Roman script

Singers : Mano and Swarnalatha
Music by : Ilayaraja
Male Part
Thannannaa dhinam
Thannannaa dhinam
Thannan nannan naa
Female : Thannannaa dhinam
Thannannaa dhinam
Thannan nannan naa
Male Part
Thannaana thana
Thannaana thana naa… ho…
Both : Thannannaa dhinam
Thannannaa dhinam
Thannan nannan naa
Male Part
Malliyae chinna mullaiyae
Endhan marikkozhundhae
Alliyae inba valliyae
Endhan arumarundhae
Vandaadum malar chendaadum
Kuzhalaadum oo…ooo…oo…
Female Part
Malliyae chinna mullaiyae
Endhan marikkozhundhae
Alliyae inba valliyae
Undhan arumarundhae
Female Part
Maalaikkum kaalaikkum
Vandhadhu yogam
Male Part
Aahaa aahaa aahaa aahaa
Kaalai pon magangal mandhiram koorum
Female Part
Mhum mhum mhum mhum
Selaikkul solai poo vaasam
Serndhidum maasam thai maasam
Male Part
Velaikku velai un mogam
Vittu vidaamal kai koodum
Female Part
Aanandha vegatthil
Naan vandha nerathil
Aadi varum kulir kaatrae
Male Part
Poovendra dhegathil
Naan nindra kolatthil
Paadi varum pudhu ootrae
Female Part
Neeraadum udal poraadum
Unait thedum oo…oo…oo…
Male Part
Malliyae chinna mullaiyae
Endhan marikkozhundhae
Female : Alliyae inba valliyae
Undhan arumarundhae
Female Part
Sokki nindraal indha
Sokkanin meenaal
Male Part
Aahaa aahaa aahaa aahaa
Soodi kondaal ennai sorgathil aandaal
Female Part
Mhum mhum mhum mhum
Vaari kondaadum kan jaadai
Vanji neeraadum ponnodai
Male Part
Kodhai pon maeni poo medai
Medaikku naan thaan ponnaadai
Female Part
Nee thotta baagangal
Thaen mottu pol andru
Thediyadhaal kani aanaen
Male Part
Vaai vittu naan ondru
Ketkindren thaavendru
Paai virithenadi maanae
Female Part
Angangal pasum thangangal
Allum naeram oo…oo..oo
Male Part
Malliyae chinna mullaiyae
Endhan marikkozhundhae
Female : Alliyae inba valliyae
Undhan arumarundhae
Male : Vandaadum malar chendaadum
Kuzhalaadum oo…ooo…oo…
Female Part
Malliyae chinna mullaiyae
Endhan marikkozhundhae
Male : Alliyae inba valliyae
Endhan arumarundhae

தமிழ்

பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : தன்னன்னா தினம்
தன்னன்னா தினம்
தன்னன் நன்னன் னா
பெண் : தன்னன்னா தினம்
தன்னன்னா தினம்
தன்னன் நன்னன் னா
ஆண் : தன்னான தனா
தன்னான தனா னா ஹோ....
இருவர் : தன்னன்னா தினம்
தன்னன்னா தினம்
தன்னன் நன்னன் னா
ஆண் : மல்லியே சின்ன முல்லையே
எந்தன் மரிக்கொழுந்தே.......
அல்லியே இன்ப வல்லியே
எந்தன் அருமருந்தே.......
வண்டாடும் மலர்ச்
செண்டாடும் குழலாடும் ஓ....
பெண் : மல்லியே சின்ன முல்லையே
எந்தன் மரிக்கொழுந்தே......
அல்லியே இன்ப வல்லியே
உந்தன் அருமருந்தே......
பெண் : மாலைக்கும் தாலிக்கும்
வந்தது யோகம்
ஆண் : ஆஹா ஹா ஆஹா ஹா
காலைப் பொன் மேகங்கள்
மந்திரம் கூறும்
பெண் : ம்ஹூம் ம்ஹூம் ம்ஹூம்
பெண் : சேலைக்குள் சோலைப் பூ வாசம்
சேர்ந்திடும் மாசம் தை மாசம்
ஆண் : வேளைக்கு வேளை உன் மோகம்
விட்டு விடாமல் கை கூடும்
பெண் : ஆனந்த வேகத்தில்
நான் வந்த நேரத்தில்
ஆடி வரும் குளிர்க் காற்றே
ஆண் : பூவென்ற தேகத்தில்
நான் நின்ற கோலத்தில்
பாடி வரும் புது ஊற்றே
பெண் : நீராடும் உடல் போராடும்
உனைத் தேடும் ஓ...
ஆண் : மல்லியே சின்ன முல்லையே
எந்தன் மரிக்கொழுந்தே
பெண் : அல்லியே இன்ப வல்லியே
உந்தன் அருமருந்தே
பெண் : சொக்கி நின்றாள் இந்த
சொக்கனின் மீனாள்
ஆண் : ஆஹா ஆஹா ஆஹா ஹா
சூடிக் கொண்டாள் என்னை
சொர்க்கத்தில் ஆண்டாள்
பெண் : ம்ஹூம் ம்ஹூம் ம்ஹூம்
பெண் : வாரிக் கொண்டடும் கண் ஜாடை
வஞ்சி நீராடும் பொன்னோடை
ஆண் : கோதை பொன் மேனி பூ மேடை
மேடைக்கு நான்தான் பொன்னாடை
பெண் : நீ தொட்ட பாகங்கள்
தேன் மொட்டு போலன்று
தேடியதால் கனியானேன்
ஆண் : வாய்விட்டு நானொன்று
கேட்கின்றேன் தாவென்று
பாய் விரித்தேனடி மானே
பெண் : அங்கங்கள் பசும் தங்கங்கள்
அள்ளும் நேரம் வா........
ஆண் : மல்லியே சின்ன முல்லையே
எந்தன் மரிக்கொழுந்தே......
பெண் : அல்லியே இன்ப வல்லியே
உந்தன் அருமருந்தே.......
ஆண் : வண்டாடும் மலர்ச்
செண்டாடும் குழலாடும் ஓ........
பெண் : மல்லியே சின்ன முல்லையே
எந்தன் மரிக்கொழுந்தே......
ஆண் : அல்லியே இன்ப வல்லியே
உந்தன் அருமருந்தே ஏ.......

Song details

Singers: Mano and Swarnalatha

Music by: Ilayaraja

Release information: From Pandithurai (1992) · Lyricist: Piraisoodan