Roman script
Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : O. P. Nayyar Lyrics by : Kambadasan Both : Malaithanilae naam vairanthaan eduthom Muthinai kadalthanil eduthom Loganathan ingae suzhandare podhal Pattaali kai balathaale Both : Panathin vilangidhu paadhathin mael Thozhilaali yaeno adainthaan Kai pattruvaai endhan anbulla nanbanae Velvom ingae vidhiyae
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி.சுஷீலா இசை அமைப்பாளர் : ஓ. பி. நாயர் பாடல் ஆசிரியர் : கம்பதாசன் இருவர் : மலைதனிலே நாம் வைரந்தான் எடுத்தோம் முத்தினை கடல்தனில் எடுத்தோம் லோகந்தான் இங்கே சுழன்றே போதல் பாட்டாளி கை பலத்தாலே இருவர் : பணத்தின் விலங்கது பாதத்தின் மேல் தொழிலாளி ஏனோ அடைந்தான் கை பற்றுவாய் எந்தன் அன்புள்ள நண்பனே வெல்வோம் இங்கே விதியே....
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Music by: O. P. Nayyar
Lyrics by: Kambadasan
Release information: From Paattaliyin Sabatham (1958) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Kambadasan · Music: O. P. Nayyar
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Paattaliyin Sabatham
- Composer: O. P. Nayyar
- Lyricist: Kambadasan