Roman script
Singers : S. Janaki and Malaysia Vasudevan Music by : Ilayaraja Male Part Malli malli sendu malli Aala asaththuthadi Malli malli sendu malli Aala asaththuthadi Adhu kili killi ennaiyumthaan Mela osaththuthadi Om machchanukku aasa om maela Naan kandaen illa engum un pola Female Part Malli malli sendu malli Aala asaththuthaiyaa Adhu kili killi ennaiyumthaan Mela osaththuthaiyaa Female Part Santhana pottukku melae Konjam senthurukkam vechchathaala Intha manasukku vela adhu etti parakkuthu mela Male Part Chinna iduppula vanna udppula Ennam thavikkuthu enna solla Chinna iduppula vanna udppula Ennam thavikkuthu enna solla Female Part Manmathan ambaiyum vittu puttaan Venthenna thottuputtaan Indhiran kannaala suttuputtan Inbaththa kottiputtaan Male : Sonthamaa vantha sodiya theduthu Solli kudukkuthu allik kudikkuthu Female Part Malli malli sendu malli Aala asaththuthaiyaa Adhu kili killi ennaiyumthaan Mela osaththuthaiyaa Em machchaanukku aasa em mela….aa….
Naan kandaen illa engum un pola…aa… Male Part Malli malli sendu malli Aala asaththuthadi Adhu kili killi ennaiyumthaan Mela osaththuthadi Male Part Anthi pozhuthukku melae Antha aaththangara pakka vaaraen Female : Sontham iruppathanaalae En soththu sogangala thaaraen Male : Sunthariyae kodi munthiriyae Unna thookkittu thoppukku poraen Sunthariyae kodi munthiriyae Unna thookkittu thoppukku poraen Female Part Solli parisaththa podu machchaan Thoppukku varaen machchaan Velliyila metti podu machchaan Veettukku varaen machchaan Male Part Vekkaththaal iva vegamum thaagamum Vedikka kaattuthu vaadikkai aaguthu Male Part Malli malli sendu malli Aala asaththuthadi Female : Adhu kili killi ennaiyumthaan Mela osaththuthaiyaa Male : Om machchanukku aasa om maela Female : Naan kandaen illa engum un pola….aa… Male Part Malli malli sendu malli Aala asaththuthadi Female : Adhu kili killi ennaiyumthaan Mela osaththuthaiyaa…aa…..
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : மல்லி மல்லி செண்டு மல்லி ஆள அசத்துதடி மல்லி மல்லி செண்டு மல்லி ஆள அசத்துதடி அது கிள்ளிக் கிள்ளி என்னையும்தான் மேல ஒசத்துதடி ஓம் மச்சானுக்கு ஆச ஒம் மேல நான் கண்டேன் இல்ல எங்கும் உன் போல..... பெண் : மல்லி மல்லி செண்டு மல்லி ஆள அசத்துதையா அது கிள்ளிக் கிள்ளி என்னையும்தான் மேல ஒசத்துதையா பெண் : சந்தனப் பொட்டுக்கு மேலே கொஞ்சம் செந்துருக்கம் வெச்சதால இந்த மனசுக்கு வேல அது எட்டிப் பறக்குது மேல ஆண் : சின்ன இடுப்புல வண்ண உடுப்புல எண்ணம் தவிக்குது என்ன சொல்ல சின்ன இடுப்புல வண்ண உடுப்புல எண்ணம் தவிக்குது என்ன சொல்ல பெண் : மன்மதன் அம்பையும் விட்டுப் புட்டான் வந்தென்ன தொட்டுப் புட்டான் இந்திரன் கண்ணால சுட்டுப் புட்டான் இன்பத்தக் கொட்டிப் புட்டான் ஆண் : சொந்தமா வந்த சோடிய தேடுது சொல்லிக் குடுக்குது அள்ளிக் குடிக்குது.. பெண் : மல்லி மல்லி செண்டு மல்லி ஆள அசத்துதையா அது கிள்ளிக் கிள்ளி என்னையும்தான் மேல ஒசத்துதையா எம் மச்சானுக்கு ஆச எம் மேல....ஆ..... நான் கண்டேன் இல்ல எங்கும் உன் போல......ஆ.... ஆண் : மல்லி மல்லி செண்டு மல்லி ஆள அசத்துதடி அது கிள்ளிக் கிள்ளி என்னையும்தான் மேல ஒசத்துதடி ஆண் : அந்திப் பொழுதுக்கு மேலே அந்த ஆத்தங்கரப் பக்கம் வாரேன் பெண் : சொந்தம் இருப்பதனாலே என் சொத்து சொகங்கள தாரேன் ஆண் : சுந்தரியே கொடி முந்திரியே உன்ன தூக்கிட்டு தோப்புக்குப் போறேன் சுந்தரியே கொடி முந்திரியே உன்ன தூக்கிட்டு தோப்புக்குப் போறேன் பெண் : சொல்லி பரிசத்தப் போடு மச்சான் தோப்புக்கு வரேன் மச்சான் வெள்ளியில மெட்டி போடு மச்சான் வீட்டுக்கு வரேன் மச்சான் ஆண் : வெக்கத்தால் இவ வேகமும் தாகமும் வேடிக்க காட்டுது வாடிக்கை ஆகுது...... ஆண் : மல்லி மல்லி செண்டு மல்லி ஆள அசத்துதடி பெண் : அது கிள்ளிக் கிள்ளி என்னையும்தான் மேல ஒசத்துதையா ஆண் : ஓம் மச்சானுக்கு ஆச ஒம் மேல பெண் : நான் கண்டேன் இல்ல எங்கும் உன் போல.....ஆ ஆண் : மல்லி மல்லி செண்டு மல்லி ஆள அசத்துதடி பெண் : அது கிள்ளிக் கிள்ளி என்னையும்தான் மேல ஒசத்துதையா....ஆ.....
Song information
Singers: S. Janaki and Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Release information: From Iravu Pookkal (1985) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. Janaki and Malaysia Vasudevan
- Film / album: Iravu Pookkal
- Composer: Ilayaraja