்று பெண் : ஹா.ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ பெண் : வரும் கோடையிலே மலர் ஓடையிலே குளிர் வாடையைக் கண்டு அங்கே சென்று பெண் : நாடிய இன்பம் தன்னை காணும் நாளும் என்று பெண் : சூடிய மல்லிகை போலே காண்பதெப்போதென்று பெண் : தன்னை அறியாது ஒன்றும் புரியாது ஒரு வழியும் காணாது....... ஹோ ஹோ ஹோ .... பெண்கள் : மனம் ஆடுது பாடுது தேடித் தேடி அலையுது ஆசையும் மீறியே தன்னை அறியாது ஒன்றும் புரியாது ஒரு வழியும் காணாது............... ஹோ ஹோ ஹோ ....
Song information
Singers: S. Janaki and Jikki
Release information: From Punar Jenmam (1961) · Singer: S. Janaki and Jikki · Lyricist: A. Maruthakasi · Music: T. Chalapathi Rao
Explore this song
- Singer: S. Janaki and Jikki
- Film / album: Punar Jenmam