Roman script
Singer : K. J. Yesudas Music by : M. S. Viswanathan Lyrics by : Na. Kamarasan Male Part Malai raniyae….ae….orr kadhai keladi Un nenjamae poraaduthae Pudhu paadhaiyae nal vazhi kaattuthae Thaalaattuthae pooththoovuthae Male Part Malai raniyae….ae….orr kadhai keladi Un nenjamae poraaduthae Pudhu paadhaiyae nal vazhi kaattuthae Thaalaattuthae pooththoovuthae Male Part Ilam thaamarai kannam adhai thanthaval annam Thaenaarugal idhazhorame paainthoduthae Ilam thaamarai kannam adhai thanthaval annam Thaenaarugal idhazhorame paainthoduthae Male Part Oru mamanin theril iru malligai pushpam Thol meedhilum maar meedhilum saainthaaduthae Male Part Malai raniyae….ae….orr kadhai keladi Un nenjamae poraaduthae Pudhu paadhaiyae nal vazhi kaattuthae Thaalaattuthae pooththoovuthae Male Part Idhu thaaimugam thedum sirupillaiyin ullam Thedaamalae dhevaamirutham thaan vanthathae Ilam kadhalun vaasal thirumanthiram sollum Naal paarththathu oorkolamae thaan theduthu Male Part Malai raniyae….ae….orr kadhai keladi Un nenjamae poraaduthae Pudhu paadhaiyae nal vazhi kaattuthae Thaalaattuthae pooththoovuthae Male Part Intha paingili pedu ivan nenjilae koodu Naalthorumae pon veenaiyaethaan meettuthae Malar maaligai manjam adhu annaiyin nenjam Aagaayamum megangalum paaloottuthae Male Part Malai raniyae….ae….orr kadhai keladi Un nenjamae poraaduthae Pudhu paadhaiyae nal vazhi kaattuthae Thaalaattuthae pooththoovuthae
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : நா. காமராசன் ஆண் : மலை ராணியே...ஏ.....ஓர் கதை கேளடி உன் நெஞ்சமே போராடுதே புது பாதையே நல் வழிக் காட்டுதே தாலாட்டுதே பூத்தூவுதே...... ஆண் : மலை ராணியே...ஏ.....ஓர் கதை கேளடி உன் நெஞ்சமே போராடுதே புது பாதையே நல் வழிக் காட்டுதே தாலாட்டுதே பூத்தூவுதே...... ஆண் : இளம் தாமரைக் கன்னம் அதை தந்தவள் அன்னம் தேனாறுகள் இதழோரமே பாய்ந்தோடுதே இளம் தாமரைக் கன்னம் அதை தந்தவள் அன்னம் தேனாறுகள் இதழோரமே பாய்ந்தோடுதே ஆண் : ஒரு மாமனின் தேரில் இரு மல்லிகை புஷ்பம் தோள் மீதிலும் மார் மீதிலும் சாய்ந்தாடுதே...... ஆண் : மலை ராணியே...ஏ.....ஓர் கதை கேளடி உன் நெஞ்சமே போராடுதே புது பாதையே நல் வழிக் காட்டுதே தாலாட்டுதே பூத்தூவுதே...... ஆண் : இது தாய்முகம் தேடும் சிறுப்பிள்ளையின் உள்ளம் தேடாமலே தேவாமிருதம் தான் வந்ததே இளம் காதலின் வாசல் திருமந்திரம் சொல்லும் நாள் பார்த்தது ஊர்கோலமே தான் தேடுதே....... ஆண் : மலை ராணியே...ஏ.....ஓர் கதை கேளடி உன் நெஞ்சமே போராடுதே புது பாதையே நல் வழிக் காட்டுதே தாலாட்டுதே பூத்தூவுதே...... ஆண் : இந்த பைங்கிளி பேடு இவன் நெஞ்சிலே கூடு நாள்தோறுமே பொன் வீணையை தான் மீட்டுதே மலர் மாளிகை மஞ்சம் அது அன்னையின் நெஞ்சம் ஆகாயமும் மேகங்களும் பாலூட்டுதே...... ஆண் : மலை ராணியே...ஏ.....ஓர் கதை கேளடி உன் நெஞ்சமே போராடுதே புது பாதையே நல் வழிக் காட்டுதே தாலாட்டுதே பூத்தூவுதே......
Song information
Singer: K. J. Yesudas
Music by: M. S. Viswanathan
Lyrics by: Na. Kamarasan
Release information: From Puyal Kadantha Bhoomi (1984) · Singer: K. J. Yesudas · Lyricist: Na. Kamarasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Puyal Kadantha Bhoomi
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Na. Kamarasan