Roman script
Singers : S. Janaki and Jikki Music by : M. S. Vishwanathan Female Part Azhagu mugam Chorus : Hmm hmmm mmm Female : Pazhagu sugam Chorus : Hmm hmmm mmm Female : Ariyaadha sorgam aayiram Chorus : Hmm hmmm mmm Female : Ilaiya magal Chorus : Hmm hmmm mmm Female : Idhayamellaam Chorus : Hmm hmmm mmm Female : Vilaiyaadum ennam aayiram Female Part Azhagu mugam Pazhagu sugam Ariyaadha sorgam aayiram Female Part Ilaiya magal Idhayamellaam Vilaiyaadum ennam aayiram Female Part Kaniyaaga maeni Kaniyalaam annamae Female Part Puriyaadha inbam Puriyalaam munnamae Female Part Avan porukku varuvadhundu Female Part Idhazh porkkalamaavadhundu All : Avan porukku varuvadhundu Idhazh porkkalamaavadhundu Female Part Kai viral sinnamae Female Part Kaanattum kannamae Female Part Azhagu mugam Pazhagu sugam Ariyaadha sorgam aayiram Female Part Ilaiya magal Idhayamellaam Vilaiyaadum ennam aayiram Female Part Idaiyodu mannan Thazhuvinaal sorgamae Female Part Thadai poda koodum Naduvilae vetkamae Female Part Andha naerathil vizhundhadhellaam Female Part Adhi kaalaiyil malarndhirukkum Iravilae kaaviyam Female Part Kaalaiyil oviyam All : Azhagu mugam pazhagu sugam Ariyaadha sorgam aayiram Ilaiya magal idhayamellaam Vilaiyaadum ennam aayiram
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் ஜிக்கி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : அழகு முகம் குழு : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் பெண் : பழகு சுகம் குழு : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் பெண் : அறியாத சொர்க்கம் ஆயிரம் குழு : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் பெண் : இளைய மகள் குழு : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் பெண் : இதயமெல்லாம் குழு : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் பெண் : விளையாடும் எண்ணம் ஆயிரம் பெண் : அழகு முகம் பழகு சுகம் அறியாத சொர்க்கம் ஆயிரம் பெண் : இளைய மகள் இதயமெல்லாம் விளையாடும் எண்ணம் ஆயிரம் பெண் : கனியாத மேனி கனியலாம் அன்னமே பெண் : புரியாத இன்பம் புரியலாம் முன்னமே பெண் : அவன் போருக்கு வருவதுண்டு பெண் : இதழ் போர்க்களமாவதுண்டு அனைவரும் : அவன் போருக்கு வருவதுண்டு இதழ் போர்க்களமாவதுண்டு பெண் : கை விரல் சின்னமே பெண் : காணட்டும் கன்னமே பெண் : அழகு முகம் பழகு சுகம் அறியாத சொர்க்கம் ஆயிரம் பெண் : இளைய மகள் இதயமெல்லாம் விளையாடும் எண்ணம் ஆயிரம் பெண் : இடையோடு மன்னன் தழுவினால் சொர்க்கமே பெண் : தடை போடக் கூடும் நடுவிலே வெட்கமே பெண் : அந்த நேரத்தில் விழுந்ததெல்லாம் பெண் : அதிகாலையில் மலர்ந்திருக்கும் இரவிலே காவியம் பெண் : காலையில் ஓவியம் அனைவரும் : அழகு முகம் பழகு சுகம் அறியாத சொர்க்கம் ஆயிரம் இளைய மகள் இதயமெல்லாம் விளையாடும் எண்ணம் ஆயிரம்
Song information
Singers: S. Janaki and Jikki
Music by: M. S. Vishwanathan
Release information: From Sorgam (1970) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. Janaki and Jikki
- Film / album: Sorgam
- Composer: M. S. Vishwanathan