Roman script
Singer : S. P. Sailaja Music by : Ilayaraja Female Part Malargalil aadum Ilamai pudhumaiyae Manadhukkul odum Ninaivu inimaiyae hoi Female Part Malargalil aadum Ilamai pudhumaiyae Manadhukkul odum Ninaivu inimaiyae hoi Paruvam sugamae Poongaatrae nee paadu Female Part Malargalil aadum Ilamai pudhumaiyae Manadhukkul odum Ninaivu inimaiyae hoi Female Part Poo marathin vaasam vandhaal Yedhaedho aasai Nenjukkul thaanaadum Female Part Paal vadiyum pasungiligal Pesaamal pesum Pon vando thaerodum Female Part Sorgathin pakkathai Ingum naan kaana Endrendrum unnodum Naalum naan aada Vandhenae thozhi neeyammaa Female Part Malargalil aadum Ilamai pudhumaiyae Manadhukkul odum Ninaivu inimaiyae hoi Female Part Naan indru ketpadhellaam Kalyaana raagam Ennangal poraadum Female Part Naan indru kaanbadhellaam Ponnaana neram Engengum thaenodum Female Part Inbathin vannangal Ennai seeraatta Pon vandin reengaaram Konjam thaalaatta Penn maanae naanam yen ammaa Female Part Malargalil aadum Ilamai pudhumaiyae Manadhukkul odum Ninaivu inimaiyae hoi Paruvam sugamae Poongaatrae nee paadu Female Part Malargalil aadum Ilamai pudhumaiyae Manadhukkul odum Ninaivu inimaiyae hoi Haaa….aaa…aaa….haaa…aaa… Haaa….aaa…aaa….haaa…aaa…
தமிழ்
பாடகி : எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : மலர்களில் ஆடும் இளமை புதுமையே மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய் பெண் : மலர்களில் ஆடும் இளமை புதுமையே மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய் பருவமே சுகமே பூங்காற்றே நீ பாடு பெண் : மலர்களில் ஆடும் இளமை புதுமையே மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய் பெண் : பூ மரத்தின் வாசம் வந்தால் ஏதேதோ ஆசை நெஞ்சுக்குள் தாளாடும் பெண் : பால் வடியும் பசுங்கிளிகள் பேசாமல் பேசும் பொன்வண்டோ தேரோடும் பெண் : சொர்கத்தின் பக்கத்தை இங்கு நான் காண என்றென்றும் உன்னோடும் நாளும் நான் ஆட வந்தேனே தோழி நீயம்மா பெண் : மலர்களில் ஆடும் இளமை புதுமையே மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய் பெண் : நான் இன்று கேட்பதெல்லாம் கல்யாண ராகம் எண்ணங்கள் போராடும் பெண் : நான் இன்று காண்பதெல்லாம் பொன்னான நேரம் எங்கெங்கும் தேனோடும் பெண் : இன்பத்தின் வண்ணங்கள் என்னை சீராட்ட பொன்வண்டின் ரீங்காரம் கொஞ்சம் தாலாட்ட பெண் மானே நாணம் ஏன் அம்மா பெண் : மலர்களில் ஆடும் இளமை புதுமையே மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய் பருவமே சுகமே பூங்காற்றே நீ பாடு பெண் : மலர்களில் ஆடும் இளமை புதுமையே மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய் ஹா.....ஆஅ.....ஆஅ....ஹா.....ஆ..... ஹா.....ஆஅ.....ஆஅ....ஹா.....ஆ.....
Song information
Singer: S. P. Sailaja
Music by: Ilayaraja
Release information: From Kalyanaraman (1979) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: S. P. Sailaja
- Film / album: Kalyanaraman
- Composer: Ilayaraja