Roman script
Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja Music by : Vijay Anand Lyrics by : Vaali Female Part Mama varalaama thodalaamaa bayamaa Kaalam kulirkaalam idhu nenachchaa varumaa Mama varalaama thodalaamaa bayamaa Kaalam kulirkaalam idhu nenachchaa varumaa Female : Thegam ila thegam mogam pudhu raagam Thegam ila thegam mogam pudhu raagam Female Part Mama varalaama thodalaamaa bayamaa Female Part Ulagam unnuthu mama Nee odhungi irunthidalaama Nee vaazha vazhiya thedu Naanayam irunthaa naanayam edhukku Ellaam naanayam Female Part Needhiyum nermaiyum unakku Pudhu paadhaikku thadaiyaa irukku Nee valainjaa varavu nimirnthaa selavu Idhuthaan thaththuvam Female Part Mama varalaama thodalaamaa bayamaa Kaalam kulirkaalam idhu nenachchaa varumaa Female Part Thegam ila thegam mogam pudhu raagam Female Part Mama varalaama thodalaamaa bayamaa Male Part Saththiyamthaandi perisu En varumai adhukku parisu Un kaasu kaalu thoosu Saththiyamthaandi perisu En varumai adhukku parisu Un kaasu kaalu thoosu Male Part Annalum arinyarum sonnathuthaandi Enakku vedhangal Male Part Pala poigalil kedaikkira laabam En veettukku vanthaa paavam Naan irukkira varaikkum manushanaa iruppaen Adhuthaan latchiyam
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த் பாடலாசிரியர் : வாலி பெண் : மாமா வரலாமா தொடலாமா பயமா காலம் குளிர்காலம் இது நெனச்சா வருமா மாமா வரலாமா தொடலாமா பயமா காலம் குளிர்காலம் இது நெனச்சா வருமா பெண் : தேகம் இள தேகம் மோகம் புது ராகம் தேகம் இள தேகம் மோகம் புது ராகம் பெண் : மாமா வரலாமா தொடலாமா பயமா.. பெண் : உலகம் உன்னுது மாமா நீ ஒதுங்கி இருந்திடலாமா நீ வாழ வழியத் தேடு நாணயம் இருந்தா நாணயம் எதுக்கு எல்லாம் நாணயம் பெண் : நீதியும் நேர்மையும் உனக்கு புது பாதைக்கு தடையா இருக்கு நீ வளைஞ்சா வரவு நிமிர்ந்தா செலவு இதுதான் தத்துவம்...... பெண் : மாமா வரலாமா தொடலாமா பயமா காலம் குளிர்காலம் இது நெனச்சா வருமா பெண் : தேகம் இள தேகம் மோகம் புது ராகம் பெண் : மாமா வரலாமா தொடலாமா பயமா.. ஆண் : சத்தியம்தான்டி பெரிசு என் வறுமை அதுக்கு பரிசு உன் காசு காலு தூசு சத்தியம்தான்டி பெரிசு என் வறுமை அதுக்கு பரிசு உன் காசு காலு தூசு ஆண் : அண்ணலும் அறிஞரும் சொன்னதுதான்டி எனக்கு வேதங்கள் ஆண் : பல பொய்களில் கெடைக்கிற லாபம் என் வீட்டுக்கு வந்தா பாவம் நான் இருக்கிற வரைக்கும் மனுஷனா இருப்பேன் அதுதான் இலட்சியம்...
Song information
Singers: Malaysia Vasudevan and S. P. Sailaja
Music by: Vijay Anand
Lyrics by: Vaali
Release information: From Nanayam Illatha Nanayam (1984) · Singer: Malaysia Vasudevan and S. P. Sailaja · Lyricist: Vaali · Music: Vijay Anand
Explore this song
- Singer: Malaysia Vasudevan and S. P. Sailaja
- Film / album: Nanayam Illatha Nanayam
- Composer: Vijay Anand
- Lyricist: Vaali