Roman script

Singers : Sirkazhi Govindarajan and T. V. Rathinam
Music by : K. V. Mahadevan
Male Part
Elaya pottaan sotha vachaan
Eduthu thinbadha keduthittaan
Silaya pola radhiya koduthaan
Sirichi pesa thaduthittaan
Female Part
Thalaiyil vaitha malligai poo
Thaanum vaadi pogudhu
Vaasappadiya paathu paathu
Vayasum odi pogudhu
Male Part
Maamiyaalukku oru saedhi
Idhai madhichu nadandhaa mariyaadhi
Maamiyaalukku oru saedhi
Idhai madhichu nadandhaa mariyaadhi
Female Part
Marumagal thannai
Perumaigal udanae
Marumagal thannai perumaigaludanae
Vaazha vaippadhu pudhu needhi
Male Part
Maamiyaalukku oru saedhi
Idhai madhichu nadandhaa mariyaadhi
Adi marumagalellaam erumaigalaa
Andha maamiyaarukku adimaigalaa
Adi marumagalellaam erumaigalaa
Andha maamiyaarukku adimaigalaa
Female Part
Adha vayasaanavanga purinjukkanum
Namma vaaliba manasa therinjukkanum
Adha vayasaanavanga purinjukkanum
Namma vaaliba manasa therinjukkanum
Male Part
Pazhasaa pona paathiramellaam
Paranaiyin melae odhingikkanum
Pazhasaa pona paathiramellaam
Paranaiyin melae odhingikkanum
Male Part
Maamiyaalukku oru saedhi
Idhai madhichu nadandhaa mariyaadhi
Female Part
Kittathil ninnaa sirichaal endru
Kelvi ketkka koodaadhu
Male Part
Aamaamaa
Female Part
Kittathil ninnaa sirichaal endru
Kelvi ketkka koodaadhu
Male Part
Thatti maraivil kaadhai koduthu
Ottu ketka koodaadhu
Female Part
Aamaamaa
Male Part
Thatti maraivil kaadhai koduthu
Ottu ketka koodaadhu
Female Part
Oodhu vathiya poruthum podhu
Ussunnu perumoochaagaadhu
Oodhu vathiya poruthum podhu
Ussunnu perumoochaagaadhu
Male Part
Panjana methaiya virikkum podhu
Bakkunu iruma koodaadhu
Panjana methaiya virikkum podhu
Bakkunu iruma koodaadhu
Male Part
Maamiyaalukku oru saedhi
Idhai madhichu nadandhaa mariyaadhi
Female Part
Saaviyai marumagal kayil koduthu
Jaba maalai thannai eduthukkanum
Male Part
Raam raam raama raama raama raamaa
Female Part
Saaviyai marumagal kayil koduthu
Jaba maalai thannai eduthukkanum
Male Part
Saami paakkanum kovil poganum
Namma sandhoshathukku
Time kodukkanum kodukkanum
Male Part
Maamiyaalukku oru saedhi
Idhai madhichu nadandhaa mariyaadhi
Mammamma maamiyaalukku oru saedhi
Idhai madhichu nadandhaa mariyaadhi

தமிழ்

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் டி. வி. ரத்தினம்
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
ஆண் : எலையப் போட்டான் சோத்த வச்சான்
எடுத்து தின்பத கெடுத்துட்டான்
சிலையப் போல ரதியக் கொடுத்தான்
சிரிச்சி பேச தடுத்திட்டான்
பெண் : தலையில் வைத்த மல்லிகைப் பூ
தானும் வாடி போகுது
வாசப்படிய பாத்து பாத்து
வயசும் ஓடி போகுது
ஆண் : மாமியாளுக்கு ஒரு சேதி
இதை மதிச்சு நடந்தா மரியாதி
மாமியாளுக்கு ஒரு சேதி
இதை மதிச்சு நடந்தா மரியாதி
பெண் : மருமகள் தன்னை
பெருமைகளுடனே
மருமகள் தன்னை பெருமைகளுடனே
வாழ வைப்பது புது நீதி
ஆண் : மாமியாளுக்கு ஒரு சேதி
இதை மதிச்சு நடந்தா மரியாதி
அடி மருமகளெல்லாம் எருமைகளாக
அந்த மாமியாருக்கு அடிமைகளாக
அடி மருமகளெல்லாம் எருமைகளாக
அந்த மாமியாருக்கு அடிமைகளாக
பெண் : அத வயசானவங்க புரிஞ்சுக்கணும்
நம்ம வாலிப மனச தெரிஞ்சுக்கணும்
அத வயசானவங்க புரிஞ்சுக்கணும்
நம்ம வாலிப மனச தெரிஞ்சுக்கணும்
ஆண் : பழசா போன பாத்திரமெல்லாம்
பரணையின் மேலே ஒதுங்கிக்கணும்
பழசா போன பாத்திரமெல்லாம்
பரணையின் மேலே ஒதுங்கிக்கணும்
ஆண் : மாமியாளுக்கு ஒரு சேதி
இதை மதிச்சு நடந்தா மரியாதி
பெண் : கிட்டத்தில் நின்னா சிரிச்சாள் என்று
கேள்வி கேட்க கூடாது
ஆண் : ஆமாமா
பெண் : கிட்டத்தில் நின்னா சிரிச்சாள் என்று
கேள்வி கேட்க கூடாது
ஆண் : தட்டி மறைவில் காதை கொடுத்து
ஒட்டு கேட்க கூடாது
பெண் : ஆமாமா
ஆண் : தட்டி மறைவில் காதை கொடுத்து
ஒட்டு கேட்க கூடாது
பெண் : ஊதுவத்திய பொருத்தும் போது
உஸ்ஸுன்னு பெருமூச்சாகாது
ஊதுவத்திய பொருத்தும் போது
உஸ்ஸுன்னு பெருமூச்சாகாது
ஆண் : பஞ்சண மெத்தைய விரிக்கும் போது
பக்குன்னு இரும கூடாது
பஞ்சண மெத்தைய விரிக்கும் போது
பக்குன்னு இரும கூடாது
ஆண் : மாமியாளுக்கு ஒரு சேதி
இதை மதிச்சு நடந்தா மரியாதி
பெண் : சாவியை மருமகள் கையில் கொடுத்து
ஜப மாலை தன்னை எடுத்துக்கணும்
ஆண் : ராம் ராம் ராம ராம ராம் ராமா
பெண் : சாவியை மருமகள் கையில் கொடுத்து
ஜப மாலை தன்னை எடுத்துக்கணும்
ஆண் : சாமி பாக்கணும் கோவில் போகணும்
நம்ம சந்தோஷத்துக்கு
டைம் கொடுக்கணும் கொடுக்கணும்
ஆண் : மாமியாளுக்கு ஒரு சேதி
இதை மதிச்சு நடந்தா மரியாதி
மம்மம்ம மாமியாளுக்கு ஒரு சேதி
இதை மதிச்சு நடந்தா மரியாதி

Song details

Singers: Sirkazhi Govindarajan and T. V. Rathinam

Music by: K. V. Mahadevan

Release information: From Panithirai (1961) · Lyricist: Kothamangalam Subbu