Roman script
Singers : Malaysia Vasudevan and K. S. Chitra Music by : Ilayaraja Lyrics by : Ponnadiyan Male Part : Malaiyoram….vilaiyaadum Malaiyoram mayilae vilaiyaadum kuyilae Female : Aang….appuram Male : Vilaiyaatta solli thanthathaaru Female : Mm mm vilaiyaatta solli thanthathaaru Female Part Malaiyoram mayilae vilaiyaadum kuyilae Male : Malaiyoram mayilae vilaiyaadum kuyilae Vilaiyaatta solli thanthathaaru Female : Mm mm vilaiyaatta solli thanthathaaru Female Part Malaiyoram mayilae vilaiyaadum kuyilae Male : Malaiyoram mayilae vilaiyaadum kuyilae Male Part Poomara kaaththu saamaranthaan Veesuthu ingae vaasanaithaan Female : Poomara kaaththu saamaranthaan Veesuthu ingae vaasanaithaan Male : Maanira poovae yosanai yaeno Mamanai thaanae saeranum neeyae Female : Aaa….aaa…..aa….aaa….aa…aaa…. Male Part Malaiyoram mayilae vilaiyaadum kuyilae Female : Malaiyoram mayilae vilaiyaadum kuyilae Male : Vilaiyaatta solli thanthathaaru Female : Mm mm vilaiyaatta solli thanthathaaru Female Part Malaiyoram mayilae vilaiyaadum kuyilae Male : Malaiyoram mayilae vilaiyaadum kuyilae Male Part …………. Female : …………. Male Part Kaviri aattrangaraiyinilae Kaattrinil aadum poongodiyae Female : Kaviri aattrangaraiyinilae Kaattrinil aadum poongodiyae Male : Aadidum poovum aasaiyaithaanae Kooruthu ingae maamalai thaenae Female : Aaa….aaa…..aa….aaa….aa…aaa…. Male Part Malaiyoram mayilae vilaiyaadum kuyilae Female : Malaiyoram mayilae vilaiyaadum kuyilae Male : Vilaiyaatta solli thanthathaaru Female : Mm mm vilaiyaatta solli thanthathaaru Female Part Malaiyoram mayilae vilaiyaadum kuyilae Male : Malaiyoram mayilae vilaiyaadum kuyilae
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : பொன்னடியான் ஆண் : மலையோரம்......விளையாடும் மலையோரம் மயிலே விளையாடும் குயிலே பெண் : ஆங்....அப்புறம் ஆண் : விளையாட்ட சொல்லித் தந்ததாரு பெண் : ம்ம் ம்ம் விளையாட்ட சொல்லித் தந்ததாரு பெண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே ஆண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே விளையாட்ட சொல்லித் தந்ததாரு பெண் : ம்ம் ம்ம் விளையாட்ட சொல்லித் தந்ததாரு பெண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே ஆண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே ஆண் : பூமாரக் காத்து சாமரந்தான் வீசுது இங்கே வாசனதான் பெண் : பூமாரக் காத்து சாமரந்தான் வீசுது இங்கே வாசனதான் ஆண் : மானிறப் பூவே யோசனை ஏனோ மாமனைத் தானே சேரனும் நீயே பெண் : ஆஆ....ஆஆ...ஆ.....ஆஆ....ஆ...ஆஆ.... ஆண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே பெண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே ஆண் : விளையாட்ட சொல்லித் தந்ததாரு பெண் : ம்ம் ம்ம் விளையாட்ட சொல்லித் தந்ததாரு பெண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே ஆண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே ஆண் : .................... பெண் : ................... ஆண் : காவிரி ஆற்றங்கரையினிலே காற்றினில் ஆடும் பூங்கொடியே பெண் : காவிரி ஆற்றங்கரையினிலே காற்றினில் ஆடும் பூங்கொடியே ஆண் : ஆடிடும் பூவும் ஆசையைத் தானே கூறுது இங்கே மாமலைத் தேனே பெண் : ஆஆ....ஆஆ...ஆ.....ஆஆ....ஆ...ஆஆ.... ஆண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே பெண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே ஆண் : விளையாட்ட சொல்லித் தந்ததாரு பெண் : ம்ம் ம்ம் விளையாட்ட சொல்லித் தந்ததாரு பெண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே ஆண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
Song information
Singers: Malaysia Vasudevan and K. S. Chitra
Music by: Ilayaraja
Lyrics by: Ponnadiyan
Release information: From Oruvar Vaazhum Aalayam (1988) · Singer: Malaysia Vasudevan and K. S. Chithra · Lyricist: Ponnadiyan · Music: Ilayaraja
Explore this song
- Singer: Malaysia Vasudevan and K. S. Chitra
- Film / album: Oruvar Vaazhum Aalayam
- Composer: Ilayaraja
- Lyricist: Ponnadiyan