Roman script
Singer : P. Susheela Music by : T. K. Ramamoorthy Lyrics by : Kannadasan Female Part Malargal engae kungumam engae Manjal engae thozhi Manamaganai kaanum munnae Mangalam seiya vaadi Female Part Malargal engae kungumam engae Manjal engae thozhi Manamaganai kaanum munnae Mangalam seiya vaadi Female Part Mudhalvan enbaar iraivan enbaar Paramasivan enbaar Mudhalvan enbaar iraivan enbaar Paramasivan enbaar Avan moondru kannaal ennai kaana Maappillaiyai vandhaar Moondru kannaal ennai kaana Maappillaiyai vandhaar Female Part Malargal engae kungumam engae Manjal engae thozhi Manamaganai kaanum munnae Mangalam seiya vaadi Female Part Boomi kaakka nanjai unda Neelakanda devan Poovai pondra idhazhil konjam Amudhu unna vendum Female Part Boomi kaakka nanjai unda Neelakanda devan Poovai pondra idhazhil konjam Amudhu unna vendum Female Part Kaamanaiyae theeyilittaan Yogam kaakka vendi Kaamanaiyae theeyilittaan Yogam kaakka vendi Avan kaadhal thandha thee anaikka Maappillai aanaanadi Kaadhal thandha thee anaikka Maappillai aanaanadi Female Part Malargal engae kungumam engae Manjal engae thozhi Manamaganai kaanum munnae Mangalam seiya vaadi Female Part Manidhar sollum naangu vedham Azhaikkumadi avanai Mangai sollum vaedham kooda Mayakumadi sivanai Female Part Manidhar sollum naangu vedham Azhaikkumadi avanai Mangai sollum vaedham kooda Mayakumadi sivanai Female Part Devar soozhndha oorvalathai Naanum kaana vendum…aaa..aaa. Devar soozhndha oorvalathai Naanum kaana vendum Seval ondru koovum munbae Maalai sooda vendam Female Part Malargal engae kungumam engae Manjal engae thozhi Manamaganai kaanum munnae Mangalam seiya vaadi
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : மலர்கள் எங்கே குங்குமம் எங்கே மஞ்சள் எங்கே தோழி மணமகனைக் காணும் முன்னே மங்களம் செய்ய வாடி........ பெண் : மலர்கள் எங்கே குங்குமம் எங்கே மஞ்சள் எங்கே தோழி மணமகனைக் காணும் முன்னே மங்களம் செய்ய வாடி... பெண் : முதல்வர் என்பார் இறைவன் என்பார் பரமசிவன் என்பார் முதல்வர் என்பார் இறைவன் என்பார் பரமசிவன் என்பார் அவர் மூன்று கண்ணால் என்னைக் காண மாப்பிள்ளையை வந்தார்...... மூன்று கண்ணால் என்னைக் காண மாப்பிள்ளையை வந்தார் பெண் : மலர்கள் எங்கே குங்குமம் எங்கே மஞ்சள் எங்கே தோழி மணமகனைக் காணும் முன்னே மங்களம் செய்ய வாடி... பெண் : பூமி காக்க நஞ்சை உண்ட நீலகண்ட தேவன் பூவைப் போன்ற இதழில் கொஞ்சம் அமுதம் உண்ண வேண்டும் பெண் : பூமி காக்க நஞ்சை உண்ட நீலகண்ட தேவன் பூவைப் போன்ற இதழில் கொஞ்சம் அமுதம் உண்ண வேண்டும் பெண் : காமனையே தீயிலிட்டான் யோகம் காக்க வேண்டி காமனையே தீயிலிட்டான் யோகம் காக்க வேண்டி அவன் காதல் தந்த தீ அணைக்க மாப்பிள்ளை ஆனான்டி .... காதல் தந்த தீ அணைக்க மாப்பிள்ளை ஆனான்டி .... பெண் : மலர்கள் எங்கே குங்குமம் எங்கே மஞ்சள் எங்கே தோழி மணமகனைக் காணும் முன்னே மங்களம் செய்ய வாடி... பெண் : மனிதர் சொல்லும் நான்கு வேதம் அழைக்குமடி அவனை மங்கை சொல்லும் வேதம் கூட மயக்குமடி சிவனை பெண் : மனிதர் சொல்லும் நான்கு வேதம் அழைக்குமடி அவனை மங்கை சொல்லும் வேதம் கூட மயக்குமடி சிவனை பெண் : தேவர் சூழ்ந்த ஊர்வலத்தை நானும் காண வேண்டும் தேவர் சூழ்ந்த ஊர்வலத்தை நானும் காண வேண்டும் சேவலொன்று கூவுமுன்பு மாலை சூட வேண்டும்...... பெண் : மலர்கள் எங்கே குங்குமம் எங்கே மஞ்சள் எங்கே தோழி மணமகனைக் காணும் முன்னே மங்களம் செய்ய வாடி...
Song information
Singer: P. Susheela
Music by: T. K. Ramamoorthy
Lyrics by: Kannadasan
Release information: From Sakthi Leelai (1972) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: T. K. Ramamoorthy
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Sakthi Leelai
- Composer: T. K. Ramamoorthy
- Lyricist: Kannadasan