Roman script
Singers : S. Janaki and Jikki Music by : K. H. Reddy Lyrics by : A. Maruthakasi Female Part Chellakiliyae senthamaraiyae Kannaiyaa Pesum deiva silaiyae jeeva sudarae Chinnaiyaa…hoooo Theda kedaikadha ponnaiyaa Nee selva sirappodu vaazhaiyaa Female and Chorus : Chellakiliyae senthamaraiyae Kannaiyaa Pesum deiva silaiyae jeeva sudarae Chinnaiyaa…hoooo Theda kedaikadha ponnaiyaa Nee selva sirappodu vaazhaiyaa Female Part Haaa Mullai nagai veesi muthaana mozhi pesi neeyae Female Part Thulli varum kaatchi thondruthae En kannil saeyae Female : Hooo oo hoo oo Theda kedaikadha ponnaiyaa Nee … Female and Chorus : Selva sirappodu vaazhaiyaa Female Part Haaa..aa… Neelavizhi konjam nilavu mugam kaanum bothu Female Part Nenjil uruvaagum inba nilaikku Eeduedhu unakkeduedhu… Female : Hooo oo hoo oo Theda kedaikadha ponnaiyaa Nee … Female and Chorus : Selva sirappodu vaazhaiyaa
Female Part Haaaa..aaaa… Anbu payiraaga inba nadhiyaaga vandhaai Female Part Pongum valam yaavum Engal manaithannil thandhaai Female Part Hooo oo hoo oo Theda kedaikadha ponnaiyaa Nee … Female and Chorus : Selva sirappodu vaazhaiyaa Female Part Edhu vendumaayinum un pattan tharuvaar Female Part Idhazhoorum muthangal peruvaar Female Both : Hoo oo hoo ooo Female Part Edhu vendumaayinum un pattan tharuvaar Female Part Idhazhoorum muthangal peruvaar Female Part Thandhai kadhai solluvaar Female : Annai thaalattuvaal Both : Engal kann pola unai endrum Kappattruvom Theda kedaikadha ponnaiyaa Nee selva sirappodu vaazhaiyaa Female Part Theda kedaikadha ponnaiyaa Nee … Female and Chorus : Selva sirappodu vaazhaiyaa Female and Chorus : Chellakiliyae senthamaraiyae Kannaiyaa Pesum deiva silaiyae jeeva sudarae Chinnaiyaa…hoooo Theda kedaikadha ponnaiyaa Nee selva sirappodu vaazhaiyaa
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் ஜிக்கி இசை அமைப்பாளர் : கே. எச். ரெட்டி பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : செல்லக் கிளியே செந்தாமரையே கன்னையா பேசும் தெய்வச் சிலையே ஜீவச் சுடரே சின்னையா..ஹோ தேடக் கிடைக்காத பொன்னைய்யா நீ செல்வச் சிறப்பொடு வாழய்யா.... பெண் மற்றும் குழு : செல்லக் கிளியே செந்தாமரையே கன்னையா பேசும் தெய்வச் சிலையே ஜீவச் சுடரே சின்னையா..ஹோ தேடக் கிடைக்காத பொன்னைய்யா நீ செல்வச் சிறப்பொடு வாழய்யா.... பெண் : ஹா ....... முல்லை நகை வீசி முத்தான மொழி பேசி பெண் : நீயே துள்ளி வரும் காட்சி தோன்றுதே என் கண்ணில் சேயே பெண் : ஹோ ஓ ஹோ ஓ தேடக் கிடைக்காத பொன்னைய்யா .. நீ பெண் மற்றும் குழு : செல்வச் சிறப்பொடு வாழய்யா.... பெண் : ஹா ..ஆ... நீலவிழி கொஞ்சும் நிலவு முகம் காணும்போது பெண் : நெஞ்சில் உருவாகும் இன்ப நிலைக்கு ஈடேது உனக்கு ஈடேது பெண் : ஹோ ஓ ஹோ ஓ தேடக் கிடைக்காத பொன்னைய்யா.. நீ பெண் மற்றும் குழு : செல்வச் சிறப்பொடு வாழய்யா.... பெண் : ஹா ..ஆ அன்பு பயிராக இன்ப நதியாக வந்தாய் பெண் : பொங்கும் வளம் யாவும் எங்கள் மனைதன்னில் தந்தாய் பெண் : ஹோ ஓ ஹோ ஓ தேடக் கிடைக்காத பொன்னைய்யா .. நீ பெண் மற்றும் குழு : செல்வச் சிறப்பொடு வாழய்யா.... பெண் : எது வேண்டுமாயினும் உன் பாட்டன் தருவார் பெண் : இதழூறும் முத்தங்கள் பெறுவார் இருவர் : ஹோ ஓ ஹோ ஓ பெண் : எது வேண்டுமாயினும் உன் பாட்டன் தருவார் பெண் : இதழூறும் முத்தங்கள் பெறுவார் பெண் : தந்தை கதை சொல்லுவார் பெண் : அன்னை தாலாட்டுவாள் இருவர் : எங்கள் கண்போல உனையென்றும் காப்பாற்றுவோம் தேடக் கிடைக்காத பொன்னைய்யா நீ செல்வச் சிறப்பொடு வாழய்யா.... பெண் : தேடக் கிடைக்காத பொன்னைய்யா .. நீ பெண் மற்றும் குழு : செல்வச் சிறப்பொடு வாழய்யா.... பெண் மற்றும் குழு : செல்லக் கிளியே செந்தாமரையே கன்னையா பேசும் தெய்வச் சிலையே ஜீவச் சுடரே சின்னையா..ஹோ தேடக் கிடைக்காத பொன்னைய்யா நீ செல்வச் சிறப்பொடு வாழய்யா....
Song information
Singers: S. Janaki and Jikki
Music by: K. H. Reddy
Lyrics by: A. Maruthakasi
Release information: From Ponnu Vilaiyum Boomi (1959) · Singer: S. Janaki and Jikki · Lyricist: A. Maruthakasi · Music: K. H. Reddy
Explore this song
- Singer: S. Janaki and Jikki
- Film / album: Ponnu Vilaiyum Boomi
- Composer: K. H. Reddy
- Lyricist: A. Maruthakasi