Roman script
Singers : K. Jamunarani and A. L. Ragavan Music by : K. V. Mahadevan Lyrics by : A. Maruthakasi Female Part One two three four five six seven Oh my darling this is heaven One two three four five six seven Oh my darling this is heaven Male Part Manakkum roja my lady Enakku neethaan sari jodi Manakkum roja my lady Enakku neethaan sari jodi Female Part Eyes with eyes very very nice Oh my sweet heart you are wise Male Part Ennai paartha kannale Ingum angum paarkathe Ennai paartha kannale Ingum angum paarkathe Manakkum roja my lady Enakku neethaan sari jodi Manakkum roja my lady Enakku neethaan sari jodi Female Part Sunday we met near one chruch Sunday we met near one chruch Monday you said I love you much Monday you said I love you much Male Part Kannum kannum meetaachu Female Part Oooohhh…. Male Part Kaadhal nenjil startaachu Female Part Oooohhh…. Male Part Kannum kannum meetaachu Female Part Oooohhh…. Male Part Kaadhal nenjil startaachu Female Part Oooohhh…. Male Part Manakkum roja my lady Enakku neethaan sari jodi Manakkum roja my lady Enakku neethaan sari jodi Female Part Hand in hand we always stand Hand in hand we always stand Dontmind others in this land Dontmind others in this land Male Part Nee illai endraal naan illai Female Part Ooohhhh oh…. Male Part Naan illai endraal nee illai Female Part Ooooh… Male Part Nee illai endraal naan illai lai Naan illai endraal ne illai lai lai lai lai lai Female Part Mayakkum raja big body Enakku neethaan sari jodi Mayakkum raja big body Enakku neethaan sari jodi……. Male Part Manakkum roja my lady Enakku neethaan sari jodi Manakkum roja my lady Enakku neethaan sari jodi…….
தமிழ்
பாடகர்கள் : கே. ஜமுனா ராணிமற்றும் ஏ. எல். ராகவன் இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : ஒன் டூ த்ரீ போர் பைவ் சிக்ஸ் செவன் ஓ மை டார்லிங் திஸ் ஈஸ் ஹெவன் ஒன் டூ த்ரீ போர் பைவ் சிக்ஸ் செவன் ஓ மை டார்லிங் திஸ் ஈஸ் ஹெவன் ஆண் : மணக்கும் ரோஜா மை லேடி எனக்கு நீதான் சரி ஜோடி....... மணக்கும் ரோஜா மை லேடி எனக்கு நீதான் சரி ஜோடி....... பெண் : ஐஸ் வித் ஐஸ் வெரி வெரி நைஸ் ஒ மை ஸ்வீட் ஹார்ட் யூ ஆர் வைஸ் ஆண் : என்னைப் பார்த்த கண்ணாலே இங்கும் அங்கும் பார்க்காதே... என்னைப் பார்த்த கண்ணாலே இங்கும் அங்கும் பார்க்காதே... மணக்கும் ரோஜா மை லேடி எனக்கு நீதான் சரி ஜோடி....... மணக்கும் ரோஜா மை லேடி எனக்கு நீதான் சரி ஜோடி....... பெண் : சண்டே வி மெட் நியர் ஒன் சர்ச் சண்டே வி மெட் நியர் ஒன் சர்ச் மண்டே யூ செட் ஐ லவ் யூ மச் மண்டே யூ செட் ஐ லவ் யூ மச் ஆண் : கண்ணும் கண்ணும் மீட்டாச்சு பெண் : ஓ .... ஆண் : காதல் நெஞ்சில் ஸ்டார்ட்டாச்சு...... பெண் : ஓ .... ஆண் : கண்ணும் கண்ணும் மீட்டாச்சு பெண் : ஓ .... ஆண் : காதல் நெஞ்சில் ஸ்டார்ட்டாச்சு...... பெண் : ஓ .... ஆண் : மணக்கும் ரோஜா மை லேடி எனக்கு நீதான் சரி ஜோடி....... மணக்கும் ரோஜா மை லேடி எனக்கு நீதான் சரி ஜோடி....... பெண் : ஹேண்ட் இன் ஹேண்ட் வி ஆல்வேஸ் ஸ்டாண்ட் ஹேண்ட் இன் ஹேண்ட் வி ஆல்வேஸ் ஸ்டாண்ட் டோண்ட்மைண்ட் அதர்ஸ் இன் திஸ் லேண்ட் டோண்ட்மைண்ட் அதர்ஸ் இன் திஸ் லேண்ட் ஆண் : நீயில்லையென்றால் நானில்லை பெண் : ஓ .... ஆண் : நானில்லையென்றால் நீயில்லை பெண் : ஓ .... ஆண் : நீயில்லையென்றால் நானில்லை லை நானில்லையென்றால் நீயில்லை லை லை லை லை லை பெண் : மயக்கும் ராஜா பிக் பாடி எனக்கு நீதான் சரி ஜோடி......... மயக்கும் ராஜா பிக் பாடி எனக்கு நீதான் சரி ஜோடி......... ஆண் : மணக்கும் ரோஜா மை லேடி எனக்கு நீதான் சரி ஜோடி....... மணக்கும் ரோஜா மை லேடி எனக்கு நீதான் சரி ஜோடி.......
Song information
Singers: K. Jamunarani and A. L. Ragavan
Music by: K. V. Mahadevan
Lyrics by: A. Maruthakasi
Release information: From Kavitha (1962) · Singer: K. Jamunarani and A. L. Ragavan · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: K. Jamunarani and A. L. Ragavan
- Film / album: Kavitha
- Composer: K. V. Mahadevan
- Lyricist: A. Maruthakasi