Roman script
Singer : Ilayaraja
Music by : Ilayaraja
Male Part
Hoo ooo ooo ooo
Hoo ooo hoo ooo
Hoo oo hooo ooo ooo ooo
Male Part
Malligai maalai katti
Mangala melam kotti
Kattiya thaalikkillai
Thani mariyaadhai
Pattadhum podhum ammaa
Thottadhae paavam ammaa
Pennukku thaevai ingae
Suya mariyaadhai
Male Part
Yen nenjil poraattam
Yen kannil neerottam
Nee paadum poonthottam…mmm
Male Part
Malligai maalai katti
Mangala melam kotti
Kattiya thaalikkillai
Thani mariyaadhai
Male Part
{Kutrangal karpikka thaano
Kondavan kondu vandhaano
Uppu kallai vairam endru
Nambi nadandha paavam} (2)
Male Part
Manjal thaali poo vilangaa
Kaalil potta pon vilangaa
Male Part
Pollaadha kanavan
Porundhaadha oruvan
Pizhai seidhaan iraivan ho…
Male Part
Malligai maalai katti
Mangala melam kotti
Kattiya thaalikkillai
Thani mariyaadhai
Pattadhum podhum ammaa
Thottadhae paavam ammaa
Pennukku thaevai ingae
Suya mariyaadhai
Male Part
{Naayagan vaazhgira veedu
Nangaikku ingoru kaadu
Illaram thaan nallaramaai
Dheivam ninaithaal maarum} (2)
Male Part
Vaadai kaalam sendridalaam
Vaenir kaalam vandhidalaam
Solai thendral paadidalaam
Sogam neengi aadidalaam
Male Part
Nee paada koodum
Or pudhiya raagam
Or pudhiya raagam ho…
Male Part
Malligai maalai katti
Mangala melam kotti
Kattiya thaalikkillai
Thani mariyaadhai
Pattadhum podhum ammaa
Thottadhae paavam ammaa
Pennukku thaevai ingae
Suya mariyaadhai
Male Part
Yen nenjil poraattam
Yen kannil neerottam
Nee paadum poonthottam
Male Part
Malligai maalai katti
Mangala melam kotti
Kattiya thaalikkillai
Thani mariyaadhaiதமிழ்
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஓஒ....ஓஹோ....ஓஒ.....ஓஓ...... ஓஒ...ஓஹோ....ஓஒ.... ஓஓஹோ.....ஓஒ......ஓஓ....ஓஓ ஆண் : மல்லிகை மாலை கட்டி மங்கல மேளம் கொட்டி கட்டிய தாலிக்கில்லை தனி மரியாதை பட்டதும் போதும் அம்மா தொட்டதே பாவம் அம்மா பெண்ணுக்கு தேவை இங்கே சுயமரியாதை ஆண் : ஏன் நெஞ்சில் போராட்டம் ஏன் கண்ணில் நீரோட்டம் நீ பாடும் பூந்தோட்டம் ஆண் : மல்லிகை மாலை கட்டி மங்கல மேளம் கொட்டி கட்டிய தாலிக்கில்லை தனி மரியாதை ஆண் : குற்றங்கள் கற்பிக்கத் தானோ கொண்டவன் கொண்டு வந்தானோ உப்புக் கல்லை வைரம் என்று நம்பி நடந்த பாவம் ஆண் : குற்றங்கள் கற்பிக்கத் தானோ கொண்டவன் கொண்டு வந்தானோ உப்புக் கல்லை வைரம் என்று நம்பி நடந்த பாவம் ஆண் : மஞ்சள் தாலி பூ விலங்கா காலில் போட்ட பொன் விலங்கா பொல்லாத கணவன் பொருந்தாத ஒருவன் பிழை செய்தான் இறைவன் ஹோ.....ஒ ஆண் : மல்லிகை மாலை கட்டி மங்கல மேளம் கொட்டி கட்டிய தாலிக்கில்லை தனி மரியாதை பட்டதும் போதும் அம்மா தொட்டதே பாவம் அம்மா பெண்ணுக்கு தேவை இங்கே சுயமரியாதை ஆண் : நாயகன் வாழ்கிற வீடு நங்கைக்கு இங்கொரு காடு இல்லறம் தான் நல்லறமாய் தெய்வம் நினைத்தால் மாறும் ஆண் : நாயகன் வாழ்கிற வீடு நங்கைக்கு இங்கொரு காடு இல்லறம் தான் நல்லறமாய் தெய்வம் நினைத்தால் மாறும் ஆண் : வாடைக் காலம் சென்றிடலாம் வேனிற் காலம் வந்திடலாம் சோலைத் தென்றல் பாடிடலாம் சோகம் நீங்கி ஆடிடலாம் ஆண் : நீ பாடக் கூடும் ஓர் புதிய ராகம் ஓர் புதிய ராகம் ஹோ....ஓ....... ஆண் : மல்லிகை மாலை கட்டி மங்கல மேளம் கொட்டி கட்டிய தாலிக்கில்லை தனி மரியாதை பட்டதும் போதும் அம்மா தொட்டதே பாவம் அம்மா பெண்ணுக்கு தேவை இங்கே சுயமரியாதை ஆண் : ஏன் நெஞ்சில் போராட்டம் ஏன் கண்ணில் நீரோட்டம் நீ பாடும் பூந்தோட்டம் ஆண் : மல்லிகை மாலை கட்டி மங்கல மேளம் கொட்டி கட்டிய தாலிக்கில்லை தனி மரியாதை
Song information
Singer: Ilayaraja
Music by: Ilayaraja
Release information: From Pudhiya Raagam (1991) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Ilayaraja
- Film / album: Pudhiya Raagam
- Composer: Ilayaraja