Roman script
Singer : K. J. Jesudass Music by : K. J. Joy Male Part Mm…..mm…..mmmm…..mmmm…. Male Part Malargal soriyum poomarangal Malargal soriyum poomarangal Kaniyum maamaranal Iravum pagalum uravum sugamum Tharugindra thaen marangal….oo….ooo…. Tharugindra thaen marangal…. Male Part Malargal soriyum poomarangal Kaniyum maamaranal Iravum pagalum uravum sugamum Tharugindra thaen marangal….oo….ooo…. Tharugindra thaen marangal…. Male Part Angangal engum santhana vaasam Pagalilum ingae pournamiyo Angangal engum santhana vaasam Pagalilum ingae pournamiyo Male Part Thangaththil vairam thaamarai maarbum Mangala kangal maampazha kannam Malligai punnaigaiyo…oo….ooo….. Malligai punnaigaiyo… Male Part Malargal soriyum poomarangal Kaniyum maamaranal Iravum pagalum uravum sugamum Tharugindra thaen marangal….oo….ooo…. Tharugindra thaen marangal…. Male Part Panjanai maelae ranjini raagam Panthiyil munthum paal pazhamo Panjanai maelae ranjini raagam Panthiyil munthum paal pazhamo Male Part Mellidai meedhu manmathan thoodhu Megalai aadum naadagam nooru Eththanai kolangalo….oo….ooo…. Eththanai kolangalo…. Male Part Malargal soriyum poomarangal Kaniyum maamaranal Iravum pagalum uravum sugamum Tharugindra thaen marangal….oo….ooo…. Tharugindra thaen marangal….
தமிழ்
பாடகர் : கே. ஜே. ஜேசுதாஸ் இசையமைப்பாளர் : கே. ஜே. ஜோய் ஆண் : ம்ம்.....ம்ம்.....ம்ம்ம்ம்.....ம்ம்ம்ம்..... ஆண் : மலர்கள் சொரியும் பூமரங்கள் மலர்கள் சொரியும் பூமரங்கள் கனியும் மாமரங்கள் இரவும் பகலும் உறவும் சுகமும் தருகின்ற தேன் மரங்கள் ஓ...ஓஒ..... தருகின்ற தேன் மரங்கள்...... ஆண் : மலர்கள் சொரியும் பூமரங்கள் கனியும் மாமரங்கள் இரவும் பகலும் உறவும் சுகமும் தருகின்ற தேன் மரங்கள் ஓ...ஓஒ.. தருகின்ற தேன் மரங்கள்...... ஆண் : அங்கங்கள் எங்கும் சந்தன வாசம் பகலிலும் இங்கே பௌர்ணமியோ அங்கங்கள் எங்கும் சந்தன வாசம் பகலிலும் இங்கே பௌர்ணமியோ ஆண் : தங்கத்தில் வைரம் தாமரை மார்பும் மங்கல கண்கள் மாம்பழக் கன்னம் மல்லிகை புன்னகையோ ஓ......ஒஒ..... மல்லிகை புன்னகையோ....... ஆண் : மலர்கள் சொரியும் பூமரங்கள் கனியும் மாமரங்கள் இரவும் பகலும் உறவும் சுகமும் தருகின்ற தேன் மரங்கள் ஓ...ஓஒ..... தருகின்ற தேன் மரங்கள்...... ஆண் : பஞ்சணை மேலே ரஞ்சனி ராகம் பந்தியில் முந்தும் பால் பழமோ பஞ்சணை மேலே ரஞ்சனி ராகம் பந்தியில் முந்தும் பால் பழமோ ஆண் : மெல்லிடை மீது மன்மதன் தூது மேகலை ஆடும் நாடகம் நூறு எத்தனை கோலங்களோ ஓ...ஓஒ..... எத்தனை கோலங்களோ ஆண் : மலர்கள் சொரியும் பூமரங்கள் கனியும் மாமரங்கள் இரவும் பகலும் உறவும் சுகமும் தருகின்ற தேன் மரங்கள் ஓ...ஓஒ..... தருகின்ற தேன் மரங்கள்......
Song information
Singer: K. J. Jesudass
Music by: K. J. Joy
Release information: From Antharangam Oomaiyanathu (1980) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: K. J. Jesudass
- Film / album: Antharangam Oomaiyanathu
- Composer: K. J. Joy