Roman script
Singers : P. Susheela, Vani Jayaram and S. P. Shailaja Music by : S. Neminathan Female Part …………… Female Part Malarodu naan pesa Manamellaam bhoomiyil veesa En nenjam oonjalaaduthu Ammamma en nenjam oonjalaaduthu Female Part Sevvanthu manamum veru Rojavin manamum veru Maalaiyil ondraagi sangamam Naamellaam manathaalae ondraagi sangamam Manathaalae ondraagi sangamam Naamellaam manathaalae ondraagi sangamam Female Part …………… Female Part Vanthaaru kutta mama nallaa paarunga Ivarukku jodiyaana ponna paarunga Vanthaaru kutta mama nallaa paarunga Ivarukku jodiyaana ponna paarunga Kutta mama kundu maami kalyaanam eppo Kutta mama kundu maami kalyaanam eppo Nee sollu konjam thallu ada vetkkapadalaamaa Female Part …………… Female Part Nadhi thannai oru naalum maravaathu nilamae Nilaththinai ennaalum piriyaathu nadhiyae Nadhi thannai oru naalum maravaathu nilamae Nilaththinai ennaalum piriyaathu nadhiyae Female Part Idhayam needhaanae thalaivi Ennam naanthaanae thozhi Udalum needhanae thalaivi Uyirum naanthaanae thozhi Female Part Malarodu naan pesa Manamellaam bhoomiyil veesa En nenjam oonjalaaduthu Ammamma en nenjam oonjalaaduthu Female Part ……………
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா, வாணி ஜெயராம் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : எஸ் நேமிநாதன் பெண் : ............................. பெண் : மலரோடு நான் பேச மணமெல்லாம் பூமியில் வீச என் நெஞ்சம் ஊஞ்சலாடுது அம்மம்மா என் நெஞ்சம் ஊஞ்சலாடுது.... பெண் : செவ்வந்தி மணமும் வேறு ரோஜாவின் மணமும் வேறு மாலையில் ஒன்றாகி சங்கமம் நாமெல்லாம் மனதாலே ஒன்றாகி சங்கமம்... மனதாலே ஒன்றாகி சங்கமம்... நாமெல்லாம் மனதாலே ஒன்றாகி சங்கமம்... பெண் : ............................. பெண் : வந்தாரு குட்ட மாமா நல்லா பாருங்க இவருக்கு ஜோடியான பொண்ணப் பாருங்க வந்தாரு குட்ட மாமா நல்லா பாருங்க இவருக்கு ஜோடியான பொண்ணப் பாருங்க குட்ட மாமா குண்டு மாமி கல்யாணம் எப்போ குட்ட மாமா குண்டு மாமி கல்யாணம் எப்போ நீ சொல்லு கொஞ்சம் தள்ளு அட வெட்கப்படலாமா... பெண் : ............................. பெண் : நதி தன்னை ஒருநாளும் மறவாது நிலமே நிலத்தினை எந்நாளும் பிரியாது நதியே நதி தன்னை ஒருநாளும் மறவாது நிலமே நிலத்தினை எந்நாளும் பிரியாது நதியே பெண் : இதயம் நீதானே தலைவி எண்ணம் நான்தானே தோழி உடலும் நீதானே தலைவி உயிரும் நான்தானே தோழி பெண் : மலரோடு நான் பேச மணமெல்லாம் பூமியில் வீச என் நெஞ்சம் ஊஞ்சலாடுது அம்மம்மா என் நெஞ்சம் ஊஞ்சலாடுது.... பெண் : .............................
Song information
Singers: P. Susheela, Vani Jayaram and S. P. Shailaja
Music by: S. Neminathan
Release information: From Aathora Aatha (1984) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Susheela
- Singer: Vani Jayaram and S. P. Shailaja
- Film / album: Aathora Aatha
- Composer: S. Neminathan