Roman script

Singers : Uma Ramanan and Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Chorus

………………

Female Part

Mama manasukkullae

Ragasiyam yaedhumilla

Yaedho irunthuthunnaa

Maraikkira aalumilla

Kulukulu kaaththu adikkithu paaththu

Anaichchikka anaichchikka saerththu

Ooo….oo…..ooo….ooo…….

Chorus

Hoi hoi

Female Part

Mama manasukkullae

Ragasiyam yaedhumilla

Yaedho irunthuthunnaa

Maraikkira aalumilla

Female Part

Moam kallunda onnaanathu

Chorus : Heemhmm heemhmm heemhmm

Female : Thegam engengo nandooruthu

Chorus : Heemhmm heemhmm heemhmm

Female : Thaagam thaneeril theeraathathu

Neram ponaalum vaaraathathu

Female Part

Thallaadi nikkiraen

Thaangi pidi medhuvaa

Ulloori nikkiraen

Allikkodu idhamaa

Neram thinai maavum

Pasiyaara tharavaa…aa…

Ooo…..oo…..ooo….oo….ooohoi

Male Part

Mama manasukkullae

Ragasiyam yaedhumilla

Yaedho irunthuthunnaa

Maraikkira aalumilla

Chorus

………………..

Male Part

Paarkkum ovvondrum rendaanathu

Chorus : Heemhmm heemhmm heemhmm

Male : Paavai un kaigal naalaanathu

Chorus : Heemhmm heemhmm heemhmm

Male : Kaalgal thaanaaga thallaaduthu

Kadhal thaenaaga ullooruthu

Male Part

Sollaatha kadhaiyai

Ippo ingu sollavaa

Killaadi enai pol

Engae undu sollammaa

Aachchu unakkachchu enakkaachchu kodudi

Ooo…..oo…..ooo….oo….ooohoi

Male Part

Mama manasukkullae

Ragasiyam yaedhumilla

Yaedho irunthuthunnaa

Maraikkira aalumilla

Kulukulu kaaththu

Female : Oohho

Male : Adikkithu paaththu

Female : Oohho

Male : Anaichchikka anaichchikka saerththu

Ooo…..oo…..ooo…

Male Part

Mama manasukkullae

Ragasiyam yaedhumilla

Female : Aah

Male : Yaedho irunthuthunnaa

Maraikkira aalumilla

Female : Aahha

தமிழ்

பாடகர்கள் : உமா ரமணன் மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ............................

பெண் : மாமா மனசுக்குள்ளே

ரகசியம் ஏதுமில்ல

ஏதோ இருந்ததுன்னா

மறைக்கிற ஆளுமில்ல

குளுகுளு காத்து அடிக்கிது பாத்து

அனைச்சிக்க அனைச்சிக்க சேர்த்து

ஓஒ......ஓ......ஓஒ......ஓஒ....

குழு : ஹோய் ஹோய்

பெண் : மாமா மனசுக்குள்ளே

ரகசியம் ஏதுமில்ல

ஏதோ இருந்ததுன்னா

மறைக்கிற ஆளுமில்ல

பெண் : மோகம் கள்ளுண்ட ஒண்ணானது

குழு : ஹீம் ஹிம்ம் ஹீம் ஹிம்ம் ஹீம் ஹிம்ம்

பெண் : தேகம் எங்கெங்கோ நண்டூறுது

குழு : ஹீம் ஹிம்ம் ஹீம் ஹிம்ம் ஹீம் ஹிம்ம்

பெண் : தாகம் தண்ணீரில் தீராதது

நேரம் போனாலும் வாராதது

பெண் : தள்ளாடி நிக்கிறேன்

தாங்கி பிடி மெதுவா

உள்ளூறி நிக்கிறேன்

அள்ளிக்கொடு இதமா

நேரம் திணை மாவும்

பசியாற தரவா....ஆ......

ஓஒ......ஓ......ஓஒ.......ஓ......ஓஒஹோய்

ஆண் : மாமா மனசுக்குள்ள

ரகசியம் ஏதுமில்ல

ஏதும் இருந்ததுன்னா

மறைக்கிற ஆளுமில்ல

குழு : .............................

ஆண் : பார்க்கும் ஒவ்வொன்றும் ரெண்டானது

குழு : ஹீம் ஹிம்ம் ஹீம் ஹிம்ம் ஹீம் ஹிம்ம்

ஆண் : பாவை உன் கைகள் நாலானது

குழு : ஹீம் ஹிம்ம் ஹீம் ஹிம்ம் ஹீம் ஹிம்ம்

ஆண் : கால்கள் தானாக தள்ளாடுது

காதல் தேனாக உள்ளூறுது

ஆண் : சொல்லாத கதையை

இப்போ இங்கு சொல்லவா

கில்லாடி எனைப் போல்

எங்கே உண்டு சொல்லம்மா

ஆச்சு உனக்காச்சு எனக்காச்சு கொடுடி

ஓஒ......ஓ......ஓஒ.......ஓ......ஓஒஹோய்

ஆண் : மாமா மனசுக்குள்ள

ரகசியம் ஏதுமில்ல

ஏதும் இருந்ததுன்னா

மறைக்கிற ஆளுமில்ல

குளுகுளு காத்து

பெண் : ஓஹ்ஹோ

ஆண் : அடிக்கிது பாத்து

பெண் : ஓஹ்ஹோ

ஆண் : அனைச்சிக்க அனைச்சிக்க சேர்த்து

ஓஒ......ஓ......ஓஒ......ஓஒ.....

குழு : ஹோய் ஹோய்

ஆண் : மாமா மனசுக்குள்ள

ரகசியம் ஏதுமில்ல

பெண் : ஆஹ்

ஆண் : ஏதும் இருந்ததுன்னா

மறைக்கிற ஆளுமில்ல

பெண் : ஆஹ்ஹ

Song information

Singers: Uma Ramanan and Malaysia Vasudevan

Music by: Ilayaraja

Release information: From Thedi Vandha Raasa (1995) · Lyricist: Pulamaipithan

Explore this song