Roman script
Singers : S. Janaki and Malaysia Vasudevan Music by : Ilayaraja Lyrics by : Gangai Amaran Chorus ……………… Female Part Malargalilae….aaraathanai…. Malargalilae….aaraathanai…. Maalai neram mayangum neram Manangalilae kadhalin vedhanai Female Part Malargalilae….aaraathanai…. Chorus ……………… Male Part Pongum thaabam poonguzhal vegam Bodhaiyil vaaduthu Chorus : Aaa….aaa…aa…. Male : Angam engum aasaiyin raagam Innisai paaduthu Chorus : Aaa….aaa…aa…. Female Part Madi idhuthaan malaranaigal Mayangum neram vidiyaatho Malarganai thodukkaatho Male Part Malargalilae….aaraathanai…. Chorus ……………… Female Part Paarvai ondrum ovvoru vegam Pariththida kooruthu Paavai ennam pani vizhum neram Thalaivanai theduthu Male Part Rathi madiyin ragasiyangal Rasiththaen layiththaen nedu neram Rasanaigal mudiyaathathu Female Part Malargalilae….aaraathanai…. Male : Malargalilae….aaraathanai…. Maalai neram mayangum neram Manangalilae kadhalim vedhanai Female Part Malargalilae….aaraathanai….
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கங்கை அமரன் குழு : ................................ பெண் : மலர்களிலே.........ஆராதனை........ மலர்களிலே.........ஆராதனை....... மாலை நேரம் மயங்கும் நேரம் மனங்களிலே காதலின் வேதனை பெண் : மலர்களிலே ஆராதனை...... குழு : ................................ ஆண் : பொங்கும் தாபம் பூங்குழல் வேகம் போதையில் வாடுது... குழு : ஆஅ....ஆஅ.....ஆ.... ஆண் : அங்கம் எங்கும் ஆசையின் ராகம் இன்னிசை பாடுது... குழு : ஆஅ....ஆஅ.....ஆ.... பெண் : மடி இதுதான் மலரணைகள் மயங்கும் நேரம் விடியாதோ மலர்கணை தொடுக்காதோ ஆண் : மலர்களிலே.........ஆராதனை........ குழு : ................................ பெண் : பார்வை ஒன்றும் ஒவ்வொரு வேகம் பறித்திட கூறுது பாவை எண்ணம் பனி விழும் நேரம் தலைவனை தேடுது ஆண் : ரதி மடியின் ரகசியங்கள் ரசித்தேன் லயித்தேன் நெடு நேரம் ரசனைகள் முடியாதது....... பெண் : மலர்களிலே.........ஆராதனை....... ஆண் : மலர்களிலே.........ஆராதனை....... மாலை நேரம் மயங்கும் நேரம் மனங்களிலே காதலின் வேதனை பெண் : மலர்களிலே.........ஆராதனை......
Song information
Singers: S. Janaki and Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Lyrics by: Gangai Amaran
Release information: From Karumbu Vil (1980) · Singer: S. Janaki and Malaysia Vasudevan · Lyricist: Gangai Amaran · Music: Ilayaraja
Explore this song
- Singer: S. Janaki and Malaysia Vasudevan
- Film / album: Karumbu Vil
- Composer: Ilayaraja
- Lyricist: Gangai Amaran