Roman script
Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Ilayaraja Chorus Aa… aa… Female Part Aa… aa… aa… aa… Aaa… aa… aa… aa… Male Part Malargalae… naadhaswarangal Mangala thaeril mana kolam Varna jaanal vaanilae Malargalae… naadhaswarangal Mangala thaeril mana kolam Varna jaanal vaanilae Malargalae… Male Part {Paal vanna maeniya aagaaya gangai Pani muthu neeraatti azhagoottinaal Paal vanna maeniya aagaaya gangai Pani muthu neeraatti azhagoottinaal } Female : Aa… aa… aa… aa… (Overlap) Male Part Karpaga poo kondu karu neela kannil Female Part Aa… aa… aa… aa… Aaa aa aa aaa aa aa aa aaa Male Part Karpaga poo kondu karu neela kannil Radhi dhaevi thaan mai theettinaal Kaadhal dhaevan kaigalil saera Male Part {Malargalae… naadhaswarangal Mangala thaeril mana kolam Varna jaanal vaanilae Malargalae… Female : Mmmm mm mm mm mm mmm…} (Overlap) Chorus Laaleela laalee laaleela laalee Lalilalai lalilalai lalilalai lalila lalila lalila lalila Laaleela laalee Female Part Karuvizhi urangaamal Kanavugal arangaera Ilamai nadhigal irandum inaiyattumae Chorus Aa… aa… aa… aa… Female Part Karuvizhi urangaamal Kanavugal arangaera Ilamai nadhigal irandum inaiyattumae Male Part Manmadhan thiru koyil Adhil kaadhal poojai Female Part Aa… aa… aa… aa… aa… aa… Male Part Manmadhan thiru koyil Adhil kaadhal poojai Ennaalumae arasaasulumae Kaadhal vaanam poo mazhai thoova Male Part {Malargalae… naadhaswarangal Mangala thaeril mana kolam Varna jaanal vaanilae Malargalae… Female : Mmmm mm mm mm mm mmm…} (Overlap) Chorus Hmm mm mm mm hmm mm mm mm…
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஆ.....ஆ.... பெண் : ஆ.....ஆ....ஆ....ஆ..... ஆ......ஆ.....ஆ.....ஆ.... ஆண் : மலர்களே.......... நாதஸ்வரங்கள் மங்களத்தேரில் மணக்கோலம் வர்ண ஜாலம் வானிலே மலர்களே.......... நாதஸ்வரங்கள் மங்களத்தேரில் மணக்கோலம் வர்ண ஜாலம் வானிலே மலர்களே.......... ஆண் : பால் வண்ண மேனியை ஆகாய கங்கை பனி முத்து நீராட்டி அழகூட்டினாள் பால் வண்ண மேனியை ஆகாய கங்கை பனி முத்து நீராட்டி அழகூட்டினாள் பெண் : ஆ...ஆ....ஆ....ஆ....ஆஅ......ஆஅ....... ஆண் : கற்பக பூக்கொண்டு கருநீலக் கண்ணில் பெண் : ஆ.....ஆ....ஆ....ஆ..... ஆஅ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஅ ஆண் : கற்பக பூக்கொண்டு கருநீலக் கண்ணில் ரதிதேவிதான் மைதீட்டினாள் காதல் தேவன் கைகளில் சேர ஆண் : மலர்களே.......... நாதஸ்வரங்கள் மங்களத்தேரில் மணக்கோலம் வர்ண ஜாலம் வானிலே மலர்களே......... பெண் : ம்ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்.... குழு : ........................... பெண் : கருவிழி உறங்காமல் கனவுகள் அரங்கேற இளமை நதிகள் இரண்டும் இணையட்டுமே குழு : ஆ.....ஆ....ஆ....ஆ..... பெண் : கருவிழி உறங்காமல் கனவுகள் அரங்கேற இளமை நதிகள் இரண்டும் இணையட்டுமே ஆண் : மன்மதன் திருக்கோயில் அதில் காதல் பூஜை பெண் : ஆ.....ஆ....ஆ....ஆ.....ஆ......ஆ..... ஆண் : மன்மதன் திருக்கோயில் அதில் காதல் பூஜை எந்நாளுமே அரசாளுமே காதல் வானம் பூமழைத் தூவ ஆண் : மலர்களே.......... நாதஸ்வரங்கள் மங்களத்தேரில் மணக்கோலம் வர்ண ஜாலம் வானிலே மலர்களே......... பெண் : ம்ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்.... குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்....
Song details
Singers: Malaysia Vasudevan and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Kizhakke Pogum Rail (1978) · Lyricist: Sirpi Balasubramaniam
- Singer: Malaysia Vasudevan and S. Janaki
- Film / album: Kizhakke Pogum Rail
- Composer: Ilayaraja