Roman script
Singers : Ilayaraja and K. S. Chithra Music by : Ilayaraja Female Part Aaahaaaa…aaaaaa….. Malarae pesu mouna mozhi Manam dhaan odum aasai vazhi Vaasalai thedi odi vandhen Vaaliba raagam paadi vandhen Female Part Malarae pesu mouna mozhi Malaraee…. Male Part Vaasanai pookkal vaai vedikaa Aayiram eekal thaen kudika.. Female : Naan oru poovoo nee parika Naal vagai gunamum naan marakka Male Part Medhuvai kulungum maanganiyae Kidaithaal vidumoo aan kiliyae Female : Madi mel kodi pol Vizhunthenae…ae….. Male Part Malarae pesu mouna mozhi Manam dhaan odum aasai vazhi Vaasalai thedi odi vandhen Vaaliba raagam paadi vandhen Male Part Malarae pesu mouna mozhi Malaraee…. Female Part Yendhiya veenai naan irukka Ezhisai meeta nee irukka Male : Raathiri nera raagam idhu Poovodu kaatru paaduvathu Female Part Ithazhaal inimel nee ezhuthum Kadhai dhaan padithen naal muzhudhum Male : Padithaal ennakum inikaadho… oo.. Female Part Malarae pesu mouna mozhi Male : Manam dhaan odum aasai vazhi Female : Vaasalai thedi odi vandhen Male : Vaaliba raagam paadi vandhen Female Part Malarae pesu mouna mozhi Male & Female : Malaraee….
தமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஹா ஆஆஆஆஆ மலரே பேசு மௌன மொழி மனம் தான் ஓடும் ஆசை வழி வாசலை தேடி ஓடி வந்தேன் வாலிப ராகம் பாடி வந்தேன் பெண் : மலரே பேசு மௌன மொழி மலரே... ஆண் : வாசனை பூக்கள் வாய் வெடிக்க ஆயிரம் ஈக்கள் தேன் குடிக்க பெண் : நானொரு பூவோ நீ பறிக்க நால்வகை குணமும் நான் மறக்க ஆண் : மெதுவாய் குலுங்கும் மாங்கனியே கிடைத்தால் விடுமோ ஆண் கிளியே பெண் : மடிமேல் கொடி போல் விழுந்தேனே ஆண் : மலரே பேசு மௌன மொழி மனம் தான் ஓடும் ஆசை வழி வாசலை தேடி ஓடி வந்தேன் வாலிப ராகம் பாடி வந்தேன் ஆண் : மலரே பேசு மௌன மொழி மலரே பெண் : ஏந்திய வீணை நானிருக்க ஏழிசை மீட்ட நீ இருக்க ஆண் : ராத்திரி நேர ராகமிது பூவோடு காற்று பாடுவது பெண் : இதழால் இனி மேல் நீ எழுதும் கதைதான் படித்தேன் நாள் முழுதும் ஆண் : படித்தால் எனக்கும் இனிக்காதோ … பெண் : மலரே பேசு மௌன மொழி ஆண் : மனம் தான் ஓடும் ஆசை வழி பெண் : வாசலை தேடி ஓடி வந்தேன் ஆண் : வாலிப ராகம் பாடி வந்தேன் பெண் : மலரே பேசு மௌன மொழி ஆண் & பெண் : மலரே
Song information
Singers: Ilayaraja and K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Geethanjali (1985) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Ilayaraja and K. S. Chithra
- Film / album: Geethanjali
- Composer: Ilayaraja