Roman script
Singer : K. S. Chithra Music by : Ilayaraja Female Part Aaa…aaa….aaa… Aaa…..aaa…aaa….aaa….aahaa…aahaa.. Female Part Malaiyoram veesum kaathu Manasodu paadum pattu Kekudhaa kekudhaa Female Part Malaiyoram veesum kaathu Manasodu paadum pattu Kekudhaa kekudhaa Female Part Kanmoodi thoongidamae En paattai ketka venum En paattu raasaa unthan Noyathaan theekka vendum Un mela paasam veccha ponnuthaanaiyaa Female Part Malaiyoram veesum kaathu Manasodu paadum pattu Kekudhaa kekudhaa
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஆ ஆஆ......ஆஆ...... ஆஆ.....ஆஆஅ.....ஆஆ...ஆஆ ஆஅ.....ஆஅ.... பெண் : மலையோரம் வீசும் காற்று மனசோடு பாடும் பாட்டு கேட்குதா கேட்குதா பெண் : மலையோரம் வீசும் காற்று மனசோடு பாடும் பாட்டு கேட்குதா கேட்குதா கண்மூடி தூங்கிடாம....... என் பாட்டைக் கேக்க வேணும் பெண் : என் பாட்டு ராசா உந்தன் நோயைத்தான் தீர்க்க வேணும் உன் மேலே பாசம் வச்ச பொண்ணு நானய்யா......... பெண் : மலையோரம் வீசும் காற்று மனசோடு பாடும் பாட்டு கேட்குதா கேட்குதா பெண் : மலையோரம் வீசும் காற்று மனசோடு பாடும் பாட்டு கேட்குதா கேட்குதா
Song information
Singer: K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Paadu Nilave (1987) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Paadu Nilave
- Composer: Ilayaraja