Roman script
Singer : B. Neeraja Music by : L. Vaidyanathan Female Part Manathil uruthi vendum Vaakkinilae inimai vendum Ninaivu nallathu vendum Nerungina porul kaippada vendum Female Part Kanavu meippada vendum Kaivasamaavathu viraivil vedum Thanamum inbamum vendum Tharaniyilae perumai vendum Female Part Kann thiranthida vendum Kaariyaththil uruthi vendum Penn viduthalai vedum Periya kadavul kaakka vendum Female Part Mann payanura vendum vaanagam ingu thenpada vendum Unmai nindrida vendum Unmai nindrida vendum….
தமிழ்
பாடகி : நீரஜா இசையமைப்பாளர் : எல். வைத்தியநாதன் பெண் : மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும் நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும் பெண் : கனவு மெய்ப்பட வேண்டும் கைவசமாவது விரைவில் வேண்டும் தனமும் இன்பமும் வேண்டும் தரணியிலே பெருமை வேண்டும் பெண் : கண் திறந்திட வேண்டும் காரியத்தில் உறுதி வேண்டும் பெண் விடுதலை வேண்டும் பெரிய கடவுள் காக்க வேண்டும் பெண் : மண் பயனுற வேண்டும் வானகம் இங்கு தென்பட வேண்டும் உண்மை நின்றிட வேண்டும் உண்மை நின்றிட வேண்டும்...
Song information
Singer: B. Neeraja
Music by: L. Vaidyanathan
Release information: From Ezhavathu Manithan (1982) · Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar
Explore this song
- Singer: B. Neeraja
- Film / album: Ezhavathu Manithan
- Composer: L. Vaidyanathan