Roman script
Singers : K. J. Yesudas and S. Chithra Music by : Ilayaraja Chorus Aa… aa… aa… aa… aa… aa… aa… aa… aa… Aa… aa… aa… aa… aa… aa… aa… aa… aa… Aa… aa… aa… aa… aa… aa… aa… aa… aa… Female Part Malligaiyae malligaiyae thoodhaaga po Thulli varum thendralaiyae nee saerthu po Noi kondu naan siru noolaaginaen Thaeiyaamalae pirai pol aagiren Thaangaadhu in thaangaadhu Female Part Malligaiyae malligaiyae thoodhaaga po Thulli varum thendralaiyae nee saerthu po Male Part Chandhiranum suttadhu ingae Sandhanamum ponadhu engae Chandhiranum suttadhu ingae Sandhanamum ponadhu engae Othaiyilae nikkiren kannae Nithiraiyum kettadhu pennae Othaiyilae nikkiren kannae Nithiraiyum kettadhu pennae Female Part Mani kuyil paadum Kural kaettu varuvaayaa Thanimaiyil vandhu Ondru kaettaal tharuvaayaa Male Part Meendum meendum nee Adhai kaettu paarammaa Male Part Malligaiyae malligaiyae thoodhaaga po Thulli varum thendralaiyae nee saerthu po
Noi kondu naan siru noolaaginaen Thaeiyaamalae pirai pol aagiren Thaangaadhu in thaangaadhu Male Part Malligaiyae malligaiyae thoodhaaga po Thulli varum thendralaiyae nee saerthu po Chorus Thanathandha thanathandha Thanathandha thanathandha thaanaanaa Thanathandha thanathandha Thanathandha thanathandha naanaanaa Female Part En manasu ennidam illai Raathiriyil ethanai thollai En manasu ennidam illai Raathiriyil ethanai thollai Senbagamum malligai mottum Vandhu vandhu vaattudhu ennai Senbagamum malligai mottum Vandhu vandhu vaattudhu ennai Male Part Kanavugal polae kannil neeyae Varum naeram Manadhinil paalum inba thaenum Kalandhodum Female Part Aadi paada thaan Varum aasai thaerum nee Female Part Malligaiyae malligaiyae thoodhaaga po Male : Thulli varum thendralaiyae nee saerthu po Female : Noi kondu naan siru noolaaginaen Thaeiyaamalae pirai pol aagiren Both : Thaangaadhu in thaangaadhu Malligaiyae malligaiyae thoodhaaga po Thulli varum thendralaiyae nee saerthu po
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஆ.....ஆ....ஆ....ஆ.....ஆ......ஆ......ஆ.......ஆ.....அ.... ஆ.....ஆ....ஆ....ஆ.....ஆ......ஆ......ஆ.......ஆ.....அ.... ஆ.....ஆ....ஆ....ஆ.....ஆ......ஆ......ஆ.......ஆ.....அ.... பெண் : மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ நோய் கொண்டு நான் சிறு நூலாகினேன் தேயாமலே பிறை போல் ஆகிறேன் தாங்காது இனி தாங்காது பெண் : மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ ஆண் : சந்திரனும் சுட்டது இங்கே சந்தனமும் போனது எங்கே சந்திரனும் சுட்டது இங்கே சந்தனமும் போனது எங்கே ஒத்தையிலே நிக்கிறேன் கண்ணே நித்திரையும் கெட்டது பெண்ணே ஒத்தையிலே நிக்கிறேன் கண்ணே நித்திரையும் கெட்டது பெண்ணே பெண் : மணிக் குயில் பாடும் குரல் கேட்டு வருவாயா தனிமையில் வந்து ஒன்று கேட்டால் தருவாயா ஆண் : மீண்டும் மீண்டும் நீ அதைக் கேட்டுப் பாரம்மா ஆண் : மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ நோய் கொண்டு நான் சிறு நூலாகினேன் தேயாமலே பிறை போல் ஆகிறேன் தாங்காது இனி தாங்காது ஆண் : மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ குழு : தனதந்த தனதந்த தனதந்த தனதந்த தனானா தனதந்த தனதந்த தனதந்த தனதந்த தனானா பெண் : என் மனசு என்னிடம் இல்லை ராத்திரியில் எத்தனை தொல்லை என் மனசு என்னிடம் இல்லை ராத்திரியில் எத்தனை தொல்லை செண்பகமும் மல்லிகை மொட்டும் வந்து வந்து வாட்டுது என்னை செண்பகமும் மல்லிகை மொட்டும் வந்து வந்து வாட்டுது என்னை ஆண் : கனவுகள் போலே கண்ணில் நீயே வரும் நேரம் மனதினில் பாலும் இன்பத் தேனும் கலந்தோடும் பெண் : ஆடிப் பாடத்தான் வரும் ஆசைத் தேரும் நீ பெண் : மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ ஆண் : துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ பெண் : நோய் கொண்டு நான் சிறு நூலாகினேன் ஆண் : தேயாமலே பிறை போல் ஆகிறேன் இருவர் : தாங்காது இனி தாங்காது மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ
Song information
Singers: K. J. Yesudas and S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Periya Veetu Pannakkaran (1990) · Lyricist: Na. Kamarajan
Explore this song
- Singer: K. J. Yesudas and S. Chithra
- Film / album: Periya Veetu Pannakkaran
- Composer: Ilayaraja