Roman script
Singers : Minmini and Mano Music by : Ilayaraja Male Part Malaiyoram maanguruvi Maavilaiyl paattezhudhi paadudhadi Magaraani un varavai Raa pagalaa em manasu thaedudhadi Mana melam kaadhil ketkudhaa Manasodu thaenai vaarkkudhaa Female Part Malaiyoram maanguruvi Maavilaiyl paattezhudhi paadudhaiyaa Magaraasan un varavai Raa pagalaa em manasu thaedudhaiyaa Male Part Poongaathu veesudhu Anala poosudhu Pon maanae pakkathilae Konjam vaammaa Female Part Thaangaadha aasaiyil Thavikkum velaiyil Thaalaattu paadi Konjam konjalaamaa Male Part Selai kattum nandhavanam Neeyaa Sembaruthi poovukku nee Thaayaa Female Part Kannukkullae kaadhal enum Theeyaa Chinna idai thaeivadhenna noiyaa Male Part Katti anaichaa Mutham padhichaa Noi muzhukka theerndhu vidum Vaammaa hoi… Female Part Malaiyoram maanguruvi Maavilaiyl paattezhudhi paadudhaiyaa Magaraasan un varavai Raa pagalaa em manasu thaedudhaiyaa Mana melam kaadhil ketkudhaa
Manasodu thaenai vaarkkudhaa Male Part Malaiyoram maanguruvi Maavilaiyl paattezhudhi paadudhadi Magaraani un varavai Raa pagalaa em manasu thaedudhadi Chorus ………………………… Female Part Kalyaana maappilae Enai nee paakkalae Kan moodi Naanathilae nikkalaamaa Male Part Oorengum thoranam Nadakkum ooravalam Unnoda kannathilae vaikkalaamaa Female Part Andhiyilae sandhanatha Poosa Aasaigalai kangalilae pesa Male Part Saelaiyilae nee visiri Veesa Kaalaiyilae paartha kannu Koosa Female Part Enna sugamo eppa varumo Ennennavo pannudhaiyaa aasai ho… Male Part Malaiyoram maanguruvi Maavilaiyl paattezhudhi paadudhadi Female Part Magaraasan un varavai Raa pagalaa em manasu thaedudhaiyaa Male Part Mana melam kaadhil ketkudhaa Manasodu thaenai vaarkkudhaa Female Part Malaiyoram maanguruvi Maavilaiyl paattezhudhi paadudhaiyaa Male Part Magaraani un varavai Raa pagalaa yem manasu thaedudhadi
தமிழ்
பாடகர்கள் : மின்மினி மற்றும் மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதி பாடுதடி மகராணி உன் வரவை ராப்பகலா எம் மனசு தேடுதடி மண மேளம் காதில் கேட்குதா மனசோடு தேனை வார்க்குதா பெண் : மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதி பாடுதையா மகராசன் உன் வரவை ராப்பகலா எம் மனசு தேடுதையா ஆண் : பூங்காத்து வீசுது அனல பூசுது பொன் மானே பக்கத்திலே கொஞ்சம் வாம்மா பெண் : தாங்காத ஆசையில் தவிக்கும் வேளையில் தாலாட்டு பாடிக் கொஞ்சம் கொஞ்சலாமா ஆண் : சேலை கட்டும் நந்தவனம் நீயா செம்பருத்திப் பூவுக்கு நீ தாயா பெண் : கண்ணுக்குள்ளே காதல் என்னும் தீயா சின்ன இடை தேய்வதென்ன நோயா ஆண் : கட்டி அணைச்சா முத்தம் பதிச்சா நோய் முழுக்க தீர்ந்து விடும் வாம்மா ஹோய்.... பெண் : மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதி பாடுதையா மகராசன் உன் வரவை ராப்பகலா எம் மனசு தேடுதையா மண மேளம் காதில் கேட்குதா மனசோடு தேனை வார்க்குதா ஆண் : மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதி பாடுதடி மகராணி உன் வரவை ராப்பகலா எம் மனசு தேடுதடி குழு : ................................. பெண் : கல்யாண மாப்பிள்ளே எனை நீ பாக்கல கண் மூடி நாணத்திலே நிக்கலாமா ஆண் : ஊரெங்கும் தோரணம் நடக்கும் ஊர்வலம் உன்னோட கன்னத்திலே வைக்கலாமா பெண் : அந்தியிலே சந்தனத்த பூச ஆசைகளை கண்களிலே பேச ஆண் : சேலையிலே நீ விசிறி வீச காலையிலே பார்த்த கண்ணு கூச பெண் : என்ன சுகமோ எப்ப வருமோ என்னென்னவோ பண்ணுதையா ஆசை ஹோ ஆண் : மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதி பாடுதடி பெண் : மகராசன் உன் வரவை ராப்பகலா எம் மனசு தேடுதையா ஆண் : மண மேளம் காதில் கேட்குதா மனசோடு தேனை வார்க்குதா பெண் : மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதி பாடுதையா ஆண் : மகராணி உன் வரவை ராப்பகலா எம் மனசு தேடுதடி
Song information
Singers: Minmini and Mano
Music by: Ilayaraja
Release information: From Enga Thambi (1993) · Lyricist: Muthulingam
Explore this song
- Singer: Minmini and Mano
- Film / album: Enga Thambi
- Composer: Ilayaraja